சிதம்பரம் விவாத அரங்கம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு 15.01.14 – புதன் கிழமையன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிறித்தவ போதகர்களுக்குமிடையில் விவாத அரங்கம் நடைபெற்றது.   

காலை 10.15 மணி முதல் மதியம் 2மணி வரை இந்த அரங்கம் நடைபெற்றது.

சத்திய கருத்தக்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டன. அல்லாஹ் இந்த விவாதத்தில் நமக்கு மகத்தான அருள்புரிந்தான்.

January 20, 2014, 10:59 AM

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன?

 

திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்க அறைகூவல்விட்ட முஜாஹித் என்பவர் இன்று 25.12.13 தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கி ஓட்டமெடுத்துவிட்டார்.

தன்னோடு விவாதிக்க பீஜேதான் வர வேண்டும். இல்லாவிட்டால் விவாதிக்க வரமாட்டேன்.

விவாதத்தில் பீஜே வாதங்களை எடுத்து வைக்கத் தேவையில்லை. அவர் வந்து விவாதம் நடக்கும் அரங்கில் அமர்ந்து இருந்தாலே போதும் என்றும் நிபந்தனை விதித்தார்.

என்னோடு விவாதிக்க பீஜே வராவிட்டால் பீஜே அல்லாத மற்ற தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களோடு விவாதிக்க நான் வரமாட்டேன். பீஜே என்னோடு விவாதிக்க வராவிட்டால் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் நான் விவாதிப்பேன். அந்த விவாதத்தில் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொண்டால் அவர்களோடும் விவாதிக்க வரமாட்டேன் என்று கூறி அந்தர்பல்டி அடித்து விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டார்.

பீஜேயோடுதான் விவாதிப்பேன் என்றும், எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் தான் விவாதிப்பேன் என்றும் அவர் சொன்ன வரட்டு வாதங்கள் அனைத்திற்கும் விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்பட்டது. நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாததால்தான் இந்த தப்பியோடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதை வீடியோவை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சம்பந்தமில்லாத விஷயங்களை நிபந்தனைகளாகப்போட்டு விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டமெடுத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கிவிட்டதாக தற்போது பொய் பரப்பி வருவதாக அறிகிறோம்.

மண்ணடியில் மூன்று நாள் இருப்பதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. வருடத்தின் 365 நாட்களும் நாங்கள் மண்ணடியில்தான் இருக்கின்றோம். விவாத ஒப்பந்தத்தில் தக்க காரணத்தோடு நாம் விளக்கியதை ஒப்புக்கொண்டு நம்மோடு விவாதிக்க அவருக்கு தைரியம் இருந்தால் மறுபடியும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கின்றோம். வரக்கூடிய 26.01.14 தேதிக்குள் அவர் தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் நம்மை கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் அது குறித்து பரிசீலிக்க தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓட்டமெடுத்தது யார்? விவாத ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை விவாத ஒப்பந்த வீடியோவை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ பார்க்க...!!!!

பாகம் - 1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 2

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 3

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 25, 2013, 11:16 PM

நாகர்கோவில் கிறிஸ்துவ விவாதம்

பைபிள் இறைவேதமா ? திருக்குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்புகளில் நாகர்கோவிலில் கடந்த 28-11-2012 அன்று நடைபெற்ற விவாதம்

பாகம் - 1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 2

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 3

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 4

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 5

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 6

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 7

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 8

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 9

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 10

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ


பாகம் - 11

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 1, 2012, 4:05 PM

கிறித்தவ போதகருடன் நேருக்கு நேர்

கிறித்தவ போதகருடன் நேருக்கு நேர்

சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் விக்டர் என்ற போதகர் திருப்பூர் மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நமது தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவரிடத்தில் சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய, “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தைக் கொடுத்து தாவா செய்துள்ளனர்.


அந்த புத்தகத்தைப் படித்த  கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்கள் பீஜே அவர்களுக்கு கடிதம் எழுதினார். தங்களது புத்தகத்தில் பைபிள் குறித்து நீங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நேரில் வந்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

அந்த அடிப்படையில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தலைமையகத்தில் அவருடன் விவாதம் நடைபெற்றது. சகோதாரர் கலீல் ரசூல் தலைமையில் தாங்கல் ஹபீபுல்லாஹ், இ.முஹம்மது, இ.ஃபாரூக், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவரோடு விவாதித்தனர்.


கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்களோடு சேர்ந்து ஐவர் அடங்கிய குழு நம்முடன் விவாதிப்பதாகவும், அவர் தரப்பில் 20 பார்வையாளர்கள் வருவதாகவும் இருந்தது.

விவாதிக்க அவ்ரோடு வருவதாகச் சொன்னவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்கச் செல்ல வேண்டாம் என்று கடைசி நேரத்தில் தன்னிடம் கூறிவிட்டதாகவும், யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை என்றும் கர்த்தர் மேல் பாரத்தைப் போடு நான் தனியாக இங்கு வந்துள்ளேன் என்றும் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த விவாதம் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் விவாதம் ஒருநாளில் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில் கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்களுடன் நமது குழுவினர் கலந்துரையாடிய போது, நாம் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கங்கள் தனக்குத் தெரியாததால் இன்னும் விரிவாக ஆய்வு செய்த பிறகு மற்றொரு நாளில் நான் உங்களைத் தொடர்பு கொள்கின்றேன். அப்போது இந்நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நம்மிடம் கேட்டுக் கொண்ட அடிப்படையில்  இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்த  இந்த விவாதம்  ஒரே நாளில் நிறைவடைந்தது.

பாகம் -
1

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -
2

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -
3

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -4

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -5

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -6

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -7

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் -8

Play Without Downloading 
Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ
 

November 10, 2012, 1:16 PM

விவாதங்கள் தொகுப்பு

  விவாதங்கள் தொகுப்பு

நாத்திகர்களுடன் நடந்த விவாதங்கள்

பரேலவிகளுடன் நடந்த விவாதங்கள் 


இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காதியானி மற்றும் 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள்

இதர விவாதங்கள்

August 21, 2010, 2:47 AM

இறைவன் இருக்கின்றானா

இறைவன் இருக்கின்றானா

கடந்த 11/10/2009- 12/10/2009 அன்று நாத்திகர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே மூன்று தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அதில் முதல் தலைப்பு இறைவன் இருக்கின்றானா? இப்பேரண்டம் தானாக உருவானதா? இறைவனால் படைக்கப்பட்டதா? என்பதாகும். இத்தலைப்பின் கீழ் நடை பெற்ற விவாதம்

தொடர்ந்து படிக்க October 14, 2009, 4:55 PM

குர்ஆன் இறை வேதமா?

குர்ஆன் இறை வேதமா?

முஹம்மது நபி தனது அனுபவ அறிவைக் கொண்டு குர் ஆனை தானே உருவாக்கி இறைவேதம் என்று வாதிட்டாரா? அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வழங்கப்பட்டதா என்ற தலைப்பில் நாத்திகர்களுடன் விவாதம்

தொடர்ந்து படிக்க October 13, 2009, 8:39 PM

நாத்திகரின் மூட நம்பிக்கை

நாத்திகரின் மூட நம்பிக்கை கடந்த 11/10/2009 அன்று நாத்திகர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே மூன்று தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அதில் மூன்றாவது தலைப்பு நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள் என்பதாகும். இத்தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதம்

தொடர்ந்து படிக்க October 14, 2009, 5:23 PM

கிறித்தவ பாதிரியாருடன் விவாதம்

20/09/1990 அன்று மதுரை ராஜ் மஹால் மண்டபத்தில் நான்கு தலைப்புகளில் கிறித்தவ பாதிரியார் ஜெபமணிக்கும் பீ.ஜே.க்கும் இடையில் விவாதம் நடந்தது. 24 பாகங்கள்

தொடர்ந்து படிக்க August 30, 2009, 9:56 PM

மிர்ஸா குலாம் பொய்யன்

மிர்ஸா குலாம் பொய்யனே தன்னை நபி என வாதிட்ட காதியானி எனும் மிர்ஸா குலாம் பொய்யன் என்பதை நிரூபிக்கும் விவாதம்_1994 காதியானிகளின் முக்கிய தலைவர்களுடன் நடை பெற்றது 18 பாகங்கள்

தொடர்ந்து படிக்க August 28, 2009, 8:56 PM

சென்னை விவாதப் பின்னனி

இலங்கையைச் சேர்ந்த சுன்னத் ஜமா-அத் தரப்பினர் நமது இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களை நேரில் சந்தித்து எங்களோடு விவாதம் செய்யத்தயாரா? என்று வாய்ச்சவடால் விட்டதைத்தொடர்ந்து நமது தலைமையகத்திலிருந்து இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் கடிதம்:

தொடர்ந்து படிக்க July 24, 2010, 9:31 AM

விவாதம்: இறைவனுக்கு உருவம் உண்டா

சென்னையில் கடந்த 17-7-2010 மற்றும் 18-7-2010 ஆகிய தேதிகளில் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையுடன் இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம்.

சென்னை விவாதத்தின் பின்னனி என்ன? முழுமையானவிபரங்கள்: விவாத ஒப்பந்தத்தை காணஇங்கே கிளிக்செய்யவும்

தொடர்ந்து படிக்க July 22, 2010, 5:02 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top