பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்
பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?
ஹமீத், குவைத்
கேள்வி என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா?
பதில்
ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
அது போன்று பாதுகாப்பாக இருந்தால் பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கும் மார்க்கத்தில் தடையில்லை.
மேலும் இது பற்றிய விரிவான விவரங்களை அறிய மார்ச் 2011 ஏகத்துவம் இதழில் இடம் பெற்ற பெண்கள் தனியே பயணம் செய்யலாமா? என்ற ஆய்வுக் கட்டுரையைப் பார்வையிடவும்.
கட்டுரையைக் காண
http://onlinepj.com/egathuvam/2011-egathuvam/mar_2011/
17.01.2012. 08:43
மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம்
மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டுவது?
மக்காவில் பணியாற்றும் நாங்கள் உம்ரா செய்யும் போது இஹ்ராமை எங்கள் அறைகளில் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஆயிஷா பள்ளி சென்று அஹ்ராம் கட்டி விட்டு வரவேண்டுமா? தொடர்ந்து படிக்க 18.04.2011. 03:14 ஈஸா நபி ஹஜ் செய்தார்களா ஈசா நபி ஹஜ் செய்ய மக்காவிற்குச் சென்றாரா? தொடர்ந்து படிக்க 29.06.2010. 22:11 பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? தொடர்ந்து படிக்க 03.05.2010. 17:19 அஸ்ஸலாமு அலைக்கும், கணவனை இழந்த பெண் யாருடன் ஹஜ் செய்வது , சகோதரன், சகோதரி, தாய், தந்தை ,மகன் இல்லை . இரண்டு திருமணம் ஆகாத மகள்கள் மட்டும் தான் உள்ளனர் , ஆனால் ஹஜ் செய்வதற்குரிய வசதி உள்ளது புர்ஹானுத்தீன் இதற்கு ஏற்கனவே பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க 04.03.2010. 21:02
தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? தொடர்ந்து படிக்க 15.08.2009. 11:05
மதீனா ஸியாரத் பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். தொடர்ந்து படிக்க 13.08.2009. 02:04 உம்ரா செய்யும் முறை என்ன? மஹ்பூப் ஜான் தொடர்ந்து படிக்க 06.05.2010. 23:26 ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா தொடர்ந்து படிக்க 05.12.2010. 12:52 ? கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? தொடர்ந்து படிக்க 25.08.2011. 03:09 முத்துப்பேட்டை ஹாஜா தொடர்ந்து படிக்க 24.08.2011. 16:09ஈஸா நபி ஹஜ் செய்தார்களா
பெற்றோருக்காக ஹஜ், உம்ரா கூடுமா?
உம்ரா செய்யும் போது கடைபிடிக்க வேணடிய வழிமுறைகள் என்ன? ஆண் துணை இல்லாமல் ஹஜ்
தக்க ஆண் துணை இல்லாமல்
மதீனா ஸியாரத்
உம்ரா செய்யும் முறை என்ன?
ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது
கடன் இருந்தால் ஹஜ் செய்யலாமா
ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?
ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?
