ஒப்பந்தம் கையெழுத்தானது

 

சைஃபுத்தீன் ரஷாதியுடன் கடந்த 26-8-2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டிணத்தில் 101 தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்!

விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

கீழ்கண்ட ஒப்பந்தத்தில் கூறியபடி கடந்த 30.8.2012 அன்று நமது தரப்பு விவாத குழுவில் இடம் பெறுபவர்கள் பட்டியல் அனுப்பப்பட்டது.  ஒப்பந்த நகலுக்கு கீழே பார்க்கவும்

 


விவாத ஒப்பந்த நகல் Click Here to download
 

விவாத குழு பட்டியல் Click Here to downloadஒப்பந்தம்கையெழுத்தானது

Published on: August 27, 2012, 10:45 PM Views: 3390

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top