தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா
தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா
ஆண்,பெண் தலைக்கு டை அடிக்கலாமா? மார்க்கத்தில் அனுமதி உண்டா? தொடர்ந்து படிக்க 10.05.2010. 16:01 கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள்( பலூன் ,கிறிஸ்மஸ் மரம் ,லைட் செட் ,செண்டா மாஸ்க்,மரத்தில் தொங்கவிடக்கூடிய போல் ,பெல் ,சின்ன செண்டா )இப்படியான பொருட்கள் விற்பனை செய்வது கூடுமா ? கூடாதா? தொடர்ந்து படிக்க 06.08.2010. 01:01 ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன் பெண்களை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்பது மார்க்கத்தின் நிலை அப்படியிருக்க கடந்த தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏன் ஜெயலலிதாவை ஆதரித்தது? விளக்கம் தரவும். தொடர்ந்து படிக்க 05.08.2010. 12:54 காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன ? அவர்களுக்கு இறைவனை அறிய வாய்ப்புகள் உண்டா தொடர்ந்து படிக்க 27.06.2010. 22:30 சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா கேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாடலாமா? இசை வாசிக்கலாமா?- குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்துக் கூறவும் தொடர்ந்து படிக்க 27.06.2010. 21:00 கேள்வி :
இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு படம் வரைவதில் ஆர்வம் அதிகம். சிலர் முகத்தை புகைப்படத்தை பார்த்து வரைந்திருக்கிறேன். நான் வரயும் படங்கள் அனைத்தும் என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து படிக்க 14.06.2010. 09:49 புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா? தொடர்ந்து படிக்க 26.05.2010. 21:28 ஃப்ரீகால் முறையில் பேசலாமா? பெரும்பாலான வெளிநாடுகளில் ஃபிரீ கால் (FREE CALL) என்றொரு சாப்ட்வேரை பயன்படுத்தி போன் செய்கின்றார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உள்ளதென்றால் அந்த நாடு அதை தடை செய்தாலும் பயன்படுத்தலாமா? கடையநல்லூர் மசூது பதில் ஃப்ரீ கால் என்பது இணையதளத்தைப் பயன்படுத்தி ஒருவர் இன்னொருவரிடம் இலவசமாகப் பேசிக் கொள்வதாகும். இவ்வாறு பேசுவதால் நாம் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. யாருடைய பொருளையும் முறைகேடாகப் பயன்படுத்தவுமில்லை. இவ்வாறு பேசும் போது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானம் குறையும் என்பதால் அரசாங்கம் இதைத் தடை செய்கின்றது. இந்த நிறுவனங்கள் நன்கு சம்பாதிப்பதற்காக மக்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவது அநியாயமாகும். நவீன கண்டுபிடிப்புகளாலும் விஞ்ஞான வளர்ச்சியினாலும் எத்தனையோ குடிசைத் தொழில்கள் நலிவடைந்து விட்டன. இந்த குடிசைத் தொழிலாளர்களுக்காக நவீன கண்டுபிடுப்புகளை எந்த நாடும் தடை செய்வதில்லை. இது போன்று மக்களுக்கு நன்மை தருகின்ற எந்த ஒரு அம்சத்தையும் தடை செய்வது கூடாது. மக்களைப் பாதிக்கும் அநியாயமான சட்டங்களை ஒரு நாடு இயற்றுமானால் அதற்கு அடிபணிவது மார்க்கக் கடமை அல்ல. ஆனால் இது போன்ற தடைகளை மீறும் போது அரசாங்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ள இயலுமா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 30.08.2011. 12:28 கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? தொடர்ந்து படிக்க 15.08.2011. 17:01 மனித உறுப்புகளையும், இரத்தத்தையும் விற்கலாமா? தொடர்ந்து படிக்க 04.08.2011. 15:42 சினிமா பார்ப்பது கூடுமா? குஸைமா தொடர்ந்து படிக்க 02.08.2011. 17:41 உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது? அப்துல் கனி தொடர்ந்து படிக்க 23.07.2011. 07:30 ரெஸ்லின் பார்க்கலாமா நுஸ்கி முஸ்தஃபா தொடர்ந்து படிக்க 25.06.2011. 01:30 சலாஹுத்தீன் தொடர்ந்து படிக்க 10.06.2011. 06:11 வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்டும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா? ரஹீம் தொடர்ந்து படிக்க 13.05.2011. 22:38மாற்று மதம் தொடா்பான பொருட்களை விற்க
கேள்வி
ஜயலளிதாவை ஆதரித்தது ஏன்?
காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்
சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா
உருவப்படத்துக்கு அனுமதி உண்டா
புத்தாண்டு கொண்டாடலாமா?
ஃப்ரீகால் முறையில் பேசலாமா?
கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு ப
மனித உறுப்புகளையும், இரத்தத்தையும் வ
மக்சூமிய்யாசினிமா பார்ப்பது கூடுமா?
உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்யக் கூ
ரெஸ்லின் பார்க்கலாமா
நகப்பாலிஷ் இடக் கூடாது என்றால் டை அட
ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்?
