குர்ஆன் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு ந�

குர்ஆன் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு நன்மை உண்டா

கேள்வி  : என்னுடைய நண்பர் ஒருவருக்கு குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாது. தமிழில்தான் படித்து வருகிறார். குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பதற்கு நன்மை உண்டா?

முஹம்மத்

தொடர்ந்து படிக்க March 4, 2012, 11:41 PM

தண்ணீரில் ஓதி ஊதி குடிக்கலாமா

தண்ணீரில் ஓதி ஊதி குடிக்கலாமா

கேள்வி : எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்னுடைய சகோதரர் ஆயத்துல் குர்ஸீ ஓதி தண்ணீரில் ஊதிக் குடிக்கச் சொல்கிறார். லெப்பைகளிடம் போய் தண்ணீர் வாங்கி வருகிறார். இது போன்ற நேரங்களில் நபியவர்கள் என்னென்ன துஆ, திக்ருகள் கற்றுத் தந்துள்ளார்கள் என்பதையும் ஓதிப் பார்க்கும் முறைகளையும்  தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஹாஜா முஹைதீன்

தொடர்ந்து படிக்க March 5, 2012, 9:27 PM

பாங்கு சொல்லும் போது பேசினால் கலிமா ��

பாங்கு சொல்லும் போது பேசினால் கலிமா வராதாமே 

பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதிதா?

தொடர்ந்து படிக்க April 7, 2013, 11:54 PM

ஜமாலியின் அறியாமை

ஜமாலியின் அறியாமை 

கேள்வி

ஒரு இணையதளத்தில் உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கருத்தில் ஒரு கட்டுரையை ஷேக் அப்துல்லா ஜமாலி வெளியிட்டிருந்தார். அதற்கான சரியான விளக்கத்தை நீங்கள் தர வேண்டும்.

ரோஷன்

அந்தக் கட்டுரை இதுதான்

தொடர்ந்து படிக்க March 26, 2013, 9:30 AM

மழைத்தொழுகையின் போது முதலில் தொழுகை நடத்த வேண்டுமா? அல்லது பிரார்த்தனை செய்ய வேண்டுமா?

மழைத்தொழுகை எப்படி தொழ வேண்டும்?

-எம்.பி. நாஷித்

மழைத் தொழுகையின் போது முதலில் தொழுகை நடத்த வேண்டுமா? அல்லது பிரார்த்தனை செய்ய வேண்டுமா?

தொடர்ந்து படிக்க October 28, 2015, 10:29 PM

ஸலாத்துந்நாரிய்யா என்பதை 4444 தடவை ஓதினால் நாம் நினைத்தது நடக்கும் என்பது சரியா

? ஸலாத்துந் நாரிய்யா என்பதை 4444 தடவை ஓதினால் நாம் நினைத்தது நடக்கும் என்று கூறுகின்றார்களே? இது சரியா?

தொடர்ந்து படிக்க January 11, 2015, 8:43 AM

இரவு முழுவதும் நின்று வணங்குவது சரியா?

இரவு முழுதும் வணங்கலாமா?

? 25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, "இறைவனை வணங்கியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க January 11, 2015, 7:41 AM

வருடம் முழுவதும் நோன்பு வைப்பதும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத் தொழுவதும் நபிவழியா?

ஒரு நாளைக்கு ஆயிரம் ரக்அத்கள் தொழமுடியுமா

? பெரியார்கள் வருடம் முழுவதும் நஃபில் நோன்புகள் நோற்றுள்ளதாகவும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத்துகள் தொழுததாகவும் எங்கள் ஊர் ஆலிம் பயான் செய்தார். இவை நபிவழியா?

தொடர்ந்து படிக்க December 20, 2014, 6:04 AM

ஆயத்துல் குர்ஸி ஓதினால் ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

தொடர்ந்து படிக்க April 9, 2014, 12:27 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top