ஆண் துணை இல்லாமல் ஹஜ்
அஸ்ஸலாமு அலைக்கும், கணவனை இழந்த பெண் யாருடன் ஹஜ் செய்வது , சகோதரன், சகோதரி, தாய், தந்தை ,மகன் இல்லை . இரண்டு திருமணம் ஆகாத மகள்கள் மட்டும் தான் உள்ளனர் , ஆனால் ஹஜ் செய்வதற்குரிய வசதி உள்ளது
புர்ஹானுத்தீன்
இதற்கு ஏற்கனவே பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க
04.03.2010. 21:02
