ஏகத்துவம் ஜனவரி 2006

ஏகத்துவம் ஜனவரி 2006

ஜகாத் ஓர் ஆய்வு: விமர்சனங்களும்  விளக்கங்களும்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற ஆய்வுக் கட்டுரையை செப்டம்பர் 2005 ஏகத்துவம் இதழில் நாம் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து படிக்க October 18, 2011, 10:53 PM

ஏகத்துவம் பிப்ரவரி 2006

ஏகத்துவம் பிப்ரவரி 2006

தலையங்கம்: புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே!

"காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்'' என்ற சரித்திரம் மாற்றப்பட்டு, காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கும்பகோணம் என்ற புது மொழியை, அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் படைத்திருக்கின்றது

தொடர்ந்து படிக்க October 18, 2011, 11:16 PM

ஏகத்துவம் மார்ச் 2006

ஏகத்துவம் மார்ச் 2006

தலையங்கம்:

தேவை மன்னிப்பல்ல! மரண தண்டனையே!

இஸ்லாமிய மார்க்கத்தைப் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை ஐரோப்பிய உலகம், இல்லை இஸ்லாமிய எதிர்ப்பு உலகம் தனது எரிச்சலையும், எச்சிலையும் கக்கிக் கொண்டே உள்ளது.

தொடர்ந்து படிக்க October 18, 2011, 11:37 PM

ஏகத்துவம் ஏப்ரல் 2006

ஏகத்துவம் ஏப்ரல் 2006

என்றும் மே எட்டாகட்டும்!

மே எட்டு! தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்தல் நாள். அக்னி நட்சத்திர வெயிலைப் போன்று அனல் பறக்கும் பிரச்சாரம் முடிந்து, மக்கள் அணியணியாக வாக்குச் சாவடிக்கு அணி வகுத்து வரும் நாள்! நாளைய ஆட்சியாளர்கள் யார் என்று நிர்ணயிக்கும் நாள்! ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை நிர்ணயிக்கும் நாள்!

தொடர்ந்து படிக்க October 19, 2011, 1:52 PM

மே ஏகத்துவம் - 2006

 தலையங்கம் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? இம் என்றால் வன வாசம்! ஏன் என்றால் சிறை வாசம்! இது கருணாநிதியின் வசனம்! இந்திரா காந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது, கருணாநிதியின் கட்சிக்காரர்கள் கூட்டம் கூட்டமாகக் கைது செய்யப்பட்டனர். அந்த நெருக்கடி நிலையைக் கண்டித்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி பேசிய வசனம் தான் இது! இந்த நெருக்கடி நிலை தான் 1996 முதல் 2001 வரை நடைபெற்ற கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம் களுக்கு எதிராகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. தன்னைச் சிறுபான்மை சமுதாயத்தின் நண்பர் என்று கூறிக் கொண்டே முஸ்லிம்களைக் கழுத்தறுத்தார்.

தொடர்ந்து படிக்க June 11, 2010, 5:44 PM

ஏகத்துவம் ஜூன் 2006

ஏகத்துவம் ஜூன் 2006

தலையங்கம்

கோடை தரும் கொடைகள்

உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு ஓரத்தில் சூரியனின் சுடர் முகத்தின் சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடு பற்றிக் கொள்கின்றது. அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது, உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்கு வந்து விடுகின்றது.

தொடர்ந்து படிக்க October 19, 2011, 3:19 PM

ஏகத்துவம் ஜூலை 2006

ஏகத்துவம் ஜூலை 2006

தலையங்கம்

களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்

அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் குறைஷியரின் வணிகக் குழுவில் ஒருவராக சிரியாவுக்குச் சென்றிருந்தார்.

அப்போது ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானிடம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி பற்றி ஆய்வு ரீதியிலான சில கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்.

தொடர்ந்து படிக்க October 19, 2011, 3:41 PM

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006

தலையங்கம்

சிலை திறப்புகளும் சீரழியும் வரிப் பணமும்

குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ள அழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக் கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள் துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் போக மறுக்கின்றன. மீண்டும் மீண்டும் ஈக்கள் அந்தக் குழந்தையின்  முகத்தில் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படிக்க October 19, 2011, 5:42 PM

ஏகத்துவம் செப்டம்பர் 2006

ஏகத்துவம் செப்டம்பர் 2006

தலையங்கம்

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்

"ஜாக்'' இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப் பட்டதோ அந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு!

தொடர்ந்து படிக்க October 19, 2011, 7:39 PM

ஏகத்துவம் அக்டோபர் 2006

ஏகத்துவம் அக்டோபர் 2006

தலையங்கம்

ஆலிம்கள் பற்றாக்குறை: தேவை பந்தல் கால் அல்ல! சொந்தக் கால்!

எங்கள் இறைவா! அவர்களில் இருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத் தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 2:129)

தொடர்ந்து படிக்க October 19, 2011, 8:02 PM

ஏகத்துவம் நவம்பர் 2006

ஏகத்துவம் நவம்பர் 2006

தலையங்கம்

விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள்

"சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர் களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள்.

தொடர்ந்து படிக்க October 19, 2011, 8:24 PM

ஏகத்துவம் டிசம்பர் 2006

ஏகத்துவம் டிசம்பர் 2006

அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள்

ரமளான் மாதம் வந்தது! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதத்தில் குர்ஆனுடன் நமக்கு ஒரு தொடர்பு கிடைத்தது. அதிகமதிகம் அல்குர்ஆன் ஓதினோம்; ஓதக் கேட்டோம். ஆனால் நாம் அழவில்லை. அல்குர்ஆன் ஓதினால் அழ வேண்டுமா? ஏன்? இதோ அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்!

தொடர்ந்து படிக்க October 19, 2011, 8:45 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top