கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்

ஸலாம்! சகோதரரே! ஒருவர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு பண வசதி உள்ள நிலையில் கடன்கொடுத்தவர் காணவில்லை, தேடியும் பிரயோஜனமில்லை என்றால் அந்த கடன் தொகையை கடன் பெற்றுக்கொண்டவர் கடன் கொடுத்தவர் சார்பாக அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்துவிடலாம் என்று மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்தார் அது தவறு என்றும் காணாமல் போன கூலியாளின் கொடுக்கப்பட வேண்டிய கூலித்தொகையையே அமானிதமாக பாதுகாத்து அதை மூலதனமாக்கி அனைத்தையும் அந்த கூலியாள் திரும்ப வந்தபோது கொடுத்த ஹதீஸ் (புகாரி 2272) உள்ளது எனவும் மார்க்க அறிஞருடைய கருத்து தவறு என்றும் பதில் கொடுத்தேன் ஆனால் அந்த மார்க்க அறிஞர் இவ்வாறு கேள்வி கேட்கிறார் ”நம்பிக்கை இழந்த நிலையில், மரணித்திருப்பாரோ என்ற சந்தேகம் வலுப் பெறும் நிலையில் என்ன செய்வது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள்” என்கிறார் சகோதரரே! சிராஜ் ஆகிய நான் மார்க்க அறிஞன் அல்ல எனவே எனக்கு இதைப்பற்றிய மார்க்க சிந்தனையை கொடுப்பீர்களா? அல்லாஹ்வுக்காக பதில் கொடுக்கவும் குறிப்பு- நான் தங்களிம் நியாயமான கேள்விகளை கேட்கிறேன் ஆனால் எனக்கு நினைவுக்கு எட்டியவரை தாங்கள் ஒருமுறை கூட பதில் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன்! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!

தொடர்ந்து படிக்க March 8, 2010, 8:00 PM

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய

 

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு வகையான தடை முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை.

மற்றொரு வகை முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை.

தொடர்ந்து படிக்க February 25, 2010, 9:52 AM

கலைஞர் காப்பீட்டுதிட்டம் கூடுமா

அஸ்ஸலாமு அழைக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நாம் (முஸ்லிம்) சேரலாமா?

 

ஷாஹுல்

பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது.

தொடர்ந்து படிக்க February 25, 2010, 6:15 AM

தீமைக்கு பயன்படும் பொருளை விற்கலாமா

 

தீமைக்கு பயன்படும் பொருளை விற்கலாமா தீமையான காரியத்திற்கு உதவி செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே பூஜைக்காக பூ விற்பது தாயத்து விற்பது மற்றும் பேங்கிற்காகக் கட்டடம் கட்டித் தருவது போன்ற விஷயங்கள் மாக்கத்தில் கூடுமா? கூடாதா?

தொடர்ந்து படிக்க September 10, 2009, 4:24 AM

ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல்

 

ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா? பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா?

தொடர்ந்து படிக்க August 12, 2009, 12:51 PM

அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா

கேள்வி :   அமெரிக்காவின் அடிப்படையில் இங்கும் நிறுவனம் ஒன்று கத்தரில் இருக்கின்றது. அதில் நான் இன்ஞினியரிங் வேலை பார்ப்பது கூடுமா?

தொடர்ந்து படிக்க July 12, 2010, 1:39 AM

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

நான் வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை வாங்கித் தரும் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வேலை வாங்கினால் அது குற்றமா?

தொடர்ந்து படிக்க May 16, 2010, 10:28 AM

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என�

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா?

மருத்துவக் காபீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியார்கள் கொள்ளை அடிக்கின்றனர். இது எப்படி அனுமதிக்கப்பட்டதாக ஆகும். காய்கள் பழுப்பதற்கு முன்னர் விற்கக் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளன. அந்த அடிப்படையில் மருத்துவக் காப்பீடு கூடாது என்ற கருத்து வராதா?

தொடர்ந்து படிக்க August 6, 2011, 4:10 AM

முன்பேர வணிகம் என்றால் என்ன? இதற்கு இ�

முன்பேர வணிகம் என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

அபூசுஹைல்

எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து படிக்க June 14, 2011, 10:11 PM

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ப

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் போது அவ்வேலையை மற்றவர் துணையுடன் செய்யலாமா

நான் வெளிநாட்டில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்கு இங்கிருந்து வேலை செய்து அனுப்புகிறேன். அவர்கள் என்னிடம் இதற்காக தனிநபர் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் அனுப்பிய வேலை எளிதாக இருந்தது. நானாகவே அதை முடித்து விடுவேன். ஆனால் தற்பொழுது வரும் வேலைகள் சற்று கடினமாக உள்ளது . எனவே இதில் தாமதமோ தவறுகளோ நிகழக்கூடாது என்பதற்காக நான் எனது நண்பர் ஒருவரை துணைக்கு வைத்து அந்த வேலையை முடிக்கின்றேன். எனக்கு வரும் வருமானத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றேன். இப்படி செய்வதால் நான் அந்த கம்பனியிடம் செய்த ஒப்பந்தத்தை மீறுவது போல் கருதப்படுமா? விளக்கம் தரவும்,நன்றி

தொடர்ந்து படிக்க June 14, 2011, 8:23 PM

பணி செய்யும் நிறுவனத்தில் நமக்கு வர �

பணி செய்யும் நிறுவனத்தில் நமக்கு வர வேண்டியதை தெரியாமல் எடுத்துக் கொள்ளலாமா? நான் பத்து வருடமாக ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன். பத்து வருடம் வேலை செய்பவருக்கு தங்க நாணயம் பரிசாகத் தருவார்கள். அதை ஒரு பார்ட்டி வைத்து அதில் தான் வழங்குவார்கள். நான் அந்தப் பார்டிக்கு முன் தாயகம் வரத் திட்டமிட்டுள்ளேன். எனவே எனக்கு அந்தக் காசு கிடைக்காது. இதனால் அதன் மதிப்புக்கு ஒரு பொருளை நான் திருடிக் கொள்ளலாமா?

தொடர்ந்து படிக்க June 14, 2011, 8:16 PM

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தா

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

என் சகோதர்ர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். அந்த நாட்டுச் சட்டப்படி சம்பளத்தில் ஒன்பது சதவிகித்த்தைப் பிடித்துக் கொண்டு தான் தருவார்கள். அந்தப் பணம் 62 வயதில் தான் கிடைக்கும்.

தொடர்ந்து படிக்க January 7, 2012, 10:08 AM

வங்கி வெப்சைட்களில் உள்ள குறைபாடுகள�

வங்கி வெப்சைட்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொடுக்கலாமா

நான் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் (சாப்ட்வேர் கம்பெனி) டெஸ்டிங் எஞ்சினியர் ஆக பனி புரிகிறேன். என்னுடைய வேலை இணையதளங்களின் வடிவங்களை பரிசோதித்து ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை தெரிவிப்பதாகும்.  என்னுடைய வேலையில் சில நேரங்களில் வங்கி வெப்சைட்களும் அடங்கும். வங்கி வெப்சைட்களை சோதனை செய்வது ஹராம் ஆக ஆகுமா?

ஹஸன்

தொடர்ந்து படிக்க February 9, 2012, 7:00 PM

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்�

மோசடி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றலாமா?

சவூதி அரேபியாவில் நான் பணி செய்யும் நிறுவனத்தில் பொய், ஏமாற்றுதல், எடை அளவுகளில் மோசடி செய்தல் ஆகியவற்றைக் கம்பெனி லாபம் அடைவதற்காகச் செய்கிறேன். கம்பெனி நிர்வாகமே இப்படி செய்யச் சொல்வதால் செய்யலாமா?

முஹம்மது முபஷ்ஷிர்

தொடர்ந்து படிக்க February 14, 2012, 9:44 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top