பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் காரணங்கள் அனைவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. நீக்கப்பட்டவர்கள் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்தால் நாமும் அது போல் இருந்து விடலாம்.

ஆனால் அவர்கள் அவ்வாறு நடப்பதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் வெறுப்படைந்து தாமாக விலகிச் சென்று தனி இயக்கம் கண்டது போலவும், அவர்கள் மீது வீண் பழி சுமத்தி தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை நீக்கி விட்டது போலவும் ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

தொடர்ந்து படிக்க November 9, 2009, 8:32 PM

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்

நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்

பாக்கர் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும் விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

தொடர்ந்து படிக்க November 9, 2009, 11:37 AM

கண்காணிப்பது உங்கள் வேலையா

கண்காணிப்பது உங்கள் வேலையா இஸ்லாத்தை தழுவியவர்களை  வரவேற்பது நமது தலையாய கடமை.  அப்படி நாம் வரவேற்பதை  விட்டு, இவர் உண்மையிலேயே இஸ்லாத்தை ஏற்று இருக்கிறாரா? என்று நமது ஜமாஅத் கண்காணிக்கிறது. என்று சில தனி நபர் ஜமாத்துக்குள் விமர்சனம் செய்வதோடு, இதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் எத்தனையோ மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தில் இணைத்து இருக்கிறார்கள்! அவர்களை எல்லாம் கண்கானித்துத் தான் இஸ்லாத்தில் சேர்த்தார்களா?  என்று சில நியாயமான கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு எனக்கு சரியான விளக்கத்தை அளிக்கவும்.

தொடர்ந்து படிக்க April 16, 2010, 8:12 PM

பீஜே அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில்

பீஜேக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் அதிருப்தியா  ASSALAAMU ALLAIKUM, ANNAN PJ AVARGALE BAAKER VIDAYATHIL NEENGAL IPOLUTHUM NADUNILAI VAKIPPATHAGAVUM, MELUM BAAKER ENTHA THAPPUM SEIYAVILLAI ENDRUM, M.I.SULAOMAN.AND ALTHAFI PONDROUR BAAKER MEEDU IRUNTHA PORAAMAI THAN BAAKERAI VELIYETRINAARGAL. MELUM UNGALUKUM THATPOTHAYA JAMATH(TNTJ) NIRUVAAGIGALUKUM IDAIYE PANIPPOR NADAI PERUGIRATHAM ATHANAAL THAN NEENGAL JUMMA NATHTHUWATILLAI AND RAMALAN SOTPOLIVU KOODA THALAMAI ALUVAGATHIL NADATHTHAAMAL VERU ORU IDATHIL IRUNDHU NADATHUKIREERGAL ENDRU ILLANGAIYIL IRUKKUM BAKERIN NANBARGAL KOORUGIRAARGAL.!!!!! UNMAIYAAA ?

பாக்கர் மீது தலைமை எடுத்த எல்லா நடவடிக்கையிலும் நான் உடன்படுகிறேன்.

தொடர்ந்து படிக்க September 28, 2009, 2:35 PM

தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?

முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படும் போது தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?

மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இடச் சென்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களூம் சிறையில் அடைப்பு! அனைத்து முஸ்லிம்கள் கொந்தளிப்பு! தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்த்தது! என்று பலவாறாக மின்னஞ்சல்கள் நேற்று முழுவதும் பரப்பப்பட்டன.

தொடர்ந்து படிக்க December 8, 2009, 11:02 AM

கண்காட்சியும் பொருட்காட்சியும்

கண்காட்சியும் பொருட்காட்சியும்

பீஸ் கண்காட்சிக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டு பீஜே குடும்பத்துடன் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குப் போனது கண் கொள்ளாக் காட்சி என்று எழுதி சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

அந்த விமர்சனம் இது தான்

தொடர்ந்து படிக்க January 22, 2010, 10:53 AM

ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?

ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா? போர்ஜரிப் பேர்வழியின் கேள்வி. மதுரை ஆதீனத்தின் கடிதத்தை தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம் வெளியிட்டது. அதன் எழுத்துக்களில் முதல் பகுதி ஒரு வகையான எழுத்திலும் இறுதிப் பகுதி வேறு வகையான எழுத்திலும் இருப்பதாலும் அதன் இறுதியில் ஆதீனத்தின் கையெழுத்து இல்லாததாலும் இதில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது வருத்தம் தெரிவிக்கும் பகுதி நாமாக எழுதிக் கொண்டது போல் அந்தச் சந்தேகம் அமைந்துள்ளது.

தொடர்ந்து படிக்க January 5, 2010, 6:45 AM

கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

பொய்யன் டீஜே என்று செல்லப் பெயர் பெற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்மைப் பொய்யன் என்று சித்தரிப்பது வேடிக்கையாக உள்ளது.

தொடர்ந்து படிக்க December 11, 2009, 1:54 AM

பாக்கர் யாதவ்

பாக்கர் யாதவ்

நெல்லையில் நேற்றைய தினம் நடந்த யாதவர்கள் மாநாட்டில் சிரப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்கர் யாதவ் அவர்கள் வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைத் திறந்து வைத்து மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சிகள் இன்னும் கீழக்கரை ஜமீல், நாச்சியார் கோவில் ரஹ்மதுல்லா வகையறாக்களுக்கு கிடைக்கவில்லை போலும். பாக்கரின் அனைத்து தீமைகளுக்கும் முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தும் இவர்கள் ஏன் இன்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பரப்பாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.

தொடர்ந்து படிக்க April 27, 2010, 3:47 AM

கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்?

கோவை ஜாஃபரை நீக்கியது ஏன்? பல தடவை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சில தடவை கண்டிக்கப்பட்டும், சில தடவை தற்காலிக நீக்கம் செய்தும் இதன் பிறகும் திருந்தாததால் இறுதியாக அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்ட பாக்கர், கோவை ஜாஃபர் நீக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.  இவர் நீக்கப்பட்டதற்காக இவரால் வாய் திறக்க முடியவில்லை.

தொடர்ந்து படிக்க April 16, 2010, 9:23 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top