தேச விரோத மனநோய் முற்றியதால் பாதிப்புக்குள்ளான ஹெச்.ராஜா!

தேச விரோத மனநோய் முற்றியதால்

பாதிப்புக்குள்ளான ஹெச்.ராஜா!

  • சொந்தக்கருத்து தமிழிசை விளக்கம்!

மனநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையான மனநோய் தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளாவார்கள்; அந்த வகையில் தேச விரோத மனநோய் என்ற படுபயங்கரமானமனநோய்க்கு ஆளாகியுள்ளார் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

ஆம்! அதென்ன தேச விரோத மனநோய் என்று கேட்கின்றீர்களா?

யாரைப்பார்த்தாலும் நீ தேச விரோதி; நீ தேச விரோதி; அவன் தேசத்துரோகி; இவன் தேசத்தை கருவறுக்கும் தீய சக்தி என்று சொல்லும் ஒருவித மனநோய்க்கு அவர் ஆளாகியுள்ளார்.

இந்த மனநோய் அவரை பீடித்ததன் விளைவாக சமீப காலமாக யாரைப்பார்த்தாலும் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்லி வருகின்றார்.

மெரீனாவில் போராடிய அனைவரும் தேச விரோதிகள் என்று உளறினார்; தற்போது நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தேச விரோதிகள் என்று சொல்லி வருகின்றார்.

இவரது வீட்டில் உள்ளவர்களைப் பார்த்தால் கூட அவர்களும் தேசத்துரோகிகளாக இவரது கண்ணுக்கு தெரிவார்களா எனத்தெரியவில்லை.

இதே மனநோய் அந்த கட்சியில் உள்ள மற்றுமொரு முக்கிய தலைவராக உள்ள இல.கணேசன் என்பவருக்கும் வந்துள்ளதாகத் தெரிகின்றது; இது ஹெச்.ராஜாவிடமிருந்து தொற்றியதாகவே பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இல.கணேசன் என்பவரோ நெடுவாசல் போராட்டத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கு போராடும் அனைவரும் நாட்டு நலனுக்காக, மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. இவர்களின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபக்கம் நெடுவாசலில் போராடுபவர்களெல்லாம் தேச விரோதிகள் என ஹெச்.ராஜா சொல்ல, மறுபக்கம் இது குறித்து தீவிரவாதிகளின் தொடர்பு நெடுவாசலில் போராடுபவர்களுக்கு உண்டா என்ற ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என்று இல.கணேசன் சொல்ல, கடந்த வாரம் ஹெச்.ராஜா என்பவர் நெடுவாசலில் போராட்டம் நடந்த இடத்திற்கு போராட்டக் காரர்களை சந்திப்பதற்காகச் சென்றார்; அவரை போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதன் மூலம் இவர் மனநோயாளிதான் என்பது உறுதியானது;

யாரையெல்லாம் தீவிரவாதிகள்; தேச விரோதிகள் என்று இவர் சொன்னாரோ அவர்களை சந்திக்கச் சென்றது ஏன்? என்பதை அவர் விளக்குவாரா?

ஹெச்.ராஜாவின் இந்த மனநோய் முற்றிய நிலை குறித்து பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் அளித்த விளக்கம் சரியாகப் பொருந்திப் போய் உள்ளது.

அப்படி என்ன தமிழிசை விளக்கமளித்தார் என்று கேட்கின்றீர்களா?

''பாஜக எப்படியாவது குட்டிக்கரணம் அடித்து, தமிழகத்தில் கட்சியை உறுதியாக காலூன்ற வைக்கும். திமுகவை விட பாஜக நன்றாக குட்டிக்கரணம் அடிக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

தமிழிசை அவர்களே!

நன்றாக குட்டிக்கரணம் அடிக்கின்றீர்கள்.

உண்மைதான்;

குட்டிக்கரணம் அடிப்பதில் உங்களோடு யாரும் போட்டி போட முடியாது;

காலையில்  போராட்டக்காரர்களை தீவிரவாதி என்கின்றீர்கள்?

மாலையில் அவர்களை ஆதரிக்கின்றீர்கள்.

அடுத்த நாள் அவர்கள் நக்சலைட்டுகள் என்கிறீர்கள்?

அடுத்த நாள் அந்த இடத்திற்கே சென்று ஆதரவு தெரிவிக்கின்றீர்கள்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்கின்றீர்கள்;

அடுத்த நாள் போராட்டக்காரர்களின் பின்னணி  குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கின்றீர்கள்.

இதைவிட குட்டிக்கரணம் போட்டு வேறு யாராலும் கட்சியை வளர்க்க முடியாது.

கடைசியில் இது எனது சொந்த கருத்து என்று சொல்லி தமிழிசை தப்பிவிடக்கூடாது;

ஏனென்றால் ஹெச்.ராஜாவிற்கு தேச விரோத மனநோய் இருப்பது போல, தமிழிசை அவர்களுக்கு யார் எது சொன்னது பற்றிக் கேட்டாலும் அது அவரது சொந்தக்கருத்து என்று சொல்லும், “சொந்தக் கருத்து மனநோய்” உள்ளது.

அதனால் தான் நமக்கு அந்த பயம்.

எது எப்படியோ மனநோய் நல்லதல்ல; உடனடியாக ஹெச்.ராஜா அவர்களை நல்ல மனநல மருத்துவரிடம் கொண்டு போய் காட்டுவது மட்டுமல்லாமல். ஒட்டுமொத்த பாஜகவினரையும் மனநல மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டாயம்.

குறிப்பு: சமீபத்தில் ஹெச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களைப் பார்த்து அவர் தேச விரோதி என்று திட்டியுள்ளார். தேச விரோத மனநோய் முற்றியதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

நன்றி: உணர்வு வார இதழ்

March 30, 2017, 7:49 PM

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!

ஒரு முழுமையான அலசல்!

நாட்டின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அவரது ஆட்சியை அறிவுப்பூர்வமான காரணங்களை வைத்து மதிப்பிட்டால் பாஜக இத்தேர்தலில் துடைத்து எறியப்பட்டு இருக்க வேண்டும்.

அக்காராணங்களை நினைவுபடுத்திப் பார்ப்போம்.

பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருப்பதால் தான் பாகிஸ்தான் வாலாட்டுகிறது என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் பிரதமரான பின்னர் முன்பை விட அதிமான இழப்புகளை இந்திய ராணுவ வீரர்கள் சந்தித்து வருகிறார்கள்.

சீனாக்காரன் நமது எல்லைக்குள் நுழைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மோடி ஆட்சி பலவீனமான நிலையில் உள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதற்கும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் பலவீனமான மன் மோகன் சிங் தான் காராணம் என்று மோடி சொன்னார். ஆனால் மோடி ஆட்சியில் முன்பை விட இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் அதிக தொல்லகைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்திய மீனவரை சுட்டுத் த்ள்ளும் அளவுக்கும் நிலமை மோசமாகி விட்டது

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்டு  ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னார். வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தில் ஒரு பைசாவும் மீட்கப்படவில்லை. ஒருவருக்க்கு கூட பதினைந்து லட்சம் போடப்படவில்லை.

மாறாக மோடியின் நண்பரான அதானிக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆறாயிரம் கோடி ரூபாய்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் கடனாகக் கொடுத்தும், பண முதலைகளின் பல்லாயிரம்கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை மோடி நாசமாக்கினார்.

தேசத்தைக் காப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜகவின் முக்கிய புள்ளிகள் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். இராணுவ வீரர்களுக்கு காய்ந்த ரொட்டியைக் கொடுத்து உயர் அதிகாரிகள் கள்ளக் கணக்கு காட்டி சுருட்டிக்கொண்டனர். தேச பக்தி என்பது பொய்யான வேஷம் என்று அம்பலமானது.

ஊழலை ஒழிப்போம் என்று சொன்ன மோடி நேரடியாகவே சஹாரா குழுமத்தில் லஞ்சம் வாங்கிய ஆதாரங்கள் வெளியாகின. இதற்கு மோடி வாய்திறந்து எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும் அவரது அமைச்சரவை சகாக்கள் பலர் ஊழலில் சிக்கியுள்ளது அம்பலமானது.

இவை எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் செல்லாக்காசு அறிவிப்பு அமைந்தது. மக்களை நேரடியாகவே பாதிப்புக்கு உள்ளாக்கி, தினமும் வங்கி வாசலில் நிற்க வைத்து மோடி அரசு கொடுமைப்படுத்தியது.

நாட்டைப் பின்னோக்கி நடத்திச் செல்லும் மோடியும், பாஜகவும் தூக்கி எறியப்பட்ட இந்தக் காரணங்களே போதுமாகும்.

எவ்வித பக்க சார்பும் இல்லாமல் சிந்தித்தால் மோடி நாட்டை நாசமாக்கி விட்டார்; மக்களை ஏமாற்றி விட்டார் என்று தான் மக்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

இந்தக் காரணங்களை மீறி பாஜக உத்தரப் பிரதேசத்திலும் உத்தரகாண்டிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மணிப்பூர் மற்றும், கோவாவில் பாஜக தோற்றாலும் அவை மிகச் சிறிய மாநிலங்களாகும். பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது.

முற்றிலுமாக தோற்கடிக்கப்பட நியாயமான எல்லா காரணங்களும் இருந்தும் இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன?

இதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூற முடியாது. பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணத்தினாலும் கனிசமான வாக்குகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விட்டது.

செல்லாக்காசு அறிவிப்பு

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே செல்லாக்காசு அறிவிப்பு என்ற காரணம் சொல்லப்பட்டது. ஆனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டு விட்டது. ஐந்து மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டே செல்லாக்காசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளிடமும் கறுப்புப் பணம் குவிந்து கிடப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். செல்லாக்காசு அறிவிப்பால் எல்லாக் கட்சிகளும் தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாமல் வெளிப்படையாக செலவிட முடியாத நிலையைச் சந்தித்தன.

ஆனால் பாஜக மட்டும் செல்லாக்காசு அறிவிப்புக்கு முன்பே தனது கறுப்புப் பணத்தை நாட்டின் பல வங்கிகளில் டிபாசிட் செய்து விட்டது.

ஐந்து மாநிலத் தேர்தல்களை எளிதாக சந்திக்கும் அளவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

ஊடகங்களுக்கு வாரி வழங்கி சாதகமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் பாஜகவுக்கு மட்டுமே சாத்தியமாக ஆனது. மற்ற கட்சிகளால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட செலவிட முடியவில்லை.

மக்களிடம் கருத்தைக் கொண்டு செல்ல பணம் முக்கிய தேவையாகும். இந்தவிஷயத்தில் பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி செல்லாக் காசு அறிவிப்பின் மூலம் சாதகமாக்கிக் கொண்டது.

இது பாஜகவின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதில் முன்னேற்றமாக அமைந்தது. பாஜகதான் வெல்லும் என்ற கருத்து திணிப்புகளை வெளியிட்டு மக்களின் மூளைகளை மழுங்கடிக்கச் செய்வதிலும் பணத்தின் மூலம் வெற்றி அடைந்தார்கள்.

பரவலான வலைப்பின்னல்

எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சித் தலைமையின் பிரச்சாரம் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமானால் ஒவ்வொரு ஊரிலும் கிளைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் வீரியமாகச் செயல்படும் தொண்டர்கள் இருக்க வேண்டும். இதுதான் கட்சிகள் வெற்றி பெற முக்கியமானதாகும்.

துடிப்புடன் செயலாற்றக் கூடியவர்கள் எப்போது கிடைப்பார்கள்? ஒரு ஊரில் உள்ள ஒரு கட்சியின் கிளையில் நூறு உறுப்பினர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அக்கிளையின் தலைவராக ஒருவர் தலைமையால் நியமிக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரே தலைவராக்கப்படுகிறார். அவர் தளர்ந்து முதுமை அடைந்தாலும் அவரே தலைவராக்கப்படுகிறார். அவர் செத்த பின் அவரது மகன் தலைவராக்கப்படுகிறார். இப்படி இருந்தால் என்ன நடக்கும்? நூறு உறுப்பினர்களும் சிறிது சிறிதாக ஒதுங்கி விடுவார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் நமக்கு பதவியோ லாபமோ அங்கீகாரமோ கிடைக்காது என்று கருதுவார்கள். எவனோ வாழ்வதற்காக நாம் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதியும்.

அதே நேரத்தில் அந்த நூறு பேரும் ஆண்டு தோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி அதன் தலைவரைத் தேர்வு செய்யும் நிலை இருந்தால் தலைவர்கள் மாறுவார்கள். கட்சிக்காக உழைத்தவர்கள் முன்னுக்கு வருவார்கள். இதனால் வீரியமாக செயல்படும் தொண்டர்கள் தொடர்ச்சியாக இருப்பார்கள்.

இது போல் மாவட்ட அமைப்புகளுக்கும், மாநில அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டால் ஒவ்வொரு உறுப்பினரும் மாவட்ட நிர்வாகியாக, மாநில நிர்வாகியாக உயர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு பம்பரமாக வேலை செய்வார்கள்.

இந்த நிலைமை தமிழகத்தில் திமுக கட்சியில் உள்ளது. உட்கட்சி ஜன நாயகம் இருப்பதால் அக்கட்சியில் எல்லா ஊர்களிலும் எல்லாக் காலத்திலும் வீரியமாகச் செயல்படும் தொண்டர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இருக்கிறார்கள்.

திமுகவுக்கு எதிராக பாரதூரமான குற்றச் சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டாலும் அக்கட்சிக்காக வேலை செய்யும் தொண்டர்கள் இருப்பதால் அவர்களின் எதிர்ப்பிரச்சாரம் மூலம் மக்களை ஓரளவு வென்று எடுப்பார்கள்.

எந்தக் காலத்திலும் 20 முதல் 25 விழுக்காடுக்கு குறையாமல் திமுக வாக்குகளைப் பெற்றுவிடுவதற்கு இதுவே காரணம்.

இது போன்ற நிலை பாஜகவிலும் உள்ளது. மேலும் சித்தாந்த ரீதியாக தயாரிக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் காரர்கள் பாஜகவின் ஒவ்வொரு கீழ்மட்டத்திலும் அங்கம் வகித்து பம்பரமாகப் பணியாற்றுவார்கள். பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் சென்றடையாமல் தடுப்பதிலும், பிரச்சனையைத் திருப்புவதிலும் அவர்கள் பங்காற்றுவார்கள். தங்களின் தலைமை எவ்வளவு தவறு செய்தாலும் அதை அலட்சியப்படுத்தி விட்டு கட்சிக்காக பாடுபடுவார்கள். நாளை பெரிய பதவிகளுக்கும் நம்மால் வரமுடியும் என்ற உந்துதல் தான் இதற்குக் காரணம்.

மோடிக்கு எதிராக களம் இறங்கும் காங்கிரசில் இந்த நிலைமை அறவே இல்லை. கிளைகளுக்கான கட்டமைப்பு இல்லை, கிளை மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவதில்லை. எல்லாமே நியமனம். எல்லாமே கிழட்டுத் தலைவர்கள். பல முறை தலைவர்களாக இருந்ததால் ஏற்பட்ட மமதை காரணமாக தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தன்மை.

இதனால் ராகுல் சொன்னாலும் அவரது கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஊருக்கு ஐம்பது பேராவது இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே காங்கிரசில் இருப்பார்கள்.

மோடியை வீழ்த்த எல்லா காரணங்களும் இருந்தும் கட்டமைப்பு இல்லாததால் காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல ஆட்களில்லை.

மோடி தோற்கடிக்கப்பட்ட நாம் குறிப்பிட்ட காரணங்களை மக்களிடம் கொண்டு சென்று இருந்தால் மோடியால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

தோற்றுப்போக எல்லாக் காரணங்களும் இருந்தும் பாஜகவை தூக்கிச் சுமக்க வெறிபிடித்த தொண்டர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி உட்கட்சி ஜன நாயகத்தைக் கீழே இருந்து கொண்டு வராவிட்டால் மேலும் சரிவுக்குமேல் சரிவைத்தான் சந்திக்கும்.

உட்கட்சி ஜன நாயகம் இல்லாவிட்டால் செல்வாக்கு மிக்க தலைவர் கட்சிக்கு உழைப்பவர்களை மேலே கொண்டு வர வேண்டும். நம்மையும் நமது தலைமை மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுகவைச் சொல்லலாம். அக்கட்சியில் ஜனநாயகம் அறவே இல்லை. ஆனால் கிளையிலோ, மாவட்டத்திலோ குறிப்பிட்ட நபரே கோலோச்ச முடியாது.

ஒருவரது செயல்பாடு சரியில்லை என்றால் உடனே அவர் நீக்கப்படுவார். நன்றாகச் செயல்பட்டவர்கள் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்படுவார்கள். நம்முடைய தலைமை நமது உழைப்பைக் கவனத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கை அதிமுக தொண்டனுக்கு ஏற்படுவதால் வெறிபிடித்து தேர்தல் பணி செய்வார்கள்.

இதுபோன்ற நிலைமை இந்திரா காலத்தில் காங்கிரசில் இருந்தது. நிஜலிங்கப்பா, காமராஜ் போன்றவர்களைக் கூட அவர் தூக்கி எறிந்தார்.

சோனியா, ராகுல் ஆகியோருக்கு இந்த அரசியல் அறவே செட்டாகவில்லை. கீழே என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாதவர்களாக உள்ளனர்.

அகிலேஷின் துரோகம்

முலாயம் சிங் உத்தரப்பிரதேசத்தில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார். அவர் தான் சமாஜ்வாதி கட்சியை உருவாக்கினார். ஆனால் அவரது மகன் அகிலேஷ் யாதவ் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.

முதல்வராக அவர் இருந்ததால் எல்லா எம் எல் ஏக்களும் அவருக்குப் பின்னே நின்றார்கள். பொதுக்குழு உறுப்பினர்களும் நின்றார்கள். தந்தையை தூக்கி வீசிவிட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.

ஆனால் கட்சியின் தொண்டர்கள் இதை ஏற்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு இல்லை என்பது எப்படி பளிச்சென்று தெரிகின்றதோ அது போல் தான் உபியிலும் இருந்தது.

கட்சியை வளர்த்து உருவாக்கிய தந்தையை வெளியே வீசி விட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டவர் நேர்மையானவராக இருக்க மாட்டார் என்ற பொதுவான மனிதப் பண்பும் அகிலேசுக்கு எதிராக அமைந்து விட்டது.

தனது ஆதரவாளரான சிலருக்கு மட்டும் முலாயம் பிரச்சாரம் செய்தார். அவர்கள் வெற்றியும் பெற்றனர். மற்ற எந்தத் தொகுதியிலும் முலாயம் பிரச்சாரம் செய்யவில்லை.

இதுவும் பாஜகவுக்கு ஆதரவைப் பெற்றுத்தரக் காரணம்.

பூதாகரமாக்கப்பட்ட முஸ்லிம்கள்

பாஜக தோற்கடிக்கப்பட நாம் முன்னர் சுட்டிக்காட்டிய அனைத்துக் காரணங்களையும் முறியடிக்க பாஜக கையாண்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் அவர்களுக்கு அதிகம் கை கொடுத்தது.

உபியில் 24 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர். அரசின் கணக்குப் படி பார்த்தாலும் 20 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர். இது இந்துக்களுடன் ஒப்பிடும் போது சிறு பான்மை என்ற போதும் ஒவ்வொரு ஜாதியாக பிரித்துப் பார்த்து ஒப்பிட்டால் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை இனமாக உள்ளனர்.

யாதவரை விட தலித்களை விட பிராமணர்களை விட ஜாட் இனத்தவர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.

இந்த நிலையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சேர்த்து 150 க்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். உவைசி கட்சியும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம்களை நிறுத்தியது.

இதையும் பாஜக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

முன்னூறு முஸ்லிம்கள் வேட்பாளர்களாக உள்ளனர். அவர்கள் ஜெயித்தால் முஸ்லிம் ஆதிக்கம் அதிகமாகி விடும். மற்ற சமுதாய மக்களை நசுக்கி விடுவார்கள் என்று இந்துக்களுக்கு மதவெறியைத் தூண்டினார்கள்.

ஆனால் முன்னூறு முஸ்லிம்கள் முன்னூறு தொகுதிகளில் நிறுத்தப்படவில்லை. எண்பது தொகுதிகளில் தான் முன்னூறு பேரும் நிறுத்தப்பட்டார்கள். இது முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கு குறைவு என்றாலும் வெறி பிடித்த தொண்டர்கள் மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்து தூண்டி விட்டார்கள். செல்லா நோட்டுப் பிரச்சனையை விட முஸ்லிம்கள் நம்மை ஆள்வதா என்ற மதவெறி நன்றாக எடுபட்டது.

ரம்ஜானைப் போல் தீபாவளிக்கும் முக்கியத்துவம் தருவோம். கபருஸ்தானுக்கு இடம் கொடுப்பது போல் இந்துக்களின் சுடுகாட்டுக்கும் இடம் கொடுப்போம் என்று பிரதமர் மோடியே வெளிப்படையாக மதவெறிப் பிரச்சாரம் செய்தார்.

ரம்ஜானுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்ற உண்மைக்கும், கபருஸ்தானுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்ற உண்மைக்கும் எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து இந்துக்கள் இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி வெற்றி கொண்டார்கள்.

உபியிலும், உத்தரகாண்டிலும் இதுதான் முக்கியமாக எடுபட்டது.

பஞ்சாபில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளதாலும் கோவாவிலும் மனிப்பூரிலும் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை.

முஸ்லிம்கள் நம்மை மிகைத்து விடுவார்கள் என்பதையே பாஜகவினர் முக்கியமான ஆயுதமானப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள். மதவெறி மிகைத்த வட மானிலங்களில் இனியும் இந்தப் பிரச்சாரம் எடுபடும் என்பதில் சந்தேகமில்லை.

வட இந்திய முஸ்லிம்கள் இனி எந்தத் தேர்தலிலும் பங்கெடுக்க மாட்டோம் என்று முடிவு செய்து உறுதியாக இருந்தால் அப்போது தான் மற்ற பிரச்சனைகள் அடிப்படையில் மக்கள் சிந்திப்பார்கள்.

உவைசியின் மடத்தனம்

ஐந்து மாநில இடைத்தேர்தல் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற நிலையில் இதில் பாஜக ஜெயிக்கக் கூடாது என்பதை உவைசி பிரதானமாகக் கருதி இருக்க வேண்டும்.

தேர்தலில் ஒதுங்கி இருக்கலாம்; அல்லது மாயாவதியுடனோ அகிலேசுடனோ கூட்டு வைத்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் முஸ்லிம்களின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்து முஸ்லிம் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்க  முடியாது. முஸ்லிம் வாக்குகள் இரண்டாகப் பிரிந்திருந்தால் பாஜகவுக்கு சில தொகுதிகள் குறைந்து இருக்க வாய்ப்பு இருந்தது.

முஸ்லிம்களின் தொகுதிகளில் முஸ்லிம்கள் தோற்றதற்கு உவைசியின் அறியாமை காரணமாகி விட்டது.

இதுபோல் பல காரணங்களால் பாஜக இரு மாநிலங்களில் அதிக இடங்களைப் பெற்றாலும் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களை விடவும் குறைவான ஓட்டுக்களையும் குறைவான சதவிகிதத்தையும் தான் பெற்றுள்ளது.

மேலே நாம் சுட்டிக்காட்டிய பலவீனங்களைக் களைந்து விட்டு காங்கிரஸ். பகுஜன், சமாஜ்வாதி கட்சிகள் களமிறங்கினால், நாங்கள் தான் முஸ்லிம் ஆதரவாளர்கள் என்று வெற்றுப் பிரச்சாரம் செய்வதைக் கைவிட்டால்  நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியை வீழ்த்துவது எளிதானதே.

ஆனால் இதைப் புரிந்து கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடக்கும் என்று நமக்குத் தோன்றவில்லை.

March 13, 2017, 1:17 PM

விவாதங்கள் தொகுப்பு

விவாதங்கள் தொகுப்பு

வீடியோ ஆடியோ மற்றும் மொபைல் வீடியோ ஆகிய மூன்று வகையாக வெளியிடப்பட்ட விவாதங்களின் தொகுப்பு

 விவாதங்கள் தொகுப்பு

கிறித்தவர்களுடன் நடந்த விவாதங்கள்

நாத்திகர்களுடன் நடந்த விவாதங்கள்
பரேலவிகளுடன் நடந்த விவாதங்கள
இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காதியானி மற்றும் 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள்
சலபிகள் என சொல்லப்படுவோரிடம் நடந்த விவாதங்கள்
இதர விவாதங்கள்

ஆடியோ வடிவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள விவாதங்களின் தொகுப்பு

August 21, 2010, 4:00 AM

இனிய மார்க்கம் ஆடியோ தொகுப்பு

இனிய மார்க்கம் ஆடியோ தொகுப்பு

இதில் வீடியோ ஆடியோ மொபைல் வீடியோ அனைத்தும் உள்ளன.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொகுப்பு

சென்னை பாண்டியன் ஹோட்டல்

மைலாப்பூர்

தாம்பரம்

 திருவெற்றியூர்

 பல்லாவரம்

 சென்னையில் பல்வேறு நாட்களில் நடைபெற்றவை

அரக்கோணம்

பாண்டிச்சேரி

எர்னாகுளம்

மும்பை

திருவாரூர்

பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை

மேலூர்

மணமேல்குடி

நேருக்கு நேர் சென்னை

கோபி செட்டி பாளையம் 

காரைக்குடி 

காரைக்கால்

தென்காசி

திருப்பூர்

மயிலாடுதுறை

மதுரை

விருத்தாச்சலம்

இராமநாதபுரம்

பெங்களூர்

ஆம்பூர்

கரூர்

குன்னூர்

முத்துப்பேட்டை

நாகர்கோவில்

நெல்லை

சீர்காழி

தொண்டி

திருச்சி

வள்ளியூர்

கடையநல்லூர்

கள்ளக்குறிச்சி

பெரியகுளம்

குட் ஃபிரை டே சிந்தனை

உருது

 தனித் தனி கேள்விகளின் தொகுப்பு

முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள் 

சாய்பாபாவிடம் இருந்து தப்பிப்பது எப்படி

முஸ்லிம்கள் குர்ஆன் படி நடக்கிறார்களா


கடவுள் கற்றுத்தந்த மொழி எது


ஆப்ரஹாமை ஏற்று இயேசுவை மறுப்பது ஏன்


உலக வாழ்வை பரீட்சை எனக் கூறுவது ஏன்


தீவிரவாதம் ஒழிக்க நீங்கள் செய்தது என்ன


பிறமதத்தவரை திருமணம் செய்ய மறுப்பது ஏன்


முஹம்மது நபிக்கு மறு வருகை உண்டா


குர்ஆன் மருத்துவத்துக்கு கட்டணம் வாங்கலாமா


வேற்று கிரகவாசிகள் உண்டா


முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபடாதது ஏன்


உருவமற்ற இறைவனுக்கு சக்தி இருக்குமா


முஹம்மத் நபிதான் முதலில் படைக்கப்பட்டாரா


பசுவதை தடை சட்டத்தை எதிர்ப்பது ஏன்


இந்து கிறித்தவர் சொல்வதை முஸ்லிம்கள் கேட்டால் என்ன


முஸ்லிம்களிடம் வரதட்சணை ஏன்


மதமாற்றம் செய்வது ஏன்


பாபர் மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தால் என்ன


ஹீமோபீலியா உள்ளவர் சுன்னத் செய்யனுமா


முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா


முஸ்லிமல்லாதவர் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கலாமா


மதக்கலவரம் தேவையா?


முஸ்லிம்கள் பொட்டு வைக்காதது ஏன்


தாயை தெய்வம் என்று சொல்லக் கூடாதா?


பெருநாளில் ஆடு அறுப்பது சரியா

முஸ்லிம்களிடம் பாகிஸ்தான் ஆதரவுப் போக்கு ஏன்


பீஜே முரண்பட்டு பேசியது ஏன்


பூஜைப் பொருளை மறுப்பது ஏன்


பொது சிவில் சட்டத்தை ஆதரித்தால் என்ன


ரம்ஜான் அன்பளிப்பை முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுப்பது ஏன்


ஷைத்தான் என்றால் யார்


முஸ்லிம்கள் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்


சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது சரியா


சல்மான் ருஷ்டியை எதிர்ப்பது ஏன்


பள்ளிவாசலை விட்டு பெண்களைத் தடுப்பதும் தலாக்கும் சரியா


மணமக்களை மண மேடையில் சேர்த்து வைக்கலாமே


தும்மும் போது அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்வது ஏன்


உருவமற்றவனுக்கு அல்லாஹ் என்று பெயர் எதற்கு


உயிரைக் கொன்று தின்பதை இறைவன் விரும்புகிறானா


வட்டியை இஸ்லாம் எதிர்ப்பது ஏன்


வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடுப்பது சரியா


அளவான குடும்பம் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன


அல்லாஹ்வை ஆணாகக் குறிப்பிடுவது ஏன்


அனைத்து மதத்தினரும் ஒன்றுபட என்ன வழி


ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பது தவறா


பிஸ்மி சொல்லி மனிதனைக் கொல்வது நியாயமா


இறைவனை உருவமாக வைத்து வழிபடலாமே


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா


இஸ்லாமியச் சட்டமே பொது சிவில் சட்டமாக இருக்கட்டுமே


ஜண்டா கொடி இஸ்லாத்தில் உண்டா


கடவுளை அறியாமல் இருந்தால் நரகமா


கடுமையான குற்றவியல் சட்டம் மனித உரிமை மீறல் அல்லவா


முஸ்லிமல்லாத பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்பீர்களா


முஸ்லிம்கள் ஏன் இந்துக் கோவில்களுக்கு வருவதில்லை


குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் மன்னிக்கலாமே


மணமேடயில் மாப்பிள்ளை மட்டும் அமர்வது ஏன்


மறுபிறவி இல்லாவிட்டால் மோட்சம் எப்படி


மேற்கு நோக்கி தொழுவது ஏன்


முன்வேதங்களை கடைப்பிடித்தால் என்ன


786 க்கு அர்த்தம் என்ன


அல்லாஹ்வை அவன் என்று சொல்வது ஏன்


பாம்பே படத்தை எதிர்ப்பது சரியா


இத்தா ஏன்


இயேசுவின் இரண்டாம் வருகையை ஏற்கிறீர்களா


காபா கல்லை வழிபடுவது ஏன்


கலைகளை இஸ்லாம் மறுப்பது ஏன்


குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிக்கிறீர்களா


இஸ்லாம் மதமா மார்க்கமா


முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்று பிரித்துப் பார்க்கலாமா


முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை கொள்ளை அடித்தது சரியா


முஸ்லிம் பெண்கள் படிக்காதது ஏன்


இஸ்லாத்தில் முத்ஆ வாடகை மனைவி உண்டா


நபியின் அடக்கத்தலம் நோக்கி தொழுவது ஏன்


நரகவாசிகளை படைக்காமல் இருக்கலாமே


பலதிருமணம் மூலம் உங்கள் மக்கள் தொகையை அதிகரிக்கலாமா


பலதார மணத்தை முஸ்லிம்கள் மாற்றினால் என்ன


பெண்கள் உரிமையை பெண்கள் மூலம் சொல்லலாமே


பெருநாளில் ஆடு அறுப்பது சரியா


முஹர்ரம் மாதத்தில் காயப்படுத்திக் கொள்வது ஏன்


மனிதனின் துன்பத்துக்கு கடவுள் தானே காரணம்


மறு பிறவி பற்றி இஸ்லாம் கூறுவது என்ன


மதங்களில் மனித நேயம் இல்லை விவாதத்துக்கு தயாரா


மெய்வழி இயக்கம் பற்றி இஸ்லாம்


முருகேசன் என்ற பெயர் இஸ்லாத்தை ஏற்கத் தடையா


முஸ்லிம் ஆண் இந்துப் பெண்ணை மணக்கலாமா


முஸ்லிமல்லாதவருக்கு நரகம் தானா


நல்ல பாடலை அனுமதிக்கலாமே


நான்கு பெண்களை திருமணம் செய்வது சரியா


நீங்கள் திருந்தாமல் எங்களுக்குச் சொல்வது ஏன்


நீதிமன்றங்களில் பைபிள் மீது சத்தியம் வாங்குவது ஏன்


ஒரு ஜோடியில் இருந்து படைக்கப்பட்டவர்களில் பல குரூப்புகள் ஏன்


பெண்கள் முன்னேற்றத்துக்கு நீங்கள் செய்தது என்ன


பெண்களுக்கு விவாக ரத்து உரிமை தேவையா


பிற மதப் புனிதத் தலங்கள் செல்லலாமா


உயிரினத்தைக் கொன்று சாப்பிடுவது சரியா


எரிக்காமல் புதைப்பது ஏன்


பிரசாதத்தை மறுப்பது ஏன்


தமிழர் திருநாளாம் பொங்கலை ஏன் கொண்டாட மறுக்கிறீர்கள்


பொருளாதார ஏற்றத் தாழ்வை இஸ்லாம் ஏற்கிறதா


ரம்ஜானில் மட்டும் தர்மம் செய்வது ஏன்


ஷாபானு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை மறுத்தது ஏன்


சித்தப்பா மகளை திருமணம் செய்வது சரியா


சுன்னத் செய்வது சரியா அவசியமா


நபிகள் தனது சொத்தை பொது உடமையாக்கியது ஏன்


முஸ்லிம்களிக்கு தனி சிவில் சட்டம் ஏன்


 மனிதனின் துன்பத்துக்கு கடவுள் தானே காரணம்

மஹர் கொடுத்து விட்டு வரதட்சணை வாங்குவது நியாயமா


கண் தானம் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன


இஸ்லாத்தில் திதி திவசம் ஏன் இல்லை


குர்ஆனை வலது புறத்தில் இருந்து எழுதுவது ஏன்


புர்கா அவசியமா


பழங்கால சட்டத்தை வைத்துக் கொண்டு பெண்களைக் கொடுமைப்படுத்தலாமா


முஸ்லிம் இயக்கங்கள் மதவாத அமைப்பு அல்லவ


நல்வழி நடக்க மதம் அவசியமா


லூத் நபி பற்றி பைபிள்


இயேசு பற்றி தவறான தகவல்


இப்ராஹீம் நபி கத்தி மகனை வெட்டாதது ஏன்


கடவுள் ஏன் தீயவர்களைப் படைக்க வேண்டும்


இஸ்லாத்தைத் தழுவுவோர் எந்த இயக்கத்தில் சேர்வது


குர் ஆன் இந்தக் காலத்துக்கும் பொருந்துமா


எல்லாமே கடவுள் செயல் என்றால் மனிதனை தண்டிப்பது சரியா


அல்லாஹ்வின் பெயரால் அறுத்ததை மட்டும் சாப்பிடுவது ஏன்


கண்ணதாசன் குர்ஆனை மொழிபெயர்க்கக் கூடாதா


அடிமைப் பெண்களை இஸ்லாம் ஆதரிக்கிறதா


முஸ்லிம் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது ஏன்


முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா


விஞ்ஞான உண்மைகளை ஞானிகள் அன்றே கூறியது எப்படி


பெண் கல்வி பின் தள்ளப்பட காரணம் என்ன


பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வருவதில்லை


குர் ஆன் இறைவேதம் என்பதற்கான ஆதாரம் என்ன


கமலை ஆதரித்து ரஜினியை எதிர்ப்பது ஏன்


ராவுத்தர் லெப்பை பிரிவு எப்படி வந்தது


முஸ்லிம்கள் சந்தனக் கூடு எடுப்பது ஏன்


சுன்னத் செய்யாவிட்டால் தொழக் கூடாதா


முஸ்லிம்கள் தாடி வைப்பது ஏன்


மனம் ஓர்மைப்பட சிலை அவசியம் தானே


முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கக் காரணம் என்ன


வட்டி இல்லா வங்கியின் நன்மை என்ன


வட்டி இல்லாத அடைமானம் உண்டா


காபாவை ஏழுமுறை ஏன் சுற்ற வேண்டும்? 


பிறமதத்தவரைக் கொல்லுமாறு ஃபத்வா கொடுப்பது சரியா


ஜீவனாம்சம், முத்தலாக் குறித்து இஸ்லாம் சொல்வது என்ன


இஸ்லாத்தில் ஜாதி இல்லை


இஸ்லாத்தில் ஜாதகம் பார்க்கலாமா


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது ஏன்


ஹஜ்ஜுக்குச் செலவிடும் பணத்தை ஏழைகளுக்கு அளிக்கலாமே


இயேசுவின் சிலுவை மரணத்தை முஸ்லிம்கள் ஏன் ஏற்பதில்லை


இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா


ஒன்பதாவது அத்தியாயத்தில் பிஸ்மில்லா எழுதாதது ஏன்


பைபிளை  வேதமாக முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை


அவ்ரங்கசீப் தீவிரவாதியா


அறிவியல் வளர்ச்சிக்கு குர்ஆன் தடையாக உள்ளதா


சில ஜாதியினரை அப்பு, மச்சான் என்று முஸ்லிம்கள் அழைப்பது ஏன்


ஆண்கள் தங்கம் அணியத் தடை ஏன்


பெண்களை விட ஆண்களை மேன்மைப்படுத்தியதாக குர்ஆன் கூறுவது சரியா


அல்லாஹ்வை ஆணாகக் குறிப்பிடுவது ஏன்


எங்கும் தொழலாம் எனும் போது பாபர் பள்ளிக்காக போராடுவது ஏன்

இந்தியா முழுதும் ஒரே சட்டத்தை எதிர்ப்பது ஏன்


இஸ்லாம் ஒரு குலத்துக்கு மட்டுமா


முஸ்லிம்கள் ஒரே தட்டில் சாப்பிடுவது ஏன்


இஸ்லாத்தில் இரு பிரிவுகள் ஏன்


இஸ்லாத்தில் ஜாதிகள் ஏன்


இஸ்லாமும் கிறித்தவமும் வேறுபடக் காரணம் என்ன


கர்ப்பிணிகளை நோற்கச் சொல்வது சரியா


குடும்பக்கட்டுப்பாட்டை எதிர்ப்பது ஏன்


முஸ்லிம்களிடம் வரதட்சனை வந்தது எப்படி


முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் செய்தது என்ன


நபிகள் நாயகம் ஸல் தமது சொத்தை பொதுவுடமையாக்கியது சரியா


இந்துக் கடவுள்களை ஓவியர் ஹுஸைன் கேவலப்படுத்தலாமா


பெண் கல்வியை மறுப்பது ஏன்


பிரச்சணைகளுக்கு கடவுள் தானே காரணம்


இஸ்லாத்தில் போரும் தீவிரவாதமும் ஏன்


புரியாத மொழியில் பாங்கு சொல்வது ஏன்


முஸ்லிம்கள் சமாதி வழிபாடு செய்வது ஏன்


நபிகள் நாயகம் இறைத்தூதர் என்பதற்கு ஆதாரம் என்ன


வன்முறை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன


மீனை அறுக்காமல் சாப்பிடுவது ஏன்

உருது பேசினால் தான் முஸ்லிமா


காசி யாத்திரைக்கும் ஹஜ் யாத்திரைக்கும் வேறுபாடு என்ன


இறைவனுக்கு ஏன் குடும்பம் இல்லை

அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா

பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்

விருந்துகளில் ஒரே தட்டில் சாப்பிடுவது சரியா

இஸ்லாத்தில் மறுபிறவி இல்லாதது ஏன்

திருமணத்தில் ஆண்கள் முகம் மறைப்பது ஏன்

நபிமார்கள் மத்திய கிழக்கிலேயே வந்தது ஏன்

பலதாரமணம் பெண்களுக்கு அநீதி இல்லையா

பாபர் பள்ளி இடிக்கும் போது இறைவன் எங்கே

மனிதனாக வாழ பகுத்தறிவு போதாதா

முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்

முஹர்ரம் மாதத்தில் வேதனைப்படுத்திக் கொள்வது ஏன்

சிறந்த மொழி எது

இஸ்லாத்துக்கு வந்தால் தான் அல்லாஹ் ஏற்பானா

உஸாமா செய்தது சரியா

எது தேசபக்தி

புதிய முஸ்லிம்களுக்கு சம உரிமை உண்டா

நோன்புக்காலங்களில் வைகறை நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதா

முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்ய மறுப்பது ஏன்

முஸ்லிம்கள் தங்களைத் தனித்து காட்டிக் கொள்வது ஏன்

மும்பை சினிமாவுக்கு எதிராக வன்முறை

மாமிசம் சாப்பிடுவது சரியா

மறுமை பற்றி அறிவுப்பூர்வமான விளக்கம்

மரண வீட்டில் மாமிச உணவு கொடுப்பது சரிய

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பது சரியா

பள்ளிவாசலில் பெண்களைத் தடுப்பது ஏன்

நபி பிறந்த மண்ணில் சண்டைகள் ஏன்

குர்ஆனைப் படிக்க நேரம் காலம் உண்டா

கடவுள் யார்?

கடலில் விழுந்து மரணித்தவருக்கு சொர்க்கமா

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன

இஸ்லாத்தின் திருமணச் சடங்குகள் யாவை

இஸ்லாத்தில் கொள்கை வேறுபாடு உண்டா

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா

அனைத்து ஜாதியையும் ஒரு ஜாதியாக்க முடியுமா

உலகில் செய்யும் பாவங்களுக்கு மறுமை தண்டனை சரியானதா?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு உண்டா?

முஸ்லிம்கள் சுன்னத் செய்வது ஏன்

முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்

முஸ்லிம்கள் சமூகப்பணி செய்யாதது ஏன்

பாகிஸ்தானியர் இந்தியாவில் தீவிரவாதம் செய்வது ஏன்

பலதார மணம் இந்தியச் சட்டத்துக்கு எதிரானது அல்லவா

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்

இஸ்லாம் சங்ககால கொள்கைகளை சொல்கிறதா

மேடைகளில் சகோதரர்களே என்று முஸ்லிம்கள் அழைப்பது ஏன்

இஸ்லாத்தில் உட்பிரிவுகள் ஏன்

இஸ்லாம் அரபுமொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்

அவ்ரங்கசீப் மதமாற்றம் செய்தாரா

இயேசு நமக்காக பலியானார் என்பது உண்மையா

கறுப்பு ஆடை தான் இஸ்லாமிய ஆடையா

ஒழுக்கம் என்றால் என்ன

இரண்டாம் திருமணம் செய்தால் முதல் மனைவியை தலாக் கூற வேண்டுமா

முஸ்லிம்கள் சமாதிகளை வணங்குவது ஏன்

கண் தானம் செய்யலாமா

புனிதப் போர் என்றால் என்ன

 

August 21, 2010, 3:44 AM

ஆடியோ உரைகள் தொகுப்பு

ஆடியோ, வீடியோ, மற்றும் மொபைல் வீடியோ ஆகிய உறைகளின் மொத்தமான தொகுப்பு

அனைத்து உரைகளின் தொகுப்பு

தவ்ஹீத் கொள்கை

ஈமான் - நம்பிக்கை கொள்ள வேண்டியவை

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை

இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல்

குர்ஆன் விளக்கவுரை

கொள்கை உறுதி

பெண்கள்

குடும்பவியல்

இஸ்லாத்தின் சிறப்புக்கள்

பிரச்சாரம் செய்தல்
பாவங்கள் தீமைகள்
படிப்பிணைகள் தீர்வுகள்
இஸ்லாமும் அறிவியலும்
பிற இயக்கங்கள்
சட்டங்கள் வணக்க வழிபாடுகள்
நபிகள் நாயகத்தின் வரலாறு
நபிகள் நாயகத்தின் சிறப்புக்கள்
பித்அத்கள் மூட நம்பிக்கைகள்
உண்மையான ஒற்றுமை எது
மறுமை வெற்றியே நமது குறிக்கோள்
வரதட்சணை பற்றிய உரைகள்
சமுதாயம் அரசியல் பிரச்சனைகள்

 

தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு குறித்த உரைகள்

பொருளாதாரம்

ரமலான் தொடர் உரைகள்

ஜும்மா உரைகள்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

விவாதங்களின் தொகுப்பு

August 6, 2010, 3:41 AM

மகளிர் கேள்விகள்

மகளிர் கேள்விகள்

  1. Play Without Downloading Download To your computer
  2. Play Without Downloading Download To your computer
  3. Play Without Downloading Download To your computer
  4. Play Without Downloading Download To your computer
  5. Play Without Downloading Download To your computer
  6. Play Without Downloading Download To your computer
  7. Play Without Downloading Download To your computer
  8. Play Without Downloading Download To your computer
  9. Play Without Downloading Download To your computer
  10. Play Without Downloading Download To your computer
  11. Play Without Downloading Download To your computer
  12. Play Without Downloading Download To your computer
  13. Play Without Downloading Download To your computer
  14. Play Without Downloading Download To your computer
  15. Play Without Downloading Download To your computer
  16. Play Without Downloading Download To your computer
  17. Play Without Downloading Download To your computer
  18. Play Without Downloading Download To your computer
  19. Play Without Downloading Download To your computer
  20. Play Without Downloading Download To your computer
  21. Play Without Downloading Download To your computer
  22. Play Without Downloading Download To your computer
  23. Play Without Downloading Download To your computer
  24. Play Without Downloading Download To your computer
  25. Play Without Downloading Download To your computer
  26. Play Without Downloading Download To your computer
  27. Play Without Downloading Download To your computer
  28. Play Without Downloading Download To your computer
  29. Play Without Downloading Download To your computer
  30. Play Without Downloading Download To your computer
  31. Play Without Downloading Download To your computer
  32. Play Without Downloading Download To your computer
  33. Play Without Downloading Download To your computer
  34. Play Without Downloading Download To your computer
  35. Play Without Downloading Download To your computer
  36. Play Without Downloading Download To your computer
     

 

June 10, 2010, 9:54 AM

ஜாகிர் நாயக்கின் அறியாமை

 ஜாகிர் நாயக்கின் அறியாமை

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படிகளுக்கு முரணானவைகளை இஸ்லாம் என்று சித்தரிப்பதை பல முறை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து படிக்க April 14, 2010, 12:46 AM

கிறித்தவர்களின் கேள்விகள்

 கிறித்தவர்களின் கேள்விகள்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கிறித்தவ மதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான விடைகளின் தொகுப்பு
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download
 play download

April 12, 2010, 11:23 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top