அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா

தொழுகையில் அத்தியாத்தில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அத்தhihiஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது பதில் தெரிவிக்கவும்

தொடர்ந்து படிக்க August 3, 2011, 2:28 AM

தடை செய்யப்பட்ட நேரத்தில் கடமை அல்லா

தடை செய்யப்பட்ட நேரத்தில் கடமை அல்லாத தொழுகை தொழலாமா 

தொழ தடை செய்யப்பட்ட நேரங்களில் பர்ளைத் தவிர மற்ற தொழுகைகளை (பள்ளிவாசளுக்கு சென்றால் பள்ளி வாசலின் காணிக்கைத் தொழுகை இரண்டு ரகாத்) தொழ வேண்டுமா

தொடர்ந்து படிக்க June 3, 2011, 9:19 AM

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

கூட்டாகத் தொழும் போது இமாமுக்கு முன் மஃமூம் முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா?

சாம் ஃபாரூக்

தொடர்ந்து படிக்க June 1, 2011, 5:02 PM

அசர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா

அசர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா 

பதில் 

அஸர் தொழுகைக்குப் பின்னால் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

தொடர்ந்து படிக்க May 26, 2011, 8:22 PM

ஜமாஅத்துக்கு செல்லாமல் வீட்டில் தொழ

ஜமாஅத்துக்கு செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா?


தொடர்ந்து படிக்க April 13, 2011, 12:16 AM

சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட ச

சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா

பஜ்ரு தொழுகையில் குனூத் ஓத ஆதாரம் என்ன என்று கேட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதாகவும், பின்னர் சபிக்கக் கூடாது என்று தடை வந்து விட்டதால் சபிக்காமல் குனூத் ஓதியதாகவும் கூறி அதையே சில ஆலிம்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது சரியா?


தொடர்ந்து படிக்க March 29, 2011, 10:10 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top