தமிழ் யுனிகோட் இணையதளத்தை மொபைல் போன

skyfire வேலை செய்ய வில்லை வேறு ஏதம் வழி இருக்கின்றதா என பல நேயர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்டகின்றனர்.  அவர்களுக்காக..

சமீபத்தில் over load காரணமாக skyfire தனது சேவையை (நாம் இது பற்றி செய்த வெளியிட்டு நமது நேயர்கள் அதிகம் பயனபடுத்தியதாலோ என்வோ) இந்தியாவில் ஜுலை 1 முதல் நிறுத்திவிட்டது.

சற்று கூடுதல் தொழில் நுட்ப வசதி கொண்ட மொபைல்களில் பின் வரும் வழிமுறையை கையாண்டு opera mini ப்ரைவ்சரில் நமது இணையதளம் உட்பட தமிழ் யுனிகோட் இணையதளங்களை தமிழில் பார்க்க முடியும்.

ஒபேரா மினி ப்ரவ்சரின் அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து ok பட்டனை அழுத்தவும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)

பிறகு Power user Settings  என்ற பக்கம் இடம் பெறும் (பின் வரும் படத்தை பார்க்கவும்)

இதில் "use bitmap fonts for complex scripts" என்ற ஆப்ஷனுக்கு சென்று அருகில் இருக்கும் No என்பதை yes ஆக மாற்றி பிறகு ok பட்டனை அழுத்திங்கள்!

தேவைப்பட்டால் ஒபேரா மினி ப்ரவ்சரை ரிசார்ட் செய்து நமது இணையளத்தை திறந்து பாருங்கள்!

தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவது என்பது பயன்படுத்தப்படும் செல்போனின் தொழில்நுட்பத்தை பொறுத்தே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

புதிய வேர்சன் ஒபேரா மினி தங்களுக்கு வேலை செய்யவில்லை எனில் பழைய வேர்சனை 4.2 (google it opera mini 4.2 ) முயற்சிக்கவும்.
 

(இவ்வாறு ஒபேரா மினி ப்ரவ்சரில் தமிழில் பார்க்கும் போது உங்களின் GPRS டேட்டா சாதாரணமாக பார்ப்பதை விட அதிகமாக செலவாகும் எனவே உங்கள் ஆப்ரேட்டரின் GPRS கட்டனத்த கவனத்தில் கொள்ளுங்கள்)

-வெப்மாஸ்டர்ஒபேரா மினி ப்ரவ்சரின்config: என டைப் செய்துok பட்டனை அழுத்தவும்

Published on: September 15, 2010, 7:39 AM Views: 1861

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top