குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?

குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

குர்ஆன் ஏன் அரபியில் ஏழுதப்பட்டுள்ளது? ஏன் அரபியில் படிக்கப்படுகின்றது? முஸ்லிம்கள் ஹஜ்ஜை மட்டும் மக்காவில் குறிப்பிட்ட இடத்தில் ஏன் செய்கிறார்கள்?

தொடர்ந்து படிக்க 06.04.2010. 17:43

எல்லாம் விதிப்படியா?

எல்லாம் விதிப்படியா?

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும் நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டுவிட்டதல்லவா? அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியை பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் படித்திருக்கின்றேன். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.

தொடர்ந்து படிக்க 30.03.2010. 22:37

ஜின்களைக் காண முடியுமா

ஜின்களைக் காண முடியுமா?

அப்துர்ரஹ்மான்

இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.

தொடர்ந்து படிக்க 08.03.2010. 16:18

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து

 ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன?

தொடர்ந்து படிக்க 08.03.2010. 08:51

பெண்களுக்கு ஹூருல் ஈன்கள்

ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போல் பெண்களூக்கும் உண்டா?

ஆஸாத் அலி

இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். பார்க்க

அரபு மொழி அறிவு இல்லாமல் ஜாகிர் நாயக் இது பற்றி கூறியுள்ள விளக்கம் அறியாமையின் தொகுப்பாகும். ஹூர் என்ற வார்த்தைக்கு தவறாக யாரோ சொல்லிக் கொடுத்ததைப் படிக்கும் போது வேதனையாக இருந்தது.

04.03.2010. 20:56

ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க்

ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க் கேள்வியும்

1996 ஆம் ஆண்டு ஜின் குறித்த கேள்விக்கு பீஜே அளித்த போது அதற்கு இலங்கை உலமாக்கள் மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்புக்கும் பீஜே பதில் அளித்தார். அதை சகோதரர் ஹஃபீழ் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். அதை இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:53

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

1996 ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் பீஜே அளித்த பதிலை ஹஃபீழ் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.

 மனிதன் மீது ஜின் மேலாடுமா?

 மதீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பதிரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா?

தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:33

முஹம்மது ஏன்று திக்ரு செய்யலாமா

முஹம்மது ஏன்று திக்ரு செய்யலாமா?

(மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய இர்ஃபானுல் ஹக்' (உண்மை விளக்கம்) எனும் நூலில், முஹம்மது என்ற திக்ரு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை இங்கே அப்படியே தந்துள்ளோம்.)

தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:48

செம்பு வளையம் அணியலாமா

இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 17:30

ஓதிப்பார்த்தல் கூடுமா

ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டா? அனுமதி உண்டு என்றால் ஓதிப்பார்ப்பதற்கு கூலி வாங்கலாமா? முஸ்லிமல்லாதவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

தொடர்ந்து படிக்க 23.08.2009. 01:57

இரகசிய ஞானம்

இரகசிய ஞானம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

தொடர்ந்து படிக்க 15.08.2009. 06:40

சலபிக் கொள்கை என்றால் என்ன

சலபிக் கொள்கை என்றால் என்ன

கேள்வி : சலபி, சலபிக் கொள்கை என்றால் என்ன? கொஞ்சம் விளக்கவும்.

தொடர்ந்து படிக்க 14.06.2010. 10:20

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?
 ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது.

தொடர்ந்து படிக்க 26.04.2010. 01:52

கெட்ட ஜின்கள் தான் பேய்களா

கெட்ட ஜின்கள் தான் பேய்களா 

பேய்கள் போல் காட்சி தருவது கெட்ட ஜின்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

தொடர்ந்து படிக்க 31.12.2010. 11:22

சூனியத்தால் என்ன செய்ய முடியும்

சூனியத்தால் என்ன செய்ய முடியும்  
கேள்வி
என் உறவுக்காரப் பெண் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். முடிச்சுக்களில் ஊதும் பெண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு தேடுமாறு 113 வது அத்தியாயம் கூறுகிறது. 2:102 வசனத்திலும் இரண்டு வானவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது

தொடர்ந்து படிக்க 24.05.2010. 21:29

குரங்கு விபச்சாரம் செய்யுமா

குரங்கு விபச்சாரம் செய்யுமா

3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.

அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் என்று புகாரியில் உள்ளதே இதற்கு விளக்கம் என்ன

தொடர்ந்து படிக்க 25.12.2010. 10:13

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூட

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்

சிக்கந்தர்

தொடர்ந்து படிக்க 23.12.2010. 02:59

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ்

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா

தொடர்ந்து படிக்க 09.12.2010. 07:15

மஹ்தீ என்பவர் யார்

மஹ்தீ என்பவர் யார் 

எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க 06.11.2010. 14:55

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா 

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

தொடர்ந்து படிக்க 06.11.2010. 13:06




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
91 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி