பொருளாதாரம் – 16 கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால்

பொருளாதாரம் – 16 கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால்

கரன்ஸி நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பின் பணமதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இன்று ஒரு லட்சம் ரூபாய் நாம் கடனாகக் கொடுக்கிறோம். இந்தக் கடன் நமக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கிடைத்தால் எண்ணிக்கையில்தான் அது ஒரு லட்சமாக இருக்கும். அதன் மதிப்பு நாம் கொடுத்த ரூபாயின் மதிப்பைவிட குறைவாகத்தான் இருக்கும். இதனால் கடன் கொடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 12:17 PM

பொருளாதாரம் – 15 கடனை எழுதிக் கொள்ளுதல்

பொருளாதாரம் – 15 கடனை எழுதிக் கொள்ளுதல்

கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. வெளித்தோற்றத்தை நம்பி கடன் கொடுத்து பலர் ஏமாந்து போகின்றனர்.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 12:11 PM

பொருளாதாரம் – 14 கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்

பொருளாதாரம் – 14 கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்

வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் சிறிதளவுதான் கடன்பட்டவரிடம் வசதி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 12:08 PM

பொருளாதாரம் – 13 கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

பொருளாதாரம் – 13 கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வத்தால் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 12:02 PM

பொருளாதாரம் – 12 கடனைத் தள்ளுபடி செய்தல்

பொருளாதாரம் – 12 கடனைத் தள்ளுபடி செய்தல்

ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட அதிக நன்மையை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான்.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 12:00 PM

பொருளாதாரம் – 11 கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும

பொருளாதாரம் – 10 கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும்

ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வசிய்யத்தையும் கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:56 AM

பொருளாதாரம் – 10 கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை

பொருளாதாரம் – 10 கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை

கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:53 AM

பொருளாதாரம் – 9 நல்ல முறையில் திருப்பிக் கொடுத்தல்

பொருளாதாரம் – 9 நல்ல முறையில் திருப்பிக் கொடுத்தல்

கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:51 AM

பொருளாதாரம் – 8 கடனை இழுத்தடிக்கக் கூடாது

பொருளாதாரம் – 8 கடனை இழுத்தடிக்கக் கூடாது.

கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் கடன் கொடுத்தவரிடம் அவகாசம் கேட்பது தவறில்லை.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:49 AM

பொருளாதாரம் – 7 வேண்டாம் கடன்

பொருளாதாரம் – 7 வேண்டாம் கடன்

கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:47 AM

பொருளாதாரம் – 6 பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பொருளாதாரம் – 6 பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

குறைந்த செல்வத்திலும் பரகத் உண்டு

பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

இன்னொரு உண்மையைப் புரிந்து கொண்டால் பேராசையில் இருந்து விடுபடலாம்.

பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம்.

தொடர்ந்து படிக்க December 12, 2016, 9:28 PM

பொருளாதாரம் – 5 பேராசையை வெல்ல

பொருளாதாரம் – 5 பேராசையை வெல்ல

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல்

மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம்.

தொடர்ந்து படிக்க December 6, 2016, 11:43 AM

பொருளாதாரம் – 4 செல்வத்தை விட மானம் பெரிது

பொருளாதாரம் – 4 செல்வத்தை விட மானம் பெரிது

பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல்

பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும்.

தொடர்ந்து படிக்க November 19, 2016, 5:10 PM

பொருளாதாரம் – 3 வறுமையிலும் செம்மையாக வாழ

பொருளாதாரம் – 3 வறுமையிலும் செம்மையாக வாழ

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும்.

தொடர்ந்து படிக்க November 13, 2016, 8:21 AM

பொருளாதாரம் - 2 பொருளாதாரத்தின் நன்மைகள்

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!

பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம்.

தொடர்ந்து படிக்க November 11, 2016, 5:05 AM

பொருளாதாரம்-1 பொருளாதாரத்தின் நன்மைகள்

பொருளாதாரம்-1 பொருளாதாரத்தின் நன்மைகள்

பொருளாதாரத்தின் நன்மைகளும் தீமைகளும் - முரண்பட்ட இரு பார்வைகள்

பொருளாதாரத்தைக் குறித்து இரண்டு வகையான பார்வைகள் உலக மக்களிடம் உள்ளன.

தொடர்ந்து படிக்க November 8, 2016, 9:26 AM

கடன்கள் இருக்கும் நிலையில் ஹஜ் செய்யலாமா?

? கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?

தொடர்ந்து படிக்க January 11, 2015, 7:01 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top