பைபிள் இறைவேதமா ? சென்னை தலைமையகத்தில் கிறிஸ்துவர்களுடன் நடைபெற்ற விவாதம்.

பைபிள் இறைவேதமா ? சென்னை தலைமையகத்தில் கிறிஸ்துவர்களுடன் நடைபெற்ற விவாதம்.

பாகம் 1

துவக்க உரை

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 2

பைபிளில் மனிதர்களின் சொந்த கை சரக்கும் உள்ளது: - கிறித்தவ போதகர்களின் ஒப்புதல் வாக்குமூலம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 3

ஆபாசப்படம் காட்டும் பைபிளின் உன்னதப்பாட்டு!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 4

ஆபாசப்படம் காட்டும் பைபிளின் உன்னதப்பாட்டு!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 5

தொடைச்சந்துக்குள் கைவிட்டு தோல்வியுற்ற கர்த்தர்(?)

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 6

தாவீது ராஜாவிற்கு சூடேற்ற  சிறுமியை ஏற்பாடு செய்யும் ஆபாசம்! - பைபிளின் காமக் கதைகள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 7

கழுதையின் ஆணுறுப்பு போன்ற  உறுப்பு தேடிய விபச்சாரிகள்: - விவரிக்கும் பைபிள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 8

இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் தான்: - கிறித்தவ போதகர்கள் அறிவிப்பு!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 9

பெண்ணை கற்பழித்தவன்  அபராதம் கட்டினால் போதும்: - பைபிளின் அற்புத(?) சட்டம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 10

அண்ணன் இறந்துவிட்டால் அண்ணன் மனைவியுடன் தம்பி உடலுறவு கொள்ளலாம்: - பைபிளின் ஆபாச வழிகாட்டுதல்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 11

ஏசு தன்னை ஏற்காதவர்களை வேசி மகனே என்று திட்டினார்: - பைபிள் அசிங்கங்கள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 12

ஆயிஷா (ரலி) அவர்களின் போர்வையில் இருக்கும் போது நபிக்கு வஹீ வரும் என்பது ஆபாசமா? - போதகர்களின் உளறல்களுக்கு பதிலடி!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 13

தந்தையுடன் உடலுறவு கொண்ட மகள்கள்: - பைபிளில் தொடரும் ஆபாசம்! 

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 14

சிம்சோன் என்ற நியாயாதிபதி செய்த விபச்சார லீலைகள்: - வர்ணிக்கும் ஆபாச பைபிள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 15

நபிகள் நாயகம் (ஸல்) தனது மருமகளையே மணமுடிக்க ஆசைப்பட்டார்களா? - கிறித்தவ போதகர்களின் உளறலுக்கு மரண அடி பதில்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 16

பைபிளில் சொல்லப்பட்ட சட்டங்கள் காலாவதியான மாத்திரைகள்: - கிறித்தவ போதகர்கள் அதிரடி!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 17

வீட்டிற்கு குஷ்டம் வந்தால் வீட்டை இடிக்க வேண்டும்: - பைபிளின் அற்புத(?) சட்டம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 18

மொட்டையில் குஷ்டமா? - தீட்டு தீட்டு என்று சப்தமிட்டால் சரியாகிவிடும்: - பைபிளின் உளறல் சட்டம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 19

பைபிளில் இருந்து 5000 வசனங்களை நீக்கியது சரிதான்: - போதகர்களின் ஒப்புதல்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 20

பல பொருட்களின் மீதும் இறைவன் சத்தியம் செய்வது கேலிக்கூத்தானதா? - உளறலும், உண்மையும்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 21

தீவிரவாதத்தை போதிக்கும் பைபிள்: - அடுக்கடுக்கான ஆதாரங்கள்! -மௌனம் காத்த போதகர்கள்!!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 22

நுனித்தோலுக்காக புனிதப் போர்(?): - பைபிளில் தொடரும் அசிங்கங்கள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 23

விபச்சாரியை நிர்வாணமாக்க கட்டளையிட்ட கர்த்தர்(?)

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 24

அம்மணமாக நடக்கச் சொன்ன கர்த்தர்(?): - தீர்க்கதரிசிக்கு கேவல கட்டளை!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 25

உன் மனைவி கற்பழிக்கப்படுவாள்: - ஆசிர்வதிக்கும் கர்த்தர்(?)

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 26

அம்மணமாக ஓடிய கர்த்தர்(?): - கடவுளை இழிவுபடுத்தும் பைபிள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 27

அம்மணமாக ஓடிய கர்த்தர்(?): - கடவுளை இழிவுபடுத்தும் பைபிள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 28

குடித்து கும்மாளம் போடு: கர்த்தரின் கட்டளை!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 29

விஷம் குடி சவாலும், விழுந்தோடிய போதகர்களும்: - பைபிளை பொய்யாக்கிய போதகர்கள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 30

வேசியை மணமுடித்து வேசிப்பிள்ளை பெற்றெடு: - கர்த்தரின் கட்டளை!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 31

மனைவியை சந்தேகப்படுபவனுக்கு பைபிள் சொல்லும் அசிங்கச் சட்டம்

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 32

தீர்க்கதரிசிகள் மீது பொய்யின் ஆவியை ஏவி விட்டு கட்டளையிட்ட கர்த்தர்(?)

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 33

பைபிளை நாம் இழிவுபடுத்தினோமா?: - பதறிய போதகர்களுக்கு அழகிய எச்சரிக்கை!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 34

ஊனமுற்றவர்கள் தேவாலயத்திற்குள் நுழையத் தடை: - ஈவுஇரக்கமற்ற பைபிள் சட்டம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 35

ஊனமுற்றவர்கள் தேவாலயத்திற்குள் நுழையத் தடை: - ஈவுஇரக்கமற்ற பைபிள் சட்டம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 36

நரகமே நீ நிரம்பிவிட்டாயா?” என அல்லாஹ் கேட்பது அறியாமையா? - போதகர்களின் குருட்டுக்கேள்வி!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 37

தங்கையுடனே உடலுறவு கொள்ள பனியாரம் சுட்டுக்கேட்ட அண்ணன்: - பைபிளில் தொடரும் காமக் கதைகள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 38

பாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: - பலிக்காத கர்த்தரின் சாபம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 39

மலையை நகர்த்த வேண்டாம்; டீ கப்பை நகர்த்திக் காட்டுங்கள்: - சவாலில் சருகிய போதகர்கள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 40

பரிசுத்த ஆவி சொல்லவில்லை; விசாரித்து தான் பைபிளை எழுதினேன்: - பைபிளை எழுதிய லூக்கா ஒப்புதல்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 41

ஏசுக்கு கர்த்தர் வழங்கிய இராஜ்யத்தின் சுவிஷேசம் எங்கே?: - இருட்டடிப்பு அம்பலம்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 42

சிறுவனை கொல்லச் சொல்லி திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளதா? - போதகர்களின் அறியாமை!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 43

பொய்யாகிப்போன ஜெருசலம் பற்றிய பைபிளின் முன்னறிவிப்பு!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 44

இயேசுவின் எலும்பு முறியாது: - பைபிளின் பொய்யான முன்னறிபிப்பு

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

பாகம் 45

ஜெபிக்க வந்த பெண்ணை நாய் என திட்டிய ஏசு: - தீண்டாமையை போதிக்கும் பைபிள்!

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ
 
HD

November 14, 2015, 5:52 PM

காபா வடிவில் மதுபான கூடமா?

காபா வடிவில் மதுபான கூடமா?

(காபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.)

- நியூயார்க்கிலிருந்து ஓர் உண்மைச் செய்தி!

கடந்த சில நாட்களாக ஃபேஸ் புக்கில் ஒரு புகைப்படமும், அத்துடன் இணைந்து ஒரு செய்தியும் மிகவேகமாக பரவியது.

அந்த செய்தி இதோ :

கஃபா வடிவிலான மதுகூடத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு !

நியூயார்க் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கஃபத்துல்லா வடிவிலான புதிய மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் இஸ்லாமியர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களை தொடர்ந்து சீண்டி வரும் ஏகாதிபத்திய அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமியர்களின் கிப்லாவான கஃபாவை போன்று ஒரு மதுபான கூடத்தை உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதுபான கூடத்தை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித நடவடிகைகளையும் எடுக்காத அமெரிக்கா அரசு மது பான கூடத்தை திறப்பதற்கான பணியை தொடர்ந்து செய்து வருகிறது .

இதைக் கண்டித்து ஈரான் நாட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது என்று கூறி

ஈரான் நாட்டில் நடந்த போராட்டத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தையும் பரப்பி வந்தனர்.

இப்படி ஒரு செய்தி ஃபேஸ் புக்கில் பரப்பப்படுவதாகவும், இதன் உண்மை நிலை என்ன என்று கேள்வி எழுப்பியும் மாநிலத் தலைமைக்கு கோரிக்கைகள் வந்தன. ஒரு சிலர் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்காவை சும்மா விடக்கூடாது; அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தலைமை நிர்வாகிகளிடம் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில்தான் இந்த கட்டடம் கட்டப்படுவதாக தகவல் பரவியுள்ளதால் இது குறித்த உண்மை நிலை என்ன என்று ஆய்வு செய்து சொல்லுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமெரிக்கா கிளை பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களுக்கு அந்த புகைப்படங்களும், செய்தியும் ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.

பரப்பப்பட்ட பொய்:

அமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் அந்த செய்தியை ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள மாநில நிர்வாகிகளுக்கு,

தாங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைக்க பெற்றேன். அதில் குறிபிட்டது போல்  அப்படி ஒரு இடம்  நியூயார்க் மகாணத்தில் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில அப்படி ஒரு மதுபான கூடமோ அல்லது அதற்காக இங்கு உள்ள இஸ்லாமிய அமைப்புகளோ எந்த விதமான போராட்டமோ நடத்தவில்லை.

இப்படி ஒரு புரளி பல வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது ஏறத்தாழ சுமார் 5ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அது இன்றளவும் பரவிக்கொண்டே இருக்கின்றது. உண்மையில்  அந்த இடம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை கூடத்தின் நுழைவாயில்.

இது முற்றிலும் கண்ணாடியால் ஆனது. இதற்கான பணி நடக்கும் போது முடியும் தருவாயில் அதனை சுற்றி கருப்பு நிற போர்வை போன்ற துணியால் அதைப் போர்த்தி வைத்திருந்தனர். அவ்வாறு அந்தக் கட்டிடம் போர்த்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

அதே இடத்தின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (02.05.2014) அன்று நானே நின்று எடுத்த புகைப்படத்தை அனுபியுள்ளேன். இப்படி சில நேரங்களில் நமது மக்களே தேவை இல்லாத பொய்யான தகவல்களைப் பரப்பி  நேரத்தை வீணாக்கி தேவை இல்லாமல் மக்களைக் கொந்தளிக்க விடுவது மிக வருத்தத்தைத் தருகிறது.

-    நியூயார்க்கில் இருந்து

தஸ்தகிர்.

அமெரிக்கா தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தைப் போர்வையினால் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததைப் புகைப்படம் எடுத்து கஃபா வடிவில் மதுபானக்கூடம் திறக்கப் போகின்றார்கள்; அதை அமெரிக்க அரசாங்கமே செய்கின்றது என்று புளுகி பொய்யான புரளியை யாரோ கிளப்பி விட அதை அப்படியே நமது சகோதரர்களும் ஃபேஸ் புக் வாயிலாக பரப்பி வருகின்றார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது?

இப்படித்தான் தேவையில்லாத பல பொய்யான பீதி கிளப்பக்கூடிய செய்திகளை இஸ்லாத்தைப் பாதுகாக்கின்றோம்; இஸ்லாமியர்களைப் பாதுகாக்கின்றோம் என்று தாங்களாகக் கற்பனை செய்து கொண்டு பரப்பி விடுகின்றனர். நமக்கு வந்த இந்த செய்தி உண்மையா? என்று முறையாக ஆய்வு செய்யாமல் பரப்பிவிடுவதால் வரும் பின்விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை.

இதைக் கண்டித்து ஈரானில் மாபெரும் போராட்டம் நடந்ததாக படம் போட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆக இதுபோன்ற வேளைகளை நமது சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.

மேலும் இதுபோல இஸ்லாத்திற்கு வலு சேர்க்கின்றோம் என்ற பெயரில் சில கற்பனைகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பிவிடுவோரும் உள்ளனர்.

ஆம்!

மேகத்தில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

தர்பூசணியில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

குழந்தையின் உடலில் குர்ஆன் எழுத்து உள்ளது;

மரம் அல்லாஹ்வை ருகூஉ செய்கின்றது;

ஆட்டின் தலையில் முஹம்மத் என்ற எழுத்து உள்ளது;

கோழி முட்டையில் முஹம்மத் என்று உள்ளது;

மீன் வயிற்றில் அல்லாஹ் என்ற எழுத்து உள்ளது;

இப்படியும் இன்னும் பல வகைகளிலும் கிளப்பி விடுகின்றார்கள். இதுவெல்லாம் எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகள்; இதை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் இது இஸ்லாத்தின் அத்தாட்சி என்று கூறும்போது அல்லாஹ் என்ற எழுத்தையே சூலத்தை போன்று காட்சி தருகின்றது; எனவே இந்து மதமும் உண்மை என்று சொல்ல முடியுமா? இல்லையா?

அப்படி இந்துச் சகோதரர்கள் கூறினால் நாம் என்ன பதில் சொல்ல முடியும்?

இஸ்லாத்தை உண்மைப்படுத்த திருக்குர்ஆனிலும், நபிகளாரின் வழிகாட்டுதல்களிலும் ஆயிரமாயிரம் செய்திகள் புதைந்து கிடக்க அதையெல்லாம் விட்டுவிட்டு சல்லிக்காசிற்கு பிரயோஜனமில்லாத இது போன்ற செய்திகளைப் பரப்புவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையும், இதுபோன்ற செய்திகளைப் பரப்புவது இஸ்லாத்திற்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதையும் இதை பரப்பக்கூடியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாத பீதி ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அடுத்தடுத்து பரப்பிவிட்டால் அவை அனைத்தும் பொய் என்று தெரிய வரும் போது உண்மையிலேயே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை சொன்னால் கூட யாரும் நம்பாத நிலை ஏற்படும்.

அதிசயங்கள் - அற்புதங்கள் என்று பொய்யாகச் சொல்லி ஒன்றுக்கும் உதவாத செய்திகளை இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் போது, இந்து மதத்திலும், கிறித்தவத்திலும் இதுபோன்ற செட்டிங்குகளையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய செய்திகளை கைவசம் தயாராக வைத்துள்ளார்கள்.

பிள்ளையார் பால் குடித்தது;

வேப்ப மரத்தில் பால் வடிந்தது;

மாதா சிலையில் கண்ணீர் வந்தது;

மாதா சிலை கண் திறந்தது;

இயேசுவின் சிலையில் புனித நீர் வழிந்தது….

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அவற்றையெல்லாம் நம்பும் சூழல் ஏற்பட்டு அது இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தான் உதவும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அதுபோல அவர் இஸ்லாத்தைத் தழுவினார்; இவர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று பொய்யான பல செய்திகளைப் பரப்பி விடுவோரும்; அதை நம்புவோரும் உரிய முறையில் ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?

September 11, 2015, 4:28 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top