ஜாக்குடன் சமாதான முயற்சியா?

ஜாக்குடன் சமாதான முயற்சியா?

ஷம்ஸுல்லுஹா

அல்லாஹ்வின் வேதம், அவனது தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. இடையில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அஸ்திவாரத்தையும் ஜாக் சேர்த்துக் கொண்டுள்ளது.

தொடர்ந்து படிக்க March 24, 2010, 4:21 AM

கப்ரு வணங்கிகளுடன் கை கோர்த்த ஜாக்

கப்ரு வணங்கிகளுடன் கை கோர்த்த ஜாக்

 

தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.

தொடர்ந்து படிக்க March 23, 2010, 10:03 PM

ஜாக் பிரிவினை ஏன்

ஜாக் பிரிவினை ஏன்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்ட பின் முதன் முதலில் துவங்கப்பட்ட அமைப்பு அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பீ.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். சுமார் ஒரு வருட காலம் தலைவராகப் பணியாற்றிய பின் தலைமைப் பொறுப்பு பிரச்சாரப் பணிக்கு தடங்கலாக உள்ளதால் தலமைப் பொறுப்பிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் விலகிக் கொண்டு கமாலுத்தீன் மதனியைப் பரிந்துரை செய்தார்.

தொடர்ந்து படிக்க September 11, 2009, 6:25 PM

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்

கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் தொடர்பாக கோவை அய்யூப் எடுத்த வாந்தியை பல வேசம் சாப்பிட்டு விட்டு தனது நேயர்களுக்கும் அதையே விருந்தாக படைத்தது. அவை அத்தனையும் புளுகு மூட்டை என்பதை அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்.
பாகம்-1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

 

September 30, 2009, 3:11 PM

ஜாக் செல்லும் சறுகல் பாதை

ஜாக் செல்லும் சறுகல் பாதை

மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின.

அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை வளைக்கும் நிலை இப்போது தோன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து படிக்க August 5, 2009, 4:47 PM

பின்வாங்கியது மசூத் தான்

بسم الله الرحمن الرحيم

பிறை குறித்து விவாதம் செய்யாமல் பின்வாங்கி ஓடிய கோவை மசூத்

கோவை ரஹ்மதுல்லாஹ் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும். கோவை மசூத் அவர்கள் பின் வாங்கிய செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். நடந்ததை விளக்கமாக நான் தெரிவிக்கிறேன். அதை மசூத் மறுத்தால் நான் நிரூபிக்கிறேன்.

தொடர்ந்து படிக்க January 18, 2010, 11:40 PM

கோவை அய்யூபின் புளூகு மூட்டை

கோவை அய்யூபின் புளூகு மூட்டை

இலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே ஐந்தரை லட்சம் வாங்கி வந்து பள்ளிவாசல் கட்டாமல் ஏமாற்றி விட்டார் என்று கோவை அய்யூப் என்பவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியுள்ளார். இது பற்றி இலங்கை மவலவி ஹஃபீள் அவர்கள் என்னிடம் விசாரித்தார். என்னிடம் கேட்பதை விட யாரிடம் நான் பணம் வாங்கியதாக கோவை அய்யூப் கூறினாரோ அந்த ஷபாப் நிறுவனத்திடமும் அதன் தலைவர் ரஷீத் மவ்லவி அவர்களிடமும் நீங்களே விசாரித்துக் கொள்ளலாம் என்று நான் பதில் அளித்தேன். அவர் தொலைபேசி மூலம் விசாரித்தறிந்ததை கீழே தந்துள்ளார்.

தொடர்ந்து படிக்க June 9, 2010, 10:21 AM

ஜாக் இமாமை டிஎன்டீஜேவினர் தாக்கினார

 ஜாக் இமாமை டிஎன்டீஜேவினர் தாக்கினார்களா

 தகவல் மாஹீன் முஹம்மத் ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

டி.என்.டி.ஜே குண்டர்களைக் கைது செய், இவண் - ஜாக், தமிழ்நாடு என்று நாகர்கோவிலில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

தொடர்ந்து படிக்க May 19, 2010, 7:58 PM

தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை - 2

தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை - 2

தகவல் மாஹீன் முஹம்மத்  ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே!

தொடர்ந்து படிக்க May 19, 2010, 9:06 AM

தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை

 தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை

தவ்ஹீத் மேடைகளில் தவறான கொள்கை உள்ளவர்களை ஏற்றுவதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மாஹின் அவர்கள் அனுப்பியுள்ள உண்மைச் சம்பவம் விளக்குகிறது

தொடர்ந்து படிக்க May 14, 2010, 9:28 PM

ஜாக் இயக்கத்துக்கு உண்டியல் பணமா?

ஜாக் இயக்கத்துக்கு உண்டியல் பணமா?

 உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லாமல் சில கள்ளப்பேர்வழிகள் சில கேள்விகளைப் பரப்பி வருகின்றனர். நாம் பதில் சொன்ன பிறகும் அதற்கு மறுமொழி கூறவும் வக்கில்லாமல் தவறை ஒப்புக் கொள்ளவும் மனமில்லாமல் இருப்பதற்கு இவர்களுக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லை. இந்த வகையில் இவர்களிடம் பாக்கரிசம் இருப்பது உறுதியாகிறது. ஏற்கனவே இறண்டு கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டுள்ளது, இப்போது அவர்கள் கேட்கும் மூன்றாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

தொடர்ந்து படிக்க May 5, 2010, 1:58 AM

பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள்

பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள் நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

தொடர்ந்து படிக்க March 19, 2011, 10:10 AM

ஜாக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல

 ஜாக் கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல

ஜம்மியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்பதன் சுருக்கமே ஜாக் ஆகும் இதன் பொருள் பொருள் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இயக்கம் என்பதாகும். இந்தக் கொள்கை அடிப்படையில் தான் ஜாக் உருவாக்கப்பட்டாலும் அதில் இந்தக் கொள்கை மாற்றப்பட்டு விட்டது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமின்றி சஹாபாக்களின் கருத்தும் மார்க்க ஆதாரம் என்றும் அவர்களிடம் எந்த தவறும் நேராது என்றும் ஜாக் முடிவு செய்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஜாக் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான அல்ஜன்னத் மாத இதழில் ஜாக் வெளியிட்ட அறிவிப்பைப் பாருங்கள்

 

March 19, 2011, 9:55 AM

ஜாக் மீது உணர்வு அவதூறு கூறியதா

ஜாக் மீது உணர்வு அவதூறு கூறியதா உணர்வு இதழ் உரிமை 15 குரல் 3 ல் நாம் ஜாக் இயக்கத்தினர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி விமர்சித்து எழுதி இருந்தோம். அதற்கு ஜாக் இயக்கத்தினர் உணர்வு ஏட்டின் அவதூறுக்கு மறுப்பு என தலைப்பிட்டு தங்களது இணையதளத்தில் அநாகரிமாக எழுதி இருக்கின்றனர். அது பற்றிய மறுப்பை நமக்கு அனுப்பி இருந்தால் நாம் தவறுதலாக செய்திகளை வெளியிட்டிருப்போமானால் அதற்காக நாம் வருத்தம் தெரிவித்திருப்போம். ஆனால் ஜாக் இணையதளம் தேவையற்றதைக் கூறி நம்மை பொய்யராக்க முனைவதால் அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து படிக்க September 27, 2010, 9:02 AM

பிறை விவாத சவடால்

பிறை விவாத சவடால்

ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க September 20, 2010, 4:10 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top