குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவ

குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து படிக்க October 5, 2010, 8:03 AM

நீதி செத்தது

 நீதி செத்தது

பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு  உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.

தொடர்ந்து படிக்க October 1, 2010, 4:55 PM

பயங்கரவாதி நக்கீரன் கோபால்

 பயங்கரவாதி நக்கீரன் கோபால்

நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க September 30, 2010, 1:17 PM

குமுதம் ரிப்போர்டர் செய்தியின் பின்�

குமுதம் ரிப்போர்டர் செய்தியின் பின்னணி

எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதித்திட்டம் குறித்து நான் எழுதிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு குமுதம் ரிப்போர்டர் இதழ் சிலரது பேட்டியை வெளியிட்டுள்ளது. அநதச் செய்தி அனைவரின் முகத்திரையையும் கிழித்துக் காட்டும் வகையிலும் நான் எழுதியதை மெய்ப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அந்தச் செய்தி இது தான்

தொடர்ந்து படிக்க September 25, 2010, 10:33 PM

சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா

சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள சகோதரர் பி.ஜே.அவர்களுக்கு, தங்களின் ஆன்லைன்-ல் சிறைவாசிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு பொது மக்களிடம் திருவிடச்சேரி சம்பவத்தால் ஏற்பட்ட அவப்பெயரை மறைத்து போலியான அனுதாபம் பெறவும், அல்லது மேற்கண்ட படுகொலை சம்மந்தமாக தாங்கள் பழி தீர்க்கப்படலாம் என அஞ்சி அதற்கென போலீஸ் பாதுகாப்பு பெற முடிவு செய்து நீங்கள் நடத்தும் நாடகம் தான் என தங்களை நன்கரிந்தவர்களுக்கு தெரியும்.

தொடர்ந்து படிக்க September 23, 2010, 9:56 PM

துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது �

துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதது ஏன்  திருவிடைச்சேரியின் தற்போதைய நிலைமை என்ன? நமது முன்னாள் சகாக்கள் தங்களது பத்திரிக்கையில் நம் தரப்பில் தான் தவறு உள்ளதாக எழுதி உள்ளார்கள் ஒரு முஸ்லிம் கொலை செய்யப்பட்டதற்கு PJ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன் என்றும் எழுதி உள்ளார்கள் விளக்கம் தேவை

தொடர்ந்து படிக்க September 20, 2010, 10:47 PM

ஹாமித் பக்ரிக்கு ஹாமித் பக்ரி மறுப்ப

ஹாமித் பக்ரிக்கு ஹாமித் பக்ரி மறுப்பு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட ஹாமித் பக்ரி அவர்கள் ஒவ்வொரு இயக்கமாகப் பயணித்து கடைசியில் சமாதி வழிபாட்டுக் கூட்டத்தில் சங்கமித்து விட்டார்.  கப்ரு வணங்கிகளின் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை நடத்தி விட்டு கொட்டு முழக்கத்துடன் சமாதி வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது பற்றி பின்வருமாறு மின்னஞ்சல் மூலம் செய்தி பரப்பப்பட்டது.

தொடர்ந்து படிக்க September 15, 2010, 4:05 AM

துப்பாக்கிச் சூடு ஓர் விளக்கம்

தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிக்கை திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.

தொடர்ந்து படிக்க September 7, 2010, 3:54 AM

காரைக்காலில் நடந்த கொடுமை

 பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை

காரைக்காலில் நடந்த கொடுமை

ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

தொடர்ந்து படிக்க August 30, 2010, 2:01 AM

பால்குடியும் நமது பொறுப்பும்

பால்குடியும் நமது பொறுப்பும்

நமது இணைய தளம் பற்றிய முகவுரையில் நாம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளோம்.

இந்த இணைய தளம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பல இணையதளங்களில் இருந்து பல விதங்களில் மாறுபட்டுள்ளதை நீங்கள் காணலாம். அதில் முக்கியமான் வேறுபாடு இதில் வெளியாகும் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

தொடர்ந்து படிக்க July 12, 2010, 9:21 AM

கருத்தொற்றுமை என்னாச்சி

கருத்தொற்றுமை என்னாச்சி

அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு தருவதாக பிரதமர் கூறியதாக மாநாட்டுக்கு முன் நீங்கள் பிரச்சாரம் செய்து வந்தீர்கள். அந்த நிலையில் இருந்து பிரதமர் மாறிவிட்டாரா? என்று சில சகோதரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படிக்க July 9, 2010, 9:29 PM

ஓயாத அவதூறுகள்

 ஓயாத அவதூறுகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்……..

பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஏன் செல்லவில்லை? அவரை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அல்தாபி தனாது குடும்பத்தை திருச்சிக்கு மாற்றிய போதும் அவரைப் புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படிக்க July 7, 2010, 7:36 PM

பாலூட்டுதல் விதண்டாவாதம்

பாலூட்டுதல் விதண்டாவாதம்

ஏகத்துவம் இதழில் பாலூட்டுதல் குறித்து எழுதிய விளக்கத்தை மார்க்க அறிவு இல்லாத சிலர் மறுக்கிறோம் என்ற பெயரில் உளறிக் கொட்டியுள்ளனர். பால் கொடுப்பது வேறு பாலூட்டுவது வேறு என்றெல்லாம் உளறி வேறுபடுத்திக் காட்டுகின்றனர். ரளாஅத் என்ற அரபுச் சொல்லுக்கு பால் கொடுப்பது அதாவது கறந்து கொடுப்பது என்பது தான் அர்த்தம் எனவும் உளறியுள்ளனர்.

தொடர்ந்து படிக்க July 2, 2010, 10:56 AM

காதர் மைதீனின் அறியாமை

காதர் மைதீனின் அறியாமை

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பிறரித் துதிபாடுவதில் புலவர்களையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு இஸ்லாத்தின் பெருமையைக் குறைத்துப் பேசுவதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க June 25, 2010, 8:38 PM

உலக மூட நம்பிக்கை மாநாடு

 உலக மூட நம்பிக்கை மாநாடு

பகுத்தறிவுப் பகலவன், பெரியாரின் சீடன், சமத்துவப் பெரியார் என்றெல்லாம் சொல்லப்படும் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலக மூட நம்பிக்கை மாநாட்டை நடத்தி தன்னை அடையாளம் காட்டி விட்டார்.

தொடர்ந்து படிக்க June 24, 2010, 9:29 PM

பிலால் ஃபிலிப்ஸ் விவாத அழைப்பு

 பிலால் ஃபிலிப்ஸ் விவாத அழைப்பு

பிலால் ஃபிலிப்ஸ் என்பவர் பீஜேயை விவாதத்துக்கு அழைத்ததாகவும் அதற்கு பீஜே மறுத்து விட்டதாகவும் இத்துடன் இணைத்துள்ள அட்டாச்மென்டில் கூறுகிறார். (ஆங்கிலத்தில் அட்டாச்மெண்டும் இணைத்துள்ளார்)

தொடர்ந்து படிக்க May 19, 2010, 8:32 AM

முக்கிய விமர்சனங்கள்

முக்கிய விமர்சனங்கள்

1-இலங்கை இஸ்மாயீல் ஸலஃபியின் விமர்சனங்களுக்கு பதில் - மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஐந்து தொடர்களும் ஒரே தொகுப்பாக ஆக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படிக்க May 17, 2010, 12:51 AM

காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினர்

  காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினர்

 

காதியானிகளுக்கு எதிராகவும் 19 கூட்டத்துக்கு எதிராகவும் கூட்டம் கூட்டி தீர்மானம் போடுவதை விட அவர்களின் கொள்கை என்ன? அவை எவ்வாறு இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் முக்கியம். இவ்விரு கூட்டத்தினரின் கொள்கை எவ்வாறு தவறு என்பதை நிரூபிக்காமல் தீர்மானம் போடுவதால் மட்டும் பலன் இல்லை.

தொடர்ந்து படிக்க May 17, 2010, 12:30 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top