முஜீப் விமர்சனத்துக்கு பதில்
பீஜேயின் தமிழாக்கம் பற்றியும், பிரச்சாரம் பற்றியும் முஜீப் விமர்சனத்துக்கு பதில். நான்கு பாகங்கள்.
பாகம்-1
Play Without Downloading![]()
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading
Download To your computer
பாகம்-3
Play Without Downloading
Download To your computer
பாகம்-4
Play Without Downloading
Download To your computer
02.09.2009. 16:21
ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
பாகம்1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்2
Play Without Downloading
Download To your computer
18.11.2009. 15:50
வஹீ குர்ஆன் மட்டுமா
வஹீ குர்ஆன் மட்டுமா
பாகம்-1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading
Download To your computer
07.02.2010. 16:31
குர்ஆன் மட்டும் போதுமா
குர்ஆன் மட்டும் போதுமா
பாகம்-1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading
Download To your computer
பாகம்-3
Play Without Downloading
Download To your computer
பாகம்-4
Play Without Downloading
Download To your computer
பாகம்-5
Play Without Downloading
Download To your computer
07.02.2010. 16:26
சிதம்பரத்தில் சைஃபுத்தீன் ரஷாதியின
சிதம்பரத்தில் சைஃபுத்தீன் ரஷாதியின் சவால்! tntj விற்கும் சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவிற்கும் நடந்து கொண்டிருக்கும் காரசார விவாத தொடாபுகள். குறிப்பிட்ட படி 27-9-2005 அன்று விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை. ஜமாஅத்துல் உலமா! ஒப்பந்தத்திற்கு வராமல் ஓடிப் போனவாகள் மீண்டும் சவால் விடுகிறாகள்! பரபரப்பு நிலவரம்.(1-10-2005) சவாலை நம்பி ஏமாந்து போனோம்! மீண்டும் ஓடிப் போய் விட்டனர் (1-10-2005 7.30 ஆ ) தொடர்ந்து படிக்க 18.01.2010. 21:29 ரசாது கலீபா தூதனா பொய்யனா என்ற தலைப்பில் நடந்த விவாதம பாகம்-1 பாகம்-2 பாகம்-3
முழு விபரம்:ரசாது கலீபா தூதனா பொய்யனா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
Play Without Downloading
Download To your computer
Play Without Downloading
Download To your computer
24.12.2009. 16:19
19 அற்புதமா அபத்தமா
19 அற்புதமா அபத்தமா என்ற தலைப்பில் இந்தக் கூட்டத்துடன் நடந்த விவாதம்
பாகம்-1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-3
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-4
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-5
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
24.12.2009. 16:09
இலங்கை விவாதம் வீடியோ
இலங்கை விவாதம் வீடியோ
பாகம்-1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-3
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-4
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-5
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-6
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-7
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-8
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-9
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
23.12.2009. 19:13
உமர் ஷரீபின் உளறல்
உமர் ஷரீபின் உளறல்
மொபைல் வீடியோ
ஆடியோ
மொபைல் வீடியோ
ஆடியோ26.08.2010. 03:41
இமாம்கள் உதவியின்றி குர்ஆனை விளங்க ம
இமாம்கள் உதவியின்றி குர்ஆனை விளங்க முடியுமாபாகம் - 1
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 2
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 3
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 4
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 5
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 6
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 7
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 8
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 9
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 10
மொபைல் வீடியோ
ஆடியோ03.11.2010. 12:03
சுன்னத் ஜமாஅத் நூல்களில் மடமை
சுன்னத் ஜமாஅத் நூல்களில் மடமைமுழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாவது தலைப்பு 3. பி.ஜே. தர்ஜுமாவின் அசிங்கங்கள்
(23,24.09.2010 சனி,ஞாயிறு)
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் நிலைபாடு :
பி.ஜே. அவர்கள் எழுதிய குர்ஆன் தர்ஜமாவிலும் அவரைச் சார்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற நூல்களிலும் குர்ஆனில் இல்லாத ஆபாசமான கருத்துக்களும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸுக்கு மற்றமான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு :
பி.ஜே.யின் தர்ஜுமாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நூல்களிலும் ஆபாசமோ அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமான கருத்துக்களோ இல்லை என்பதும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களின் தப்ஸீர் நூல்களிலும், பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் தாம் ஆபாசங்கள், அசிங்கங்கள், புளுகுமூட்டைகள், மூடத்தனங்கள், கயமைகள், கட்டுக்கதைகள் ஆகியவை உள்ளன என்பதும் அவை இஸ்லாத்திற்கு புறம்பானவை என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 2
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 3
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 4
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 5
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 6
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 7
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 8
மொபைல் வீடியோ
ஆடியோபாகம் - 9
மொபைல் வீடியோ
ஆடியோ27.10.2010. 23:56
பாக்கரிடம் நடத்திய விசாரணை
பாக்கரிடம் நடத்திய விசாரணைபாக்கரிடம் நடத்திய விசாரணை வெளியிடப்படாமல் விடுபட்டுள்ளதை சிலர் சுட்டிக்காட்டிய பிறகுதான் அறிந்து கொண்டோம். எனவே அதை இப்போது வெளியிடுகிறோம். எதுவும் எடிட் செய்யப்படவில்லை
மொபைல் வீடியோ
ஆடியோ
மொபைல் வீடியோ
ஆடியோ
மொபைல் வீடியோ
ஆடியோ
மொபைல் வீடியோ
ஆடியோ
மொபைல் வீடியோ
ஆடியோ22.10.2009. 21:16
இந்த தீர்ப்பை கூற மரத்தடியில் உள்ளவன
இந்த தீர்ப்பை கூற மரத்தடியில் உள்ளவன் போதும்- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சன்நியுஸ் நேருக்கு நேர் விவாதம்!
Play Without Downloading
Download To your computer
ஆடியோ
மொபைல் வீடியோ13.10.2010. 19:47
உமர் சரீபின் உளுத்துப்போன வாதங்கள்
உமர் சரீபின் உளுத்துப்போன வாதங்கள்23.04.2011. 12:17
சைபுத்தீன் ரசாதிக்கு மறுப்பு
சைபுத்தீன் ரசாதிக்கு மறுப்பு
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
20.02.2011. 12:17
கிறித்தவர்களுடன் நேருக்கு நேர்
கிறித்தவர்களுடன் நேருக்கு நேர்06.01.2011. 02:42
மூச்சு திணற வைத்த விவாதம்
கிருத்துவர்களை மூச்சுத் திணற வைத்த விவாதம்:
கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.
அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. இந்தத் தொடரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் சில பாதிரியார்கள் நம் சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சீடியை முழுமையாகப் பார்த்த சில பாதிரியார்கள் நம் தலைமையகத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
நீங்கள் வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளிடம் விவாதம் செய்து விட்டு அதைப் பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் மவுனம் சாதித்த கேள்விகளுக்கு நாங்கள் அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் காத்திருக்கிறோம். 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் நாங்கள் விவாதிக்கத் தயார் என்றும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்களின் அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்டு 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது விவாதம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் கிறித்தவர்களின் வேதம் குறித்து முஸ்லிம்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு கிறித்தவர்கள் பதிலளிக்க வேண்டும். இது இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும்.அதன் பின்னர் முஸ்லிம்களின் வேதம் குறித்து கிறித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு முஸ்லிம்கள் பதிலளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.
முதல் தலைப்பிலான விவாதம் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்துவது என்றும் ஆறாம் தேதி விவாத முடிவில் இரண்டாம் தலைப்புக்கான தேதியை முடிவு செய்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இரு புறமும் தலா இருபது பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. சகோ.ஜெபக்குமார் தலைமையில் சகோ. சுதன்பாண்டியன், சகோ.மதிவானன், சகோ.பன்னீர்செல்வம், சகோ.சுரேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும், சகோ. கலீல் ரசூல் தலைமையில், சகோ. கோவை சகோ.ரஹ்மத்துல்லாஹ்,சகோ. சையது இப்ராஹீம்,சகோ.யூசுஃப்,சகோ. தாங்கல் ஹபிபுல்லா,சகோ. E. பாரூக் மற்றும் பலரும் கலந்து கொள்ள விவாதம் துவங்கியது.
விவாதத்தின் முதல் அமர்வில் பைபிளில் மனிதச் சரக்குகள் கலந்துள்ளது என்றும், பைபிள் 7 முறை புடம்போடப்பட்டும் இன்னும் தவறுகள் இருக்கின்றன என்றும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு நாங்களும் நூற்றுக்கும் அதிகமான வசனங்களை நீக்கி விட்டோம் என்றும் போட்டு உடைத்தனர் கிருத்தவ விவாதக் குழுவினர். ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியதும் நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மூச்சுத் தினறினார்கள் பாதிரிமார்கள்.
பைபிளில் இருந்து இன்னும் கூட வசனங்கள் நீக்கப்படும் என பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்க, அவர்கள் கொடுத்த சமாளிப்பு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது. இறுதியில் பைபிளில் உள்ள ஆபாசங்களை நம் சகோதரர்கள் அள்ளிக் கொட்டிய போது அவர்களிடம் இருந்து பதில் என்ற பெயரில் வந்த விளக்கங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.
பைபிள் வசனங்களைப் படித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள “உன்னதப்பாட்டு” அதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது. ஆபாசங்கள் நிறைந்த அத்தியாயங்களைப் படிக்கப் படிக்க அவர்கள் சார்பில் வந்திருந்த பெண்கள் நெளிய ஆரம்பித்தனர்.
பெண்களின் முன்னிலையில் படிக்க முடியாத இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படி இறைவேதமாக நம்புகிறீர்கள் என்று நம் விவாதக் குழுவினர் கேட்ட போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சம்பந்தமே இல்லாதவற்றைப் பேசி காலத்தைக் கடத்தினர் கிருத்துவர்கள்.
நேரம் ஆக ஆக பதில் சொல்லமுடியாமல் இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி விவாதம் போய்கொண்டிருன்ந்த போது ஒரு கட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதக்க ஒப்புக் கொண்டு வந்த கிறித்தவர்கள் ஒரு நாளிலேயே விவாத்ததை முடித்துக் கொள்வோம். அப்படித்தான் நாம் முடிவு செய்தோம் என்று பல்டி அடித்தனர்.
காலையில் விவாதம் துவங்கிய போது அவர்கள் சொன்ன ஒரு தகவலுக்கு நம் தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நாளை விவாத்ததுக்கு வரும் போது கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தனர். இது விவாத சீடியில் பதிவாகியுள்ளது. இதில் இருந்து அவர்கள் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு தான் வந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். முதல் நாள் இறுதியில் பேசும் போது ஒரு நாள் விவாதம் என்று தான் பேசப்பட்டது என்றனர். மேலும் அடுத்த தலைப்புக்கான தேதி குறித்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை.
முதன் முதலில் கிறித்தவர்களின் பெந்த கொஸ்தே குரூப்பைச் சேர்ந்த ஜெபமணி என்பவருடன் நாம் விவாதம் நடத்தினோம்.கும்பகோனத்தில் ஆர்சி எனப்படும் கத்தோலிக்க பிரிவினருடன் விவாதம் நடத்தினோம்.ஜெரி தாமஸ் வகையறாக்கள் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இவர்கள் அனைவரையும் விட பைபிள் அறிவாளிகளாகவும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களாகவும் தங்களை கூறிக் கொள்ளும் யஹோவா விட்னஸ் என்ற பிரிவினருடன் யாரும் விவாதிக்க முடியாது. அவர்கள் பைபிளைக் கரைத்து குடித்தவர்கள் என்ற கருத்து கிறித்தவ மக்களிடம் உள்ளது. இப்போது நாம் நடத்திய விவாதம் இந்த யஹோவா பிரிவினருடன் தான் .
இதன் மூலம் கிறித்தவர்களின் அனைத்து பிரிவினருடனும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களம் கண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். நடந்து முடிந்த மூன்றிலும் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். இனி நடக்கவுள்ள விவாதங்களிலும் அல்லாஹ் வெற்றியை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்
இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
Play Without Downloading
Download To your computer
09.10.2011. 02:59
பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாத
பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையில் கடந்த 28/07/2011 அன்று பாதிரியார்களுக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கிருத்தவ சங்கத்தின் சார்பில் விவாதிப்பதற்காக பாதிரியார் ஜெரால்டு, பாதிரியார் அந்தோணி மரிய ஜோஸப் , பாதிரியார் ரிச்சர்டு ஆகியோரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சகோ.கலீல் ரசூல், சகோ.சையது இப்ராஹீம், சகோ.இ.பாரூக், சகோ.தாங்கல் ஹபிபுல்லா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த இந்த விவாதத்தில் கிருத்தவ மார்க்கத்தில் இருந்தும் பைபிளில் இருந்தும் பலவகையான சந்தேகங்கள் கேள்விகள் கேட்கப்பட்டன. 45 வருடங்களாக ஊழியம் செய்கிறோம், பைபிளையும் குர்ஆனையும் படித்து எங்களின் விரல் நுனியில் வைத்திருக்கிறோம் என்று முதலில் கூறிய பாதிரியார்கள், பல இடங்களில் நெளிந்ததையும், பல இடங்களில் மழுப்பி டிராக் மாறியதையும் காணமுடிந்தது.
ஒரு கட்டத்தில், இந்த பைபிளில் உள்ளதை எவ்வித கேள்விகளும் கேட்காமல்., என்ன இருக்கிறதோ அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதே விசுவாசம் எனக் கூற ஆரம்பித்தனர்.
அனல் பறக்க நடந்த இந்த விவாதத்தின் முடிவுகளை கிருத்தவ மற்றும் இஸ்லாமிய பொதுமக்களின் கைகளிலேயே வழக்கம் போல நாம் ஒப்படைத்து விடுகின்றோம்.
பாகம்: 1
பாகம்: 2
பாகம்: 3
பாகம்: 4
பாகம்: 5
04.08.2011. 12:18
சூனியம் வாதமும் எதிர்வாதமும்
சூனியம் வாதமும் எதிர்வாதமும்
சூனியம் என்ப்து ஏமாற்றும் வித்தை தான். அதன் மூலம் யாரும் யாருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வ்ரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையும் ஆதாரமாகக் கொள்ளத் தகாததுமாகும் என்பதும் அல்லாஹ்வைப் போல் எந்த மனிதனாலும் செயல்பட முடியும் என்று நம்புவது பகிரங்க இணை கற்பித்தலாகும் என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. இது குறித்து தொடர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து வருகிறது. ஆனால் இதை எதிர்க்கக் கூடியவர்கள் நம்முடைய அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒன்றிரண்டு வாதங்களுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அந்த வரிசையில் இலங்கையைச் சேர்ந்த அன்ஸார் எனபவர் சில விசித்திரமான வாதங்களை எடுத்து வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வாதங்கள் அனைத்துக்கும் சகோதரர் அப்பாஸ் அலி, அப்துன்னாசர் ஆகியோர் தக்க விளக்கம் அளித்துய்ள்ளனர். இது குறித்து சந்தேகம் உள்ளவர்களுக்காக அந்த வீடியோ இங்கே வெளியிடப்படுகிறது.
1- சூனியம் ஓர் அறிமுகம்
2- குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க ஹதீஸ் கலையில் விதி இல்லையா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
3 - குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவித்தவர்களின் நிலை என்ன
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
4- சூனியத்தை நம்பிய இமாம்கள் முஷ்ரிக்குகளா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
5- நபிக்கு சூனியம் செய்யப்பட்டாலும் குர்ஆனின் பாதுகாப்பை அது பாதிக்காது
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
6- நபிமார்களின் நாவில் ஷைத்தான் பேசினானாம்
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
7- மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதன் பொருள் என்ன
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
8- எனக்கு சூனியம் வைத்துப் பார் என்று சவால் விடலாமா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
9- சூனியத்தின் மூலம் நபிக்கு உடல் பாதிப்புதான் ஏற்பட்டது, மனபாதிப்பு அல்ல
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
10 - நபி ஆறு மாதம் சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்ற அறிவிப்பு சரியா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
11 - மேற்கண்ட அறிவிப்பு பலவீனம் என்றாலும் tntj வாதத்துக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
12 - அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதன் பொருள் என்ன
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
13- நபிக்கு சூனியம் வைத்தது ஆயிஷாவுக்கு மட்டும் தான் தெரியும். இதனால தான் காபிர்கள் விமர்சிக்கவில்லை
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
14 - ஹாரூத் மாரூத் மலக்குகளா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
15 - யூதர்கள் சுலைமான் நபியின் பெயரைப் பயன்படுத்தி சூனியத்தை நியாயப்படுத்தியதாக கூறுவது ஆதாரமற்றது.
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
16 - தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் பொருள் குர்ஆன் எளிமையானதல்ல என்று சித்தரிக்கும் வாதமகும்
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
17 - சூனியத்தை கற்றுக் கொடுக்க ஏன் மலக்குகளை அனுப்ப வேண்டும்?
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
18- கணவன் மனைவிக்கு இடையில் பிளவு ஏற்படுத்துவது அவ்வளவு பெரிய பாவமா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
19 -கோள் சொல்லி கணவன் மனைவியைப் பிரிப்பது என்றால் இது கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயமா
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
20 - முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்றால் யார்
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
21- அஜ்வா பேரீச்சம் பழம் சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாதா
22- கருஞ்சீரகம் அனைத்து நோய்க்கும் மருந்தா
1- வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை
2- சூனியம் என்பது கற்பணையே
3- சூனியம் என்பது ஒரு தந்திரமே
4 - நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதா
5- ஹாரூத் மாரூத் மலக்குகளா
6- இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
7- ஸிஹ்ர் ஓர் விளக்கம்
8- ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா
9- சூனியத்தால் என்ன செய்ய முடியும்
10 - பில்லி சூனியம் உண்மையா
16.03.2012. 13:33
அஜ்வா பழம் ஹதீஸ் சரியானதா
அஜ்வா பழம் ஹதீஸ் சரியானதா
அஜ்வா பேரீச்சம் பழம் சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாதா
கருஞ்சீரகம் அனைத்து நோய்க்கும் மருந்தா
16.03.2012. 13:33
