சென்னை விவாதப் பின்னனி

இலங்கையைச் சேர்ந்த சுன்னத் ஜமா-அத் தரப்பினர் நமது இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களை நேரில் சந்தித்து எங்களோடு விவாதம் செய்யத்தயாரா? என்று வாய்ச்சவடால் விட்டதைத்தொடர்ந்து நமது தலைமையகத்திலிருந்து இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் கடிதம்:
 

 

 

நாம் இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களுக்கு அனுப்பிய விவாத கடிதத்தை நமது சகோதரர்கள் இலங்கை சுன்னத் ஜமா-அத்திடம் சேர்பித்தனர். அதற்கு சுன்னத் ஜமா-அத் தரப்பிலிருந்து

கீழ்கண்ட கடிதத்தை 10.04.10 அன்று நமது தலைமையகத்தில் நேரில் வழங்கினர்.

 
சுன்னத் ஜமா-அத் ஐக்கிய பேரவையினரது அலுவலகம் பூட்டியிருந்ததால், கீழ் கண்ட கடிதத்தை நேரில் கொடுப்பதற்கு சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டனர். நமது தொலைபேசி அழைப்புக்கும் தகுந்த பதில் இல்லை. எனவே கடந்த 13.04.10 அன்று இரவு சுன்னத் ஜமா-அத் ஐக்கிய பேரவை அலுவலக முகவரிக்கு கீழ்கண்ட விவாத கடிதம் கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.


14.04.10 அன்று நமது அலுவலக ஊழியர்கள் சேக் அப்துல்லாஹ் ஜமாலியை நேரில் சந்தித்து விவாத அழைப்பு கடிதத்தை கொடுத்த்தனர்.


நாம் கொடுத்த கடிதத்திற்கு ஜமாலி அனுப்பிய இரண்டாவது பதில் கடிதம்

 

மவ்லீது தலைப்பில் விவாதிக்க தயாரா? என்று முதலில் நமக்கு மேலப்பாளையம் சுன்னத் ஜமா-அத் ஐக்கிய பேரவையினர் எழுதிய கடிதம்
 
 

 

ஜமாலிக்கு நாம் கொடுத்த கடைசி கடிதம் வீடியோவிவாதங்கள்பரலேவிகள்சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவைகடித பரிமாற்றம்

Published on: July 24, 2010, 9:31 AM Views: 9234

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top