யார் அமெரிக்க கைக்கூலி

யார் அமெரிக்க கைக்கூலி
 ASSALAAMU ALLAIKUM. ANNAN PJ AVARGALE, "NEEGAL C.I.A. AND RAW AMAIPAI SERTHAVAR ATHANAAL THAN NEENGAL MUSLIMGAL MATHIYIL OREE PRACINAIYAI UNDU PANOOGIREERGAL. MELUM OTRUMAI ENBATHU PARLU ATAHI MUSLIMGAL MATHIYIL SAAGADIKKUM PJ UNMAYIL AMERICA ULAVUTHURAIYAI SERTHAVAR ENBATHIL SANTHEGAME ILLAI" ENDRU YOOSUF AL QARLAAWIYIN PAKTHARGAL UNGAL MEETHU SETRAI POOSA MUYATCHI SEIGIRAARGAL INSHA ALLAH ETHIR KAALATHIL IHWAAN AND YOOSUF AL QARLAAWIYIN MAARKA MURANGALAIYUM WEBSITEYIL PATIYAL PODAVUM.UNGAL UDAMBAI PAARTHU KOLUNGAL, ALLAH UNGALUKKU ARULPURIVAANAAGA WASSALAM KM
இந்தியாவில் அமெரிக்காவை முதல் எதிரியாகக் கருதி அமெரிக்காவுக்கு எதிராகப் பல விதமான போராட்டங்களை நடத்தி வருவதில் நாம் தான் முன்னிலை வகிக்கிறோம். அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தின் அதே வீரியத்துடன் செயல் படுவதும் நாம் தான். பீஸ் என்ற பெயரில் சென்னையில் கண்காட்சி நடத்திய ஜாகிர் நாயக் உள்ளிட்டவர்கள் அமெரிக்க தூதரை அழைத்து கண்காட்சி நடத்தியதை வன்மையாகக் கண்டித்ததும் நாமே. முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் ஸமத் அவர்களின் மகள் ஃபாதிமா முசஃப்பர் அமெரிக்க தூதரகம் நடத்திய இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதை வன்மையாக கண்டித்தவர்கள். அமெரிக்காவுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில் ஏராளமான உரைகளையும் நாம் ஆற்றியுள்ளோம். அவை விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும். அமெரிக்காவின் முதல் எதிரியாக நாம் செயல்பட்டு வருவதை நாடே அறியும். இதை விட அமெரிக்காவின் கைக் கூலிகளாகச் செயல்படுவதற்கு குறைந்த பட்சம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரியாத நான் அமெரிக்கவுக்குப் பயன்பட மாட்டேன். இக்வான் கூட்டமும் யூசுப் கர்ளாவியும் அமெரிக்காவுக்கு உதவும் அளவுக்கு ஆங்கில அறிவு பெற்றுள்ளனர். மேலும் யூசுப் கர்ளாவி யூதக் கைகூலியாகச் செயல்பட்டு வருவதற்கு ஆதாரம் உள்ளன. (விரைவில் அவை ஆதாரத்துடன் வெளியிடப்படும்) இப்போது சொல்லுங்கள் யார் அமெரிக்க கைக்கூலி?

28.09.2009. 04:13




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
100 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி