இது தான் நீடூர் மருத்துவமனை

இது தான் நீடூர் மருத்துவமனை

வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு முன்னோட்டமாக நீடூரில் வக்பு வாரியத்த்ன் சார்பில் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக வக்பு வாரியத்தலைவர் சொல்லி இருக்கிறார்.


300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வேலைகள் நடக்கின்றன்வா என்பதை நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் நேரில் போய் பார்த்து விட்டு அந்தப் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அது தான் மருத்துவக கல்லூரி என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட இடம் என்றால் அந்த இடத்தில் எந்தக் கட்டுமானப்பணியும் நடக்கவில்லை. புத்ர்கள் மண்டிக்கிடக்கும் அந்த இடம் சீர் செய்யப்பக் கூட இல்லை. மேடுபள்ளமாகவும் கரடு முர்டாகவும் கட்டடம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தான் காட்சி தருகிறது

புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி புகைப்படத்தில் உள்ளது. இந்த தேதிவரை எந்த வேலயும் நட்க்காத போது 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று தவ்றான தகவலைப் பரப்புவதன் நோக்கம் என்ன

ஒரு வேலை நமது செய்தியாளர் கூறும் இடம் அதுவல்ல என்றால் வாரியத் தலைவரோ நீடூர் சகோதரர்களோ மருத்துவமனை கட்டப்பட்டுவரும் காட்சியை அனுப்பி வைத்தால் அதை வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.

மேலும் விபரத்துக்கு பார்க்க  பார்க்க

Published on: February 6, 2011, 12:35 PM Views: 1197

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top