மனம் திருந்திய காதியானி

மனம் திருந்திய காதியானி 

மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபி எனக் கூறி புதிய மதத்தை உருவாக்கினான். இதற்காக அவன் புளுகிய புளுகு மூட்டைகள் கணக்கில் அடங்காதவை.

  • எண்ணற்ற தில்லுமுல்லுகள் செய்து தன்னைச் சீர்திருத்தவாதி என்றான்.
  • பின்னர் நிழல் நபி என்றான்.
  • அதன் பின்னர் நிஜ நபி என்றான்.
  • பிறகு முஹம்மது நபியை விட நான் மேலானவன் என்றான்.
  • பிறகு நானும் அல்லாஹ்வும் ஒன்றே என்றான்.
இப்படி அடுக்கடுக்கான அயோக்கியத்தனம் செய்த இவனது குடும்பத்தினர் இன்று உலகப் பணக்காரக் குடும்பமாக உள்ளனர். எல்லாம் ஏமாளிகளின் கணக்கிலடங்காத காணிக்கை தான் காரணம்.

இப்படிச் சொல்வது நாமல்ல. காதியானி மதக் குடும்பத்தில் பிறந்து, காதியானி மதத்தில் பல பொறுப்புகளை வகித்த ஒருவர் பொய்யன் மிர்ஸா குலாம் எழுதிய நூலை வாசித்து விட்டு மிர்சா குலாம் அயோக்கியன் எனக் கண்டறிந்து தவ்பாச் செய்து இஸ்லாத்தில் சேர்ந்தார். அவர் காதியானியின் தலைமைக்கு உருது மொழியில் எழுதிய கடிதம் நூலாக வெளியிடப்பட்டது. அதை ஜபருல்லா ரஹ்மானி அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.

மிர்சா குலாம் என்பவனைப் பற்றி புதிய தலமுறையினர் அறிந்து கொள்வதற்காக அதை pdf பார்மட்டில் இங்கே வெளியிடுகிறோம். இதை டவுன்லோடு செய்து வாசிக்கலாம்.

மனம் திருந்திய காதியானி

Published on: January 15, 2011, 11:23 AM Views: 1496

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top