இல கனேசனின் சவாலுக்கு பதில் என்ன‌

இல கனேசனின் சவாலுக்கு பதில் என்ன‌
 அஸ்ஸலாமு அழைக்கும் .அண்ணன் பி.ஜெ அவர்களுக்கு சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி தின மணி இதழில் இலகணேசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் (இந்த மண்ணின் கலாச்சரத்தை எந்த மதம் பேணிக் காத்தது என்ற தலைப்பில் பகிரங்க விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விட்டுள்ளார் இதை தாங்கள் ஏற்று விவாதித்தல் நமது சமூகத்திற்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டுமாக (தினமணியில் அவரின் பேட்டியின் நகலை உங்கள் இணையத்தளத்தின் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.)
RASMIN misc KEKIRAWA SRILANKA 0094712714739

இது விவாதத்துக்கு ஏற்ற் தலைப்பு அல்ல. கல்லை வணங்குதல், சாமியார்கலைக் கடவுளாக கருதுதல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் தான் மண்ணின் கலாச்சாரம் என்பார். அதைக் கட்டிக்காத்தது இந்து மதம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. பிறகு எதற்கு விவாதம். எது சரியான கலாச்சாரம் என்ற தலைப்பில் விவாதிக்க அவர் அழைப்பு விட்டிருந்தால் அதை நாம் முதலில் ஏற்பவர்களாக இருப்போம்.

28.09.2009. 01:27




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
100 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி