தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து

தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து மக்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன

கேள்வி: தங்க விலை கிடுகிடு என உயர்ந்து வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

- அபூ ஜஸீம் ஜாபர் அலி, சார்ஜா

பல விஷயங்களில் நல்ல ஆலோசனைகளை மக்கள் கேட்கக் கூடியவர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் அவர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள்.

அதில் முதலிடத்தில் தங்க நகை மீதுள்ள மோகம் உள்ளது.

உலக நாடுகளில் இந்தியர்களை விட வசதியானவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் யாரும் இந்தியப் பெண்கள் போல் நகை மோகம் கொண்டு அலைவதில்லை.

நமது பெண்களின் இந்த மோகத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் விலையை ஏற்றிக் கொண்டு உள்ளனர். இந்த மோகம் குறைய வேண்டும் என்பது தான் நாம் சொல்லும் ஒரே அறிவுரை.

நகைகள் அணிவது தான் பெண்களுக்கு ஒரே இலக்கணம் என்ற நிலை மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் யாரும் இதைக் கேட்க மாட்டார்கள்.
உணர்வு 16:16

29.12.2011. 05:01




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
105 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி