வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் 

நவம்பர் 1994 அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்.

ஒருவரை விசாராணையின்றி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். உச்ச நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதி மன்றங்களில் இது பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது. என்ற ஜனநாயகத்துக்கு எதிரான கொடுமையான சட்டம் கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய  ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவில் அமுல் படுத்தப்பட்டடு வருகிறது.

தொடர்ந்து படிக்க October 30, 2010, 7:20 AM

கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை�

கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி

1994 நவம்பர் அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்

முஸ்லிம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட நரசிம்மராவின் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குக் கையாளும் எல்லா முயற்சிகளிலும் தோல்வியையே தழுவி வருகின்றது.

தொடர்ந்து படிக்க October 30, 2010, 6:35 AM

சாத்தானின் வசனங்கள்

சாத்தானின் வசனங்கள்

1998 நவம்பர் மாத அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம் - திருத்தங்களுடன்

ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள் தன் பிள்ளை அடிமுட்டாளாகவும், அகோரமாகவும் இருந்து முதல் தாராத்துப் பிள்ளை அதிபுத்திசாலியாகவும் அழகாகவும் இருந்து விட்டால் அந்தப் பிள்ளை  மேல் பொறாமைப் படுவதையும் , அந்தப் பிள்ளையின் புத்திசாலித்தனமான குறும்புகள் கூட அவளை ஆத்திரப்படுத்துவதையும் நாம் காணலாம். அவளது பொறாமைக்கும், ஆத்திரத்துக்கும் காரணம் தன்பிள்ளை புத்திசாலியாக இல்லையே என்ற விரக்தி மனப்பான்மை தவிர வேறில்லை.

தொடர்ந்து படிக்க October 29, 2010, 8:27 PM

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் க

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்

காலம் சென்ற  ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே தவ்ஹீத் இயக்கம் இருப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியக் காரணமாக இருந்தது.

தொடர்ந்து படிக்க October 28, 2010, 8:30 AM

இந்தியாவின் கோயபல்சுகள்

இந்தியாவின் கோயபல்சுகள்

காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன்

தொடர்ந்து படிக்க October 27, 2010, 8:18 PM

தவ்ஹீத் ஜமாஅத்தும் பித்ரா நிதியும்

தவ்ஹீத் ஜமாஅத்தும் பித்ரா நிதியும்

ஃபித்ரா வழங்குவதற்காக திரட்டும் நிதியை தவ்ஹீத் ஜமாஅத் வேறு வகையில் மீதமான தொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

தொடர்ந்து படிக்க October 22, 2010, 11:54 PM

அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன

அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சணை தொடர்_1

சிறைவாசிகளான அல் உம்மா இயக்கத்திற்கும் பீஜே என்ற தனிநபருக்கும் இடையில் எந்தப் பிரச்சணையும் இல்லை. பீஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் தமுமுகவில் இருந்த போது இயக்க அடிப்படையில் தான் அல் உம்மாவுக்கும் தமுமுகவுக்கும் பிரச்சணை ஏற்பட்டது. ஆனால் பீஜே என்ற தனிமனிதனுடன் இவர்களுக்குப் பகை ஏற்பட்டவுடன் அனைவரும் சேர்ந்து காரண காரியத்துடன் எடுத்த முடிவுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று நாடகமாடுகின்றனர்.

தொடர்ந்து படிக்க September 14, 2010, 6:21 PM

உமர் அலியுடன் முபாஹலா நடந்ததா?

உமர் அலியுடன் முபாஹலா நடந்ததா? 

உமர் அலி முபாஹலாவுக்கு சவால் விட்டதாகவும் அதை பீஜே ஏற்றுக் கொண்டதாகவும் உமரலி விவாதம் ஏன் என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முபாஹலா நடந்ததா என்று சிலர் கேட்டு எழுதியுள்ளனர். அது குறித்து இலங்கை ஹஃபீல் அவர்கள் எழுதிய ஆக்கத்தையே பதிலாகத் தருகிறோம்

தொடர்ந்து படிக்க January 14, 2011, 6:07 PM

உமரலியுடன் விவாதம் ஏன்?

உமரலியுடன் விவாதம் ஏன்?

இலங்கை ஹஃபீல்

இலங்கை உமர் அலி என்பவருடன் நாம் ஒரு விவாதம் நடத்தினோம். அது குறித்த முழு விபரம் புதிய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் எண்பதற்காக அது குறித்து இலங்கை ஹஃபீல் மவ்லவி எழுதிய ஆக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க January 9, 2011, 12:36 PM

பாக்கியாத் பத்வாவும் பரேலவி நாளேடும

பாக்கியாத் பத்வாவும் பரேலவி நாளேடும்

தமிழகத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளின் தாய்க்கல்லூரி என்று தமிழக உலமாக்களால் பாராட்டப்படும் நிறுவனம் வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் . இதை நிறுவிய அஃலா ஹஸ்ரத் அவர்கள் மத்ஹப்வாதியாக இருந்த போதும் மத்ஹப் நூல்களில் கண்டிக்கப்பட்டுள்ள பித்அத்களை துணிவுடன் கண்டித்தவர்.

தொடர்ந்து படிக்க December 22, 2010, 10:40 PM

பீஜே குறித்து செய்யப்பட்ட ஆய்வு

பீஜே குறித்து செய்யப்பட்ட ஆய்வு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஹபீபுர்ரஹ்மான் அவர்களின் மகன் வழக்கறிஞர் அர்ஷத் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக பீஜே யை சப்ஜெக்டாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து படிக்க December 22, 2010, 9:20 PM

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு 4

சுனாமி திருடர்களின் துரோக வரலாறு 4 முந்தைய தொடர்களை வாசிக்க சுனாமிக் கணக்கில் கேள்விகளும் விளக்கங்களும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரியக்கம் தமுமுக போல் சுனாமிக் கணக்கில் நடந்து கொள்ளவில்லை. முழு வரவையும் செலவிட்டு அனைத்தையும் செலவிட்டு கணக்கு காட்டியது. தமுமுக போல் சுனாமிக் காசில் கல்யாண மண்டபம் எழுப்பி தனது சொத்தாக ஆக்கி வைத்துக் கொண்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொள்ளவில்லை.

தொடர்ந்து படிக்க September 13, 2011, 6:19 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top