எப்போது இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்

எப்போது இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும் உணர்வில் ஏன் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் போடுவதில்லை?

- அபூ ஜாஹீர், பத்தா, ரியாத்

தொடர்ந்து படிக்க December 16, 2011, 7:41 PM

தனக்காக சவக்குழி வெட்டிக் கொண்ட காங்

சவக்குழி வெட்டிக் கொண்ட காங்கிரஸ்

முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது குறித்து தொடர்ந்து கசியவிடப்பட்ட ஊகங்களாலும், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த பில்டப்பாலும் ஏதோ நல்ல செய்தி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமுதாயத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது

தொடர்ந்து படிக்க January 1, 2012, 12:05 PM

முல்லைப் பெரியாறுக்காக போராட மறுப்ப

முல்லைப் பெரியாறுக்காக போராட மறுப்பது ஏன்

கேள்வி: கம்பம் பகுதியில் முஸ்லிம் ஜமாத் சார்பாக  அனைத்து இயக்கங்களும் தமது  பேணர்களை விட்டுவிட்டு ஜமாஅத்தோடு ஒருங்கிணைந்து  முல்லைப் பெரியார் பிரச்சனைக்காக பேரணி நடத்துகையில், TNTJ அன்பர்கள் கலந்து  கொள்ளாதது ஏன் என்று மக்கள் விமர்சிக்கிறார்கள். தாங்கள் ?என்ன?

- அபூதாஹீர், கம்பம்

தொடர்ந்து படிக்க December 29, 2011, 4:26 PM

TNTJ கடனை யார் அடைப்பது?

TNTJ கடனை யார் அடைப்பது? 

கேள்வி: தாங்கள் தலைவராக இருக்கும் டி.என்.டி.ஜே. பல்வேறு காரணங்களால் பல லட்சங்கள் கடனில் இருப்பதால் தங்களின் மரணத்திற்குப் பின் உங்களிடம் விசாரிக்கப்படுமா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 4:16 PM

பிறரது போராட்டங்களில் TNTJ கலந்து கொள்

பிறரது போராட்டங்களில் TNTJ கலந்து கொள்ளுமா

கேள்வி: மற்ற இயக்கங்கள் ஒரு நல்ல விசயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது டி.என்.டி.ஜேவுக்கு அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்ளுமா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 4:09 PM

பிப்14 போராட்ட்த்தில் பிரச்சனை வருமா

பிப்14 போராட்ட்த்தில் பிரச்சனை வருமா

கேள்வி: பிப்ரவரி 14 ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டம் அறிவித்ததிற்கு ஏதும் காரணம் உண்டா? ஏனெனில் அன்றைக்கு சங்பரிவார்களும் காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களே! இதனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏதும் பாதிப்புகள் வருமா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:41 PM

கெட்ட இயக்கத்தினருடன் தொழில் கூட்டு

கெட்ட இயக்கத்தினருடன் தொழில் கூட்டு வைக்கலாமா

கேள்வி: ததஜ நிர்வாகிகள் மற்ற இயக்கத்தைச் சார்ந்தவர்களுடன் (உதாரணம்: அஹ்லே குரான், தமுமுக, ஜாக்) வியாபாரத்தில் கூட்டணி வைக்கலாமா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:37 PM

பரேலவிகளும் தேவ்பந்திகளும் உங்களை த

பரேலவிகளும் தேவ்பந்திகளும் உங்களை தாக்குவது ஏன்

கேள்வி: ஒரு தனியார் மாத இதழில் வேலூர் பாகியாத் அரபி கல்லூரிக்கும் காஷிபுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கும் நடக்கும் பனிப்போரில் உங்களையும் இணைத்து கூறியுள்ளார்களே, உண்மை நிலவரம் என்ன?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:22 PM

முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா?

முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா?

கேள்வி: அண்ணா நூலகம் மாற்றம் குறித்த முதல்வரின் அறிக்கைக்கு விமர்சனம் எழுதிய ஒரு வாரஇதழ் "பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாலந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவு கூறப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி" யை போல ஜெயலலிதாவும் நினைவுகூறப்படுவார் என்று விமர்சித்து உள்ளார்கள், இது உண்மையா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:14 PM

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரிய

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

கேள்வி: நாம் வந்தேமாதரம்  பாடல்,  இணைவைத்தல் என்பதால் புறக்கணிக்கிறோம்,  ஆனால், தேசிய கீதம்  பாடும் போது எழுந்து  நிற்கிறோம்.  தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துகிறோம்.  இது சரியா?  இப்படிச் செய்வது  சுயமரியாதைக்கும்,  யாருக்கும் எழுந்து நிற்க கூடாது எனும் நபி மொழிக்கும் மாற்றமாக அமையுமா?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:08 PM

அரபு மொழிதான் சிறந்த மொழியா

அரபு மொழிதான் சிறந்த மொழியா

கேள்வி: உலகிலேயே தமிழ் மொழி தான் முதல் மொழி அதுதான் சிறந்த மொழி  என்று தமிழர்களும், திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அரபி மொழிதான் உலகில் சிறந்த மொழி என்று முஸ்லிம்களும் கூறி வருகின்ற நிலையில் எந்த மொழி, முதல் மொழி? எந்த மொழி சிறந்த மொழி? என்பதை விளக்கவும்.

தொடர்ந்து படிக்க December 29, 2011, 3:03 PM

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்ப

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்

கேள்வி: உலக இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்த அதிபர்கள் அரசுகள் மாற்றப்பட்டு உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட என்ன காரணம்?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 2:47 PM

பால் விலை பஸ்கட்டண உயர்வு சரியா

பால் விலை பஸ்கட்டண உயர்வு சரியா

கேள்வி: சென்ற சட்டமன்றத் தேர்தலில் AIADMK  விலைவாசி உயர்வை முக்கிய காரணம் காட்டி ஓட்டு கேட்டது. இப்போதைய அரசு பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இதன் பின்னணி என்ன?

தொடர்ந்து படிக்க December 29, 2011, 2:41 PM

தானே புயலும் மமக ஜால்ராவும்

தானே புயலும் மமக ஜால்ராவும்

மமகட்சியின் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் தானே புயல் வராதா  என தமிழக மக்கள் ஏங்குவதாக  சட்டசபையில் பேசியதாக தாங்கள்  கூறும் செய்தியை கழகக் கண்மணிகள்  மறுக்கின்றார்களே! உண்மையிலேயே  அவர் அவ்வாறு பேசினரா?

தொடர்ந்து படிக்க February 23, 2012, 9:25 AM

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

எட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள்

தொடர்ந்து படிக்க February 22, 2012, 11:48 PM

17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே

15 ஏக்கர் சொத்து வாங்கினீர்களா

சமீபத்தில்  நீங்கள் திருச்சிக்கு அருகில்  பதினைந்து ஏக்கர் சொத்து வாங்கியதாக குழுமங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா?

தொடர்ந்து படிக்க February 22, 2012, 12:02 AM

நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் செய்யக்கூ

நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் செய்யக்கூடாதா

உங்களது ஜமாஅத்தில் நிர்வாகிகளாக இருக்கக் கூடியவர்கள் ரியல்  எஸ்டேட் தொழில் செய்யக் கூடாது; அது செய்யக் கூடாது; இது செய்யக் கூடாது என்று ஆயிரத்து எட்டு கண்டிசன்களைப் போடுகின்றீர்கள். அப்படியானால், ஒருவர் உங்களது ஜமாஅத்தில் நிர்வாகியாக வந்ததன் காரணமாக தனது தொழிலை இழந்து நட்டமடைய வேண்டுமா? 

தொடர்ந்து படிக்க February 21, 2012, 11:54 PM

உங்கள் பெயருடன் பட்டம் போடாதது ஏன்

உங்கள் பெயருடன் பட்டம் போடாதது ஏன்

அல்முபீன் அல்ஜன்னத் ஆசிரியராக தாங்கள் இருந்தபோது ஜைனுல்ஆபிதீன் உலவி என்று போட்டுள்ளீர்கள், தற்போது உலவி என்று போடுவதில்லையே ஏன் ?

தொடர்ந்து படிக்க February 21, 2012, 11:36 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top