பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் கு
பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா?
ஷேக் முஹம்மத் தொடர்ந்து படிக்க 11.12.2010. 03:27 அந்நியப் பெண்களுடன் பேசலாமா நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா சலீம் மாலிக் தொடர்ந்து படிக்க 08.12.2010. 02:37 நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன் அதில் நடக்கும் பொது சிறு ஓசை எழுகிறது இப்படி அணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவது மார்க்கத்தில் தடையா? இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படி அணியலாமா? அதுவும் கூடாதா? தொடர்ந்து படிக்க 06.11.2010. 15:13 பெண்களுக்கு கத்னா உண்டா கேள்வி: ஆண்களுக்கு கத்னா செய்வது போல் பெண்களுக்கு கத்னா செய்ய இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? தொடர்ந்து படிக்க 27.09.2010. 00:01 தொடர்ந்து படிக்க 02.04.2010. 21:32 பெண்களுக்கு ஜும்மா கடமையா ? பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் விரையுங்கள் என்று தான் உள்ளது. இதற்கு விளக்கம் தரவும். எஸ்.ஏ. ஷர்புன்னிஸா கிள்ளை தொடர்ந்து படிக்க 20.03.2010. 13:38 09.01.2010. 12:29
பெண்கள் பேண்ட் அணியலாமா தொடர்ந்து படிக்க 09.01.2010. 01:34
கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா? ஆதாரத்துடன் விளக்கவும். கணவனை இழந்த பெண்கள் காலமெல்லாம் வெள்ளை ஆடையுடனும் ஆபரணங்கள் அணியாமலும் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தொடர்ந்து படிக்க 09.09.2009. 18:17 பெண்கள் காது மூக்கு குத்தலாமா பதில் : அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த கருத்து வேறுபாட்டிற்குக் காரணம். தொடர்ந்து படிக்க 28.04.2010. 06:57 கருவில் இருக்கும் குழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக்கலாமா? ஜப்பீர் ஸைத் தொடர்ந்து படிக்க 10.08.2010. 00:08 உபைதுர் ரஹ்மான் தொடர்ந்து படிக்க 08.08.2010. 11:50 கேள்வி பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? ஷாகிரா தொடர்ந்து படிக்க 05.08.2010. 12:41 கேள்வி : ஒட்டு முடி நடலாமா? அப்துல் ஹமீத் தொடர்ந்து படிக்க 26.06.2010. 22:37 பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? இப்னு அபூபக்கர் பதில் தொடர்ந்து படிக்க 14.08.2011. 15:28 மணப்பெண்ணின் கையெழுத்தை வாங்க ஆண்கள் செல்லலாமா நமது ஜமாத் தலைமையில் நடக்கும் திருமணத்தில் (பொருப்பில் ஊள்ளவர்) மணப்பெண்ணிடம் பெண்கள் ஆதிகம் உள்ள இடத்தில் போய் கையெழுத்து வாங்க வேண்டுமா? அல்லது மணப் பெண்னின் ஊறவினரிடம் பதிவுப் புத்தகத்தைக் கொடுத்து வாங்க வேண்டுமா? தொடர்ந்து படிக்க 02.08.2011. 16:38 பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாமா பதில் தொடர்ந்து படிக்க 02.08.2011. 16:24 கணவன் பெயரை இனிஷியல் ஆக்கலாமா? பெண்கள் தங்களுடைய பெயருக்கு முன்னால் கணவன்மார்களின் இன்ஷியலைப் போடலாமா? முஹம்மத் ரிஸ்வான் தொடர்ந்து படிக்க 02.08.2011. 15:21 மனைவி ஹிஜாப் அணிய மறுத்தால் கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது மனைவிமார்கள் ஹிஜாப் அணிய மறுத்தால் என்ன செய்வது? பதில் தொடர்ந்து படிக்க 27.06.2011. 02:55 பெண்கள் புருவ முடியை நீக்கலாமா? சபிய்யா பதில் தொடர்ந்து படிக்க 14.06.2011. 12:39அந்நியப் பெண்களுடன் பேசலாமா
கொலுசு அணியலாமா
கொலுசு அணியலாமா
பெண்களுக்கு கத்னா உண்டா
கே.ஏ.ஜலாலுத்தீன், சென்னை.பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
ஐ.எல்.எம்.கபீர் மற்றும் நண்பர்கள்
என்னுடைய தாயார் மிளகாய் விற்றுத்தான் என்னை படிக்க வைத்தார்கள். இது மார்க்க அடிப்படையில் ஹராமா? நான் திருமணம் முடிக்கப்போகும் பெண் யுனிவர்சிடியில் டாக்டர் ஆவதற்கு படிக்கிறார். பெண்கள் வேலைக்கு செல்வது பற்றி தெளிவான விளக்கம் தேவை.பெண்களுக்கு ஜும்மா கடமையா
காது மூக்கு குத்தலாமா?
காது மூக்கு குத்தலாமா?
ஷேக் முஹம்மத்
பெண்கள் பேண்ட் அணியலாமா
இங்கு அரபு தேசத்தில் பெண்களில் அதிகமானோர் ஆண்கள் அணியும் பான்ட் மற்றும் சட்டை அணிந்து அதன் மேல் பர்தா அணிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி அணிந்து கொள்வது சரியா? அல்லது ஆண்கள் ஆடை பெண்களுக்கு ஹராமா?
ஷாஹுல்கணவனை இழந்த பெண்கள்
பெண்கள் காது மூக்கு குத்தலாமா
குழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக
கிறிஸ்துவ பெண்களை திருமணம் செய்யலாம
மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொட
ஒட்டு முடி வைக்கலாமா
பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை ம
மணப்பெண்ணின் கையெழுத்தை வாங்க ஆண்கள
பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாம
கணவன் பெயரை இனிஷியல் ஆக்கலாமா?
மனைவி ஹிஜாப் அணிய மறுத்தால்
பெண்கள் புருவமுடியை நீக்கலாமா
