பெண்களுக்கு ஹூருல் ஈன்கள்
ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போல் பெண்களூக்கும் உண்டா?
ஆஸாத் அலி
இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். பார்க்க
அரபு மொழி அறிவு இல்லாமல் ஜாகிர் நாயக் இது பற்றி கூறியுள்ள விளக்கம் அறியாமையின் தொகுப்பாகும். ஹூர் என்ற வார்த்தைக்கு தவறாக யாரோ சொல்லிக் கொடுத்ததைப் படிக்கும் போது வேதனையாக இருந்தது.
04.03.2010. 20:56
