பீஜேஅவர்களின் இல்லத் திருமணம்.

 பீஜேஅவர்களின் இல்லத் திருமணம்.

பீஜேயின் மூத்த மகனுக்கும்  மகளுக்கும் சொந்த ஊராகிய தொண்டியில் ஒரே நாளில் திருமணம் நடத்தப்பட்டது.

பீஜே தன் சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளையும் வெளியிடுகிறார். தன் குடும்ப திருமணம் குறித்த செய்தியை மட்டும் ஏன் வெளியிடவில்லை? என்று சிலர் விமர்சனம் செய்வதாக என்னிடம் இலங்கை சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.

தேவை ஏற்படும் போது தான் என்னை பற்றிய விபரங்களை நான் வெளியிட்டு வருகின்றேன்.

என் குடும்ப திருமணத்தில் ஆடம்பரமோ வீண் விரயமோ இல்லை. நான் யாரையும மாநில நிர்வாகிகள் உட்பட யாரையும் நான் அழைக்கவில்லை.

பத்திரிகை அடிக்கவில்லை. ஊர் மக்களைக் கூட அழைக்கவில்லை. தவ்ஹீத் மர்கஸில் வைத்து நடத்தப்பட்ட ஐந்து திருமணங்களில் இரண்டு என் குடும்பத் திருமணமாக இருந்தது

அப்போது தேவை இல்லை என்பதால் அந்த வீடியோவை வெளியிடவில்லை. இப்போது இதுவும் விமர்சனமாக ஆவதால் இதை வெளியிடுகிறேன். 


Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோபத்திரிகை அடிக்கவில்லைஊர் மக்களைக் கூட அழைக்கவில்லைதவ்ஹீத் மர்கஸில் வைத்து நடத்தப்பட்டஐந

Published on: November 19, 2010, 7:38 AM Views: 9634

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top