சுன்னத் ஜமாஅத் நூல்களில் மடமை

சுன்னத் ஜமாஅத் நூல்களில் மடமை

முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாவது தலைப்பு 3.    பி.ஜே. தர்ஜுமாவின் அசிங்கங்கள்

(23,24.09.2010 சனி,ஞாயிறு)

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் நிலைபாடு :

பி.ஜே. அவர்கள் எழுதிய குர்ஆன் தர்ஜமாவிலும் அவரைச் சார்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற நூல்களிலும் குர்ஆனில் இல்லாத ஆபாசமான கருத்துக்களும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸுக்கு மற்றமான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு :

பி.ஜே.யின் தர்ஜுமாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நூல்களிலும் ஆபாசமோ அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமான கருத்துக்களோ இல்லை என்பதும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களின் தப்ஸீர் நூல்களிலும்
, பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் தாம் ஆபாசங்கள், அசிங்கங்கள், புளுகுமூட்டைகள், மூடத்தனங்கள், கயமைகள், கட்டுக்கதைகள் ஆகியவை உள்ளன என்பதும் அவை இஸ்லாத்திற்கு புறம்பானவை என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

பாகம் - 1
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 2
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 3
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 4
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 5
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 6
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 7
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 8
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 9
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

Published on: October 28, 2010, 10:26 AM Views: 5634

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top