ஜெயலலிதாவை பீஜே சந்திக்கிறாரா?
ஜெயலலிதாவை பீஜே சந்திக்கிறாரா?
சில ஊடகங்களில் மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்க பீஜே ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து சில சகோதரர்கள் என்னை தொடர்பு கொண்டு விபரம் கேட்டு வருகின்றனர். இது எவ்வித அடிப்படையும் இல்லாத கற்பனையாகும்.
ஜெயலலிதாவைச் சந்திக்க நான் நேரம் ஒதுக்கித் தருமாறு நான் கேட்கவில்லை. மாநாட்டுக்குழுவின் சார்பில் எனக்கு இப்படி ஒரு பொறுப்பு வழங்கப்படவில்லை.
அரசியல் தலைவர்களைச் ச்ந்தித்து அழைப்பு கொடுக்க ஒரு முழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவில் நான் இடம் பெறவில்லை.
அந்தக் குழுவும் ஜெயலலைதாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்து கிடக்க மாட்டார்கள். கட்சியின் அலுவலகங்களீல் தான் அழைப்பு கொடுப்பார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக காத்துக் கிடக்க மாட்டார்கள். அவரவரின் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சித் தலைவர்கள் இருந்தால் அழைபிதழை நேரடியாகக் கொடுப்பார்கள். இல்லாவிட்டால் அலுவலகப் பொறுப்பாளரிடம் அழைப்பைக் கொடுப்பார்கள். இப்படித் தான் முடிவு செய்துள்ளனர்.
23.06.2010. 20:51
