காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினர்

  காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினர்

 

காதியானிகளுக்கு எதிராகவும் 19 கூட்டத்துக்கு எதிராகவும் கூட்டம் கூட்டி தீர்மானம் போடுவதை விட அவர்களின் கொள்கை என்னஅவை எவ்வாறு இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் முக்கியம். இவ்விரு கூட்டத்தினரின் கொள்கை எவ்வாறு தவறு என்பதை நிரூபிக்காமல் தீர்மானம் போடுவதால் மட்டும் பலன் இல்லை.

 

நம்மைப் பொருத்த வரை காதியானிகளுடன் மூன்று தலைப்புகளில் விவாதம் செய்து அவர்களின் வழிகேட்டை நிரூபித்தோம். அது போல் 19 கூட்டத்துடனும் விவாதம் செய்த ஒரே இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே

 1. காதியானி தலைவன் பொய்யன் என்ற தலைப்பில் நடந்த விவாதம் வீடியோ மற்றும் 

  ஆடியோ

 2. நபிகள் நாயகத்துக்குப் பின் எந்த நபியும் வர முடியாது என்ற தலைப்பில் இதே கூட்டத்துடன் நடந்த விவாதம்

  ஆடியோ

 3. ஈஸா நபி இறுதிக் காலத்தில் வருவார்கள் என்ற தலைப்பில் இதே கூட்டத்துடன் நடந்த விவாதம் 

  ஆடியோ

 4. காதியானியின் பித்தலாட்டதை 

  அம்பலப்படுத்தும் ஆய்வு

 5. 19 கூட்டத்தின் கொள்கை தவறானது என்பதையும்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்பது முற்றிலும் பொய் என்பதையும் ரசாது கலீபாவின் எழுத்துக்களைக் கொண்டே நிரூபிக்கும் ஆய்வு- கட்டுரை வடிவில்

   அறிய

 6. 19 அற்புதமா அபத்தமா என்ற தலைப்பில் இந்தக் கூட்டத்துடன் நடந்த விவாதம் வீடியோ மற்றும் 

  ஆடியோ

 7. ரசாது கலீபா தூதனா பொய்யனா என்ற தலைப்பில் நடந்த விவாதம் வீடியோ மற்றும் 

  ஆடியோ

 8. குர் ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்ற 19 கூட்டத்தின் 

  அபத்தமான வாதங்களுக்கு தக்க மறுப்பு

 9. நபிகள் நாயகத்துக்குப் பின் நபி வரமுடியும் என்று உளறும் இவ்விரு கூட்டத்தினரின் அறியாமையை

  அம்பலப்படுத்தும் ஆய்வு

 10.  

  இப்படி பல முனைகளிலும் தவ்ஹீத் ஜமாஅத் பல வருடங்களுக்கு முன்பே இவர்களை முறியடித்துள்ளது. மற்றவர்கள் இப்போது தான் தீர்மானம் மட்டும் போடுவதற்கு முன் வந்துள்ளனர் என்பதையும் தவ்ஹீத் எழுச்சி இல்லாதிருந்தால் இவ்விரு கூட்டத்தினரால் சமுதாயத்தில் பலர் வழி தவறிச் சென்றிருப்பர் என்பதையும்தெரிவிக்கிறோம்.

 11. 19 கூட்டத்துடன் நடந்த மற்ற இரு தலைப்புகளிலான விவாதங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வஹீ குர்ஆன் மட்டுமா குர் ஆன் மட்டும் போதுமா

   
   


வஹீகுர்ஆன் மட்டுமாகுர் ஆன் மட்டும் போதுமாஹதீஸ்கள் தேவை இல்லைஎன்ற 19 கூட்டத்தின்அபத்தமான

Published on: May 17, 2010, 12:30 AM Views: 333354

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top