Be Aware : காதியான குர்ஆன் app

பின் வரும் இணைப்புகளில் உள்ள குர்ஆன் மென்பொருள் காதியானிகளால் உருவாக்கப்பட்டது. இதில் இறைவனின் வசனங்கள் பல இடங்களில் திரித்து எழுதப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் Ahmadiyya Muslim Community என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.



Android link
https://play.google.com/store/apps/details?id=net.masood.quranarabic 

iphone link (இரண்டு இணைப்பில் இரண்டு பெயரில் வைத்துள்ளனர் us and in)
https://itunes.apple.com/us/app/the-holy-quran-arabic-text/id374999029?mt=8
https://itunes.apple.com/in/
app/holy-quran-arabic-text-english/id374999029?mt=8
 



எனவே குர்ஆனிற்கான ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு மென்பொருகள்களை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்கள் கவனமாக இருந்து மேற்கண்ட மென்பொருள்களை குர்ஆன் மென்பொருள் என கருதி பதிவிறக்கம் செய்து விட வேண்டாம். இதை தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்  

Published on: December 27, 2012, 6:04 PM Views: 853


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top