நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு

நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு பயன்படுத்துவது?

 நமது இணையதளத்தில் இடம் பெறும் செய்திகளை அது வெளியான அடுத்த நிமிடமே அறிந்து கொள்ள இந்த RSS  வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை பயன்டுத்த தெரியாவர்களுக்காக இதை இழகுவாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கத்தை இங்கே கான்போம்.

ஃபயர்ஃபாக்ஸ் ப்ரவ்சரில் எவ்வாறு இதை பயன்படுத்தவுது என்பதை பார்ப்போம்..
 
முதலில் வலது புறத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஐகானை கிளிக் செய்யுங்கள் (ஃபயர்ஃபாக்ஸ ப்ரவ்சரில் திறந்து வைத்துக் கொண்டு) பிறகு பின்வரும் படத்த்தில் வருவது போன்று இடம். 
 
மேற்கண்ட படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். பிறகு பின்வரும் படத்தில் வருவது போன்று இடம் பெறும்.

 

இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்து.
 
ஆன்லைன் பி.ஜே யில் ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டால் அது உங்கள் ஃபயர்ஃபாகஸ் ப்ரவ்சரின் மெனுவில் தானாக இடம் பெற்றுவிடும். 
 
பின்வரும் படத்தை பார்க்கவும்.

 
 


ஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சர் மெனுவில் புக்மார்க்ஸ் -- புக்மார்க்ஸ் டூல்பார் ல் ஆன்லைன் பி.ஜே இணையளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் தானக இடம் பெற்றுவிடும்! தங்களுக்கு தேவையான செய்திகளை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
 
இது ஆர் எஸ் எஸ் ஃபீட்களை பயன்படுத்துவதற்கு ஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சரில் உள்ள டீஃபால்ட் முறையாகும்.
 
ஒவ்வொரு முறையும் ஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சிகரின் புக்மார்க்ஸ் மெனுவிற்கு சென்று பார்ப்பது சிரமம் எனில் இந்த ஃபயர் ஃபாக்ஸ் ஏட்ஆனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்!
 
ப்ரவ்சரின் முகப்பிலேயே ஃப்ளாஸ் நியுஸ் ஓடுவது போன்று ஆன்லைன் பி.ஜே யின் புதிய செய்திகள் தானாக இடம் பெறும். பின்வரும் படத்தை பார்க்கவும்.


 
 

அடுத்து கூகுல் க்ரோமில் எவ்வாறு நமது ஆர் எஸ் எஸ் ஃபீட் ஐ பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்..
 
கூகுல் க்ரோமில் டீஃபால்ட்டாக ஆர் எஸ் எஸ் ஃபீட் ஐ பயன்படுத்தும் வசதி ஏதும் இல்லை எனினும் பின்வரும் கூகுல் எக்ஸ்டன்சனை பயன்படுத்தி கூகுல் க்ரோமில் நமது இணையதளத்தின் புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
 
இந்த கூகுல் எக்ஸ்டன்சனை இன்ஸ்டால் செய்யவும் 
 
 
பிறகு கூகுல் க்ரோம் ப்ரவ்சரின் அட்ரஸ்பாருக்கு வலது புறத்தில் உள்ள பட்டனை கிளிக் செய்து பின்வரும் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

 


இதில் ஏட் சப்ஸ்கிரிப்ஷன் பட்டனை கிளிக் செய்யவும் பிறகு பின்வரும் படத்தில் உள்ளது போன்று இடம் பெறும்.


 
இதில் முதல் பெட்டியில் ஆன்லைன்பி.ஜே என டைப் செய்யவும் இரண்டாவது பெட்டியில் http://onlinepj.com/rss என டைப்  செய்து சேவ் செய்து விடவும்.

அவ்வளவு தான் முடிந்தது இனி ஆன்லைன்பி.ஜே இணையதளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் உங்கள் ப்ரவ்சரின் முகப்பிலேயே இடம் பெறும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர் எஸ் எஸ் தொலிழ் நுட்பத்தை பயன்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் இழகுவான வழிமுறைகளில் ஒரு சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஃபீட் தொடர்பான மேலதிக விபரத்திற்கு இணையளத்தை தொடர்பு கொள்ளவும்.


 

Published on: September 29, 2010, 8:49 AM Views: 2442


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top