மாற்றுக் கருத்துடையவர்களின் கேள்வி
மாற்றுக் கருத்துடையவர்களின் கேள்விகள்
- ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரிக்கலாமா
- எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடவடிக்கை ஏன்
- தனிப்பள்ளி அவசியமா
- தேர்தலில் போட்டி இடக் கூடாது என்றால் இட ஒதுக்கீடு கேட்பது ஏன்
- மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா?
- தேர்தலில் போட்டி இட்டால் தானே சமுதாயத்துக்கு குரல் கொடுக்க முடியும்
- தமுமுகவை தேர்தலில் ஆதரித்திருக்கலாமே
- விடியல் வெள்ளி கூட்டத்தை எதிர்ப்பது ஏன்
என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாம் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் தக்க காரணத்துடன் தான் எடுத்து வருகிறோம் என்பதை தக்க ஆதாரத்துடன் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்.
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
16.09.2009. 13:32
