கேள்வி பதில் தொகுப்பு

இந்தப் பகுதியில் இருந்த கேள்விகள் அனைத்தும் ஆடியோ, மொபைல் வீடியோ, வீடியோ ஆகிய மூன்று ஃபார்மட்டுகளில் மாற்றப்பட்டு பின்வரும் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது

கேள்வி பதில் தொகுப்பு

May 29, 2010, 3:03 AM

சுன்னத் தொழுகை எத்தனை ரக்ஆத்களாக தொழ வேண்டும்

சுன்னத் தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழவேண்டுமா? அல்லது நான்கு நான்கு ரக்அத்களாக தொழவேண்டுமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 7, 2013, 5:26 PM

பேங்கில் தரும் வட்டியை ஏழைகளுக்கு கொடுக்கலாமா

BANK-ல் தரப்படும் வட்டியை வாங்கி பிற மக்களுக்கு கொடுக்கலாமா SHARE MARKET-ல் செர்வதற்க்கு வட்டிதான் காரனமா? விளக்கம் தரவும்

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:48 PM

தாய்மொழியில் துஆ செய்வது சிறந்ததா?

அர்த்தம் தெரியாமல் துஆ செய்வது சிறந்ததா? அல்லது அர்த்தம் தெரிந்து தாய்மொழியில் துஆ செய்வது சிறந்ததா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:45 PM

ஜகாத் கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கும் பொருளுக்கு ஜகாத்?

என்னிடம் 10 லட்சம் பணம் இருக்கிறது அதற்கு ஜக்காத் கொடுத்து விட்டேன் அந்த பணத்தை வைத்து ஒரு வீடு வாங்கி அதன் மூலம் வருமானம் வந்தால் அதற்க்கு ஜக்காத் கொடுக்க வேண்டுமா? சில பேர் சம்பளம் வந்தவுடன் ஜக்காத் கொடுத்த பிறகு தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார்கள் அந்த பணத்தில் வேறு பொருள் வாங்கினால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:43 PM

தங்கத்தின் மதிப்பு அதிகரித்தால் மீண்டும் ஜகாத்?

தங்கத்திற்க்கு ஒரு முறை கொடுத்த பிறகு தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது அதிகரிக்கும் அளவுக்கு ஜக்காத் கொடுக்க வேண்டுமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:41 PM

ராஜபக்ஸேவை ஆதரிக்கலாமா?

இலங்கை முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் கொன்று குவித்திருந்தாலும் அதே செயலை தான் ராஜபக்ஷே விடுதலைப்புலிகள் மீது செய்துள்ளார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை விட்டு ராஜபகசேவை ஆதரிக்காமல் இருக்கலாமே?Play Without Downloading Download To your computer

 மொபைல் வீடியோ

ஆடியோ

December 3, 2013, 6:37 PM

ஆல்கஹால் கலந்துள்ள பொருளை பயன்படுத்தலாமா?

Chees-ல் சிரிதளவு ஹராமான பொருட்கள் கலந்தால் அதை சாப்பிடலாம் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் விளக்கம் தரவும் அது போல் சிறிது ஆல்கஹால் கலந்துள்ள பொருளைப் பயன்படுத்தலாமா?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

December 3, 2013, 6:28 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top