தமுமுக கேள்விகளும் பதில்களும்
தமுமுக கேள்விகளும் பதில்களும்
-
தமுமுகவில் இருந்து தவ்ஹீத் சகோதரர்கள் கூண்டோடு விலகிய பின் தமுமுக சார்பில் பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
-
பீஜே தமுமுக சொத்துக்களை எடுத்துக் கொண்டார்
-
உள்ளே இருந்து தான் போராடி இருக்க வேண்டும்
-
சமுதாயத்தை பிளவு படுத்தி விட்டீர்கள்
என்றெல்லாம் பல அவதூறுகள் வாய்மொழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பரப்பப்பட்டன. பீஜே துபை சென்ற போது அங்குள்ள சகோதரர்கள் தெளிவு பெறுவதற்காக நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இயக்கம் தொடர்பான எந்தக் கேள்வி கேட்கவும் உரிமை வழங்கப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
16.09.2009. 03:56
