டிசம்பர் ஏகத்துவம் 2014

தலையங்கம்

பாதை மாறாமல் பயணம் தொடரும்

எண்பதுகளின் துவக்கத்தில் ஏகத்துவக் கொள்கை இதயத்தைக் கழுவியதும் நம்மை விட்டு ஒரு பெருங்கூட்டம் விலகிச் சென்றது. அவர்களது பிரிவு நம்முடைய பயணத்தை முறிக்கவோ, முடிக்கவோ இல்லை. பயணம் தொடர்ந்தது.

தொடர்ந்து படிக்க December 8, 2014, 11:23 AM

ஜனவரி 2014

தலையங்கம்

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும்

உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க January 6, 2014, 1:32 PM

பிப்ரவரி 2014

தலையங்கம்

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

தமிழகத்தில் "தொட்டில் குழந்தை' என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.

தொடர்ந்து படிக்க February 3, 2014, 3:52 PM

மார்ச் 2014

தலையங்கம்

சிலை கலாச்சாரம் சீரழியும் பொருளாதாரம்

இந்தியாவில் 1995லிருந்து 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தியாவில் மிக வளமான மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் மேற்கண்ட காலகட்டத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம்.

தொடர்ந்து படிக்க March 4, 2014, 10:33 AM

ஏப்ரல் 2014

ஏகத்துவம் 2014 ஏப்ரல்

தலையங்கம்

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர்.

தொடர்ந்து படிக்க April 4, 2014, 1:17 PM

மே 2014

தலையங்கம்

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான்.

தொடர்ந்து படிக்க May 9, 2014, 10:53 AM

ஜுன் 2014

தலையங்கம்

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி!

பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி!

ஊழலற்ற அரசு! உன்னத நாடு!

தொடர்ந்து படிக்க June 6, 2014, 6:27 PM

ஜுலை 2014

தலையங்கம்

அல்குர்ஆனை மனனம் செய்ய ஆயத்தமாவோம்

நிகழ்ந்து கொண்டிருப்பது புனிதமிகு ரமளான் மாதமாகும். இதில் நினைவில் நிற்பது புனிதக் குர்ஆன் வேதமாகும். ஒவ்வொரு ரமளான் வருகின்ற போதும் நம்முடைய ஜமாஅத்தில் உள்ள ஒரு வெறுமையை, வறுமையை அது உணர்த்தவே செய்யும். அதுபோன்ற உணர்த்துதலை இந்த ரமளானும் மறுபதிவு செய்கின்றது என்றால் மிகையல்ல. அல்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் நம்மிடம் இல்லையே என்ற வெறுமையைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.

தொடர்ந்து படிக்க July 9, 2014, 10:59 PM

ஆகஸ்ட் 2014

தலையங்கம்

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம்.

தொடர்ந்து படிக்க August 6, 2014, 12:02 PM

செப்டம்பர் 2014

இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கழிந்து விட்டன. 68வது சுதந்திர தினம் அன்று அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நிற்காமல் திறந்த வெளியில் நின்று பேசியதை ஓர் அசாதாரண செய்தி என்று தினமணி நாளிதழ் 21.08.2014 அன்று ஒரு தலையங்கமே தீட்டியிருந்தது. அவ்வாறு அவர் பேசியது ஒரு துணிச்சலான செயல் என்று தூக்கிப் போற்றியது.

தொடர்ந்து படிக்க September 8, 2014, 12:27 PM

அக்டோபர் 2014

தலையங்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க October 1, 2014, 7:51 PM

நவம்பர் 2014

ஏகத்துவம் நவம்பர் 2014

தலையங்கம்

களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ‘தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்' என்ற வியூகத்தைக் கையில் எடுத்துக் கடந்த சில நாட்களாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் பிரச்சார வியூகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கையில் எடுத்தது? களத்தில் ஏன் கொண்டு சென்றது?

தொடர்ந்து படிக்க October 31, 2014, 11:59 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top