ஜாகிர் நாயக்கின் பதில் வந்ததா

ஜாகிர் நாயக்கின் பதில் வந்ததா
கருவில் உள்ள குழந்தை வெளி உலகில் நடப்பதைச் செவியுறுமா என்பது குறித்து ஜாகிர் நாயக் அவர்கள் தெரிவித்த கருத்து குர் ஆனுக்கும் அறிவியலுக்கும் எதிரானது என்று நாம் விமர்சனம் செய்திருந்தோம். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது பதிலை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். அதை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு ஜாகிர் நாயக் அவர்களிடம் இருந்து பதில் வந்ததா என்று சில சகோதரர்கள் கேட்டுள்ளனர்.  ஒரே ஒரு சகோதரியிடமிருந்து மட்டும் இது குறித்து பதில் வந்துள்ளது. அதை அப்படியே தருகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்

பீஜே அவர்களுக்கு,

நான் இலங்கையில் கொழும்பில் வசிக்கும் சகோதரி.

டாக்டர் ஸாகிர் நாயக்கிடம் கருவில் இருக்கும் குழந்தைக்கு வெளி உலக சத்தங்கள் கேட்குமா? என்ற சம்பந்தமான உங்களது மறுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கம் தருமாறு கடந்த ஏப்ரல் 16ம் திகதி 2010 அன்று மின்னஞ்ஞல் அனுப்பியிருந்தேன். இன்று வரை எந்த பதிலையும் காணவில்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றேன். அத்துடன் டாக்டர் ஸாகிர் நாயக்கிற்கு நான் அனுப்பிய மின்னஞ்ஞலையும் attach  பண்ணியுள்ளேன்.

 இப்படிக்கு,

சகோதரி, சஹானா

Assalmuallikum

 Dear Sir,

 

When you were having a talkshow with Ravi Shankar, you revealed an answer to a question (asked by a female in the auditorium). That is about foetus can hear voices from the outsideworld.

 Recently i read an article of  P. Jainul Abdeen from TNTJ in Chenna,he refused your statement and he gave a correct argument for your non acceptable statement  through Quran verses.

 

I write below his argument against your stament and expecting a truthful answer from you according to Quran and Sunnah.

 Verily We created Man from a drop of mingled sperm, in order to try him: So We gave him (the gifts), of Hearing and Sight. (Quran 76:2)

 

Through this Quran verse you mentioned the foetus can hear noises from the outside world.

But this Quran verse doesnt mention about the hearing of foetus in the womb.

 Allah says in Quran 76:2,3

 

Verily We created Man from a drop of mingled sperm, in order to try him: So We gave him (the gifts), of Hearing and Sight.

We showed him the Way: whether he be grateful or ungrateful (rests on his will).

 In the womb how can a foetus get a right or wrong path? Likewise, through this Quran verses doesnt mention about the hearing of the foetus. It's clear.

 

 And also Quran says,

 

It is He Who brought you forth from the wombs of your mothers when ye knew nothing; and He gave you hearing and sight and intelligence and affections: that ye may give thanks (to God).

 Through this verse we can realize your reply was wrong. There are no proofs about the foetus can hear noises from the outside world in science.

 

 And Allah says in Quran,

 

He created you (all) from a single person: then created, of like nature, his mate; and he sent down for you eight head of cattle in pairs: He makes you, in the wombs of your mothers, in stages, one after another, in three veils of darkness. such is God, your Lord and Cherisher: to Him belongs (all) dominion. There is no god but He: then how are ye turned away (from your true Centre)?   (Quran 39:6)

 Because why we mention this if someone tell about this matter to non beleivers of Islam and they will find fault. 

ஜாகிர் நாயக் அவர்களிடமிருந்து பதில் வருமானால் அதை எந்த விதமான மாற்றமும் இன்றி அப்படியே வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.


ஜாகிர் நாயக் அவர்களிடமிருந்துபதில்வருமானால்அதை எந்த விதமானமாற்றமும் இன்றிஅப்படியே வெள

Published on: April 22, 2010, 10:00 PM Views: 4420

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top