தங்கத்தின் மதிப்பு அதிகரித்தால் மீண்டும் ஜகாத்?

தங்கத்திற்க்கு ஒரு முறை கொடுத்த பிறகு தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது அதிகரிக்கும் அளவுக்கு ஜக்காத் கொடுக்க வேண்டுமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:41 PM

ராஜபக்ஸேவை ஆதரிக்கலாமா?

இலங்கை முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் கொன்று குவித்திருந்தாலும் அதே செயலை தான் ராஜபக்ஷே விடுதலைப்புலிகள் மீது செய்துள்ளார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை விட்டு ராஜபகசேவை ஆதரிக்காமல் இருக்கலாமே?Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ

ஆடியோ

December 3, 2013, 6:37 PM

ஆல்கஹால் கலந்துள்ள பொருளை பயன்படுத்தலாமா?

Chees-ல் சிரிதளவு ஹராமான பொருட்கள் கலந்தால் அதை சாப்பிடலாம் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் விளக்கம் தரவும் அது போல் சிறிது ஆல்கஹால் கலந்துள்ள பொருளைப் பயன்படுத்தலாமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:28 PM

TAPE RECORD-ல் போட்டு விட்டு இயந்திரத்தில் அறுப்பது கூடுமா?

இரத்தத்தை வடியவிடவேண்டும் என்பது ஹலாலுக்குறிய ஒன்றாகும். அப்படி இருக்கையில் துப்பாக்கியால் சுடும் போதும் , அம்பு எரியும் போதும் இரத்தம் வடியாமல் உரைந்து விடும், இதற்க்கு விளக்கம் தரவும் அதோடு TAPE RECORD-ல் போட்டு விட்டு இயந்திரத்தில் அறுப்பது கூடுமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:23 PM

எந்த பெயரும் சொல்லப்படாத உணவை சாப்பிடலாமா

அமெரிக்காவில் உணவு விற்பனை செய்யும் இடங்களில் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுக்கப்படாத உணவுகளை விற்பனை செய்கின்றனர். அதை உண்பது தவரில்லை என்று சொல்கின்றனர். எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்றால் அல்லாஹ் அல்லாதவர் பெயரை சொன்னால் தான் சப்பிடுவது தவறு எந்த பெயரையும் குறிப்பிடாமல் அறுத்த உணவை சாப்பிடலாம் என்று சொல்லுகின்றனர்...இது சரியா ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:20 PM

அலுவலக வாகனத்தை வேறு வேலைக்கு தெரியாமல் பயன்படுத்தலாமா

ஒரு அலுவலகத்தில் பணியாற்றக்கூடியவருக்கு அலுவலக வேலைக்காக வழங்கப்பட்டுள்ள வாகனத்தை தனது சொந்த வேலைக்கோ அல்லது மற்ற வேலைக்கோ பயன்படுத்தலாமா? 

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:29 PM

மறுமை வாழ்க்கை வாழ்கை எப்பொழுது ஆரம்பமாகின்றதுஹ

ஒரு மனிதனின் மறுமை வாழ்க்கை மண்னறையில் இருந்து தான் ஆரம்பமாகிறதா அல்லது மஹ்சரில் கேள்வி கேட்கும் போது ஆரம்பமாகிறதா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:27 PM

பிராத்தனை செய்வதன் மூலம் அல்லாஹ் விதியை மாற்றுவானா?

இறைவன், ஒவருவருக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை எழுதிவிட்டான் என்றால் ஒருவர் பிராத்தனை செய்வதன் மூலம் அல்லாஹ் விதியை மாற்றுவானா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:25 PM

நபிகள் நாயகத்திற்கு ஜனாசா தொழுகை நடத்தப்படவில்லையா

நபிகள் ஸல் அவர்கள் இறந்த பின் அவர்களுக்கு ஜனஸா தொழுகை நடத்த வில்லை. தனித்தனியாக தொழுதார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு ஜனசா தொழுகை நடத்த யாருக்கும் தகுதி இல்லை என்று ஒரு ஆலிம் சொல்கிரார் அது சரியா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:23 PM

குழந்தை வயிற்றில் இருக்கும் போது மூச்சுவிடும் என்பதை பற்றி குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கிறதா?

குழந்தை வயிற்றில் இருக்கும் போது மூச்சுவிடும் என்பதை பற்றி குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கிறதா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:21 PM

அரஃபா நோன்பு எப்பொழுது நோற்க வேண்டும்

சவுதியில் அரபா தினம் 15.11.2010 அன்று 15 லட்சம் மக்கள் வந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள் தவ்ஹீத் சகோதர சகோதிரிகள் 17.11.2013 அன்று நோன்பு நோற்றிருந்தார்கள் சவூதிக்கும் தமிழ்நாட்டிற்க்கும் 2.30 மணி நேரமே விதியாசம் இருக்கும் போது பிறையில் இரண்டு நாட்கள் பிந்துமா? நீங்கள் சொல்வது தான் சரி என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:20 PM

எகிப்து போன்ற நாடுகளில் எற்படும் புரட்சிக்கு சதிதிட்டம் காரணமா ?

எகிப்து போன்ற நாடுகளில் எற்படும் புரட்சிக்கு சதிதிட்டம் காரணமா ?இஸ்லாத்திற்காகாவா இந்த புரட்சிகள் நடந்து வருகின்றன?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:13 PM

இம்மையில் தண்டனை கிடைத்து விட்டால் மறுமையில் அதற்கு தண்டனை உண்டா

கொலை கொள்ளை திருட்டு போன்ற குற்றங்களுக்கு இவ்வுலகத்தில் தண்டனை அனுபவித்துவிட்டால் மறுமையில் அதற்கு தண்டனை இருக்குமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:12 PM

ம.ம கச்சியினர் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு உங்களிட் ஆதரவு கேட்டால் அவர்களை ஆதரிப்பீர்களா?

ம.ம கச்சியினர் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு உங்களிட் ஆதரவு கேட்டால் அவர்களை ஆதரிப்பீர்களா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

November 30, 2013, 7:08 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top