நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்

 நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள்

1998 பிப்ரவரி மாதம் அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை - திருத்தங்களுடன்

தொடர்ந்து படிக்க September 24, 2010, 3:21 AM

தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே

தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே 

 1993 மே அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்ட ஒரு தொடர் - தேவையான திருத்தங்களுடன்

ஒரு ஹதீதுக் கலை நிபுணர் குர்ஆன் வசனங்களுக்கோ நபிமொழிகளுக்கோ தவறான விளக்கம் கொடுப்பவராக அல்லது கொடுக்கப்பட்ட தவறான விளக்கங்களை பாராட்டுபவராக இருக்க மாட்டார். ஸகரிய்யா சாகிப் தன் தஃலீம் தொகுப்பு நூலில் பல இடங்களில் தவறான விளக்கங்களைக் கொடுத்திருப்பதுடன் வேறு பலர் கொடுத்த தவறான விளங்கங்களைப் பாராட்டவும் செய்கிறார். தெளிவான சான்றுகளையும் சிக்கலானவைகளாக சித்தரிக்கின்றார்.

தொடர்ந்து படிக்க October 30, 2010, 6:12 AM

தப்லீகின் தஃலீம் தொகுப்பு- 1993 மார்ச்

தப்லீகின் தஃலீம் தொகுப்பு- 1993 மார்ச்

 1993 அல்ஜன்னத் மார்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு தொடர் – தேவையான திருத்தங்களுடன்          

மக்களை திசை திருப்பக் கூடியவர்களை அவர்களின் எழுத்துக்களே அடையாளம் காட்டிவிடும். மேலும் சில சான்றுகளைப் பாருங்கள்.

தொடர்ந்து படிக்க October 30, 2010, 5:45 AM

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

தொடர்ந்து படிக்க March 21, 2011, 12:43 AM

பெருநாள் உரைக்கு மிம்பர்

பெருநாள் உரைக்கு மிம்பர் பெருநாள் பயானிற்கு மிம்பர் (சொற்பொழிவு மேடை அவசியமா? 

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

தொடர்ந்து படிக்க October 15, 2011, 11:47 PM

தேவ்பந்த் மதரஸாவின் முட்டாள்தனமான ப

தேவ்பந்த் மதரஸாவின் முட்டாள்தனமான பத்வா

பிப்ரவரி 21- ல் ஒருவர் தன் தங்கை குறித்து மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸாவிடம் பத்வா கேட்டுள்ளார். 

தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில் தனது தங்கையை பார்த்து தலாக் தலாக் தலாக் (ஒரே தடவையில்) என மூன்று முறை கூறியுள்ளார். அதுவும் செல்போனில் தலாக் கூறியுள்ளார். போதை தெளிந்த பின்பு தான் செய்ததை உணர்ந்துள்ளார். போதையில் தெரியாமல் செய்துவிட்டதை எண்ணி மனம் வருத்தப்பட்டுள்ளார். மனைவியிடமும், மனைவியின் சகோதரரிடமும் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எனது மச்சான் போதையில் தெரியாமல் தலாக் சொல்லியுள்ளார்; எனவே எனது தங்கையின் நிலை என்ன?  என்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவில் பத்வா கேட்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க April 1, 2012, 12:05 PM

சூனியம் மறுப்புக்கு மறுப்பு

சூனியம் மறுப்புக்கு மறுப்பு திருக்குர் ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு சலபி எனும் புதுமதஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள அல்ஜன்னத் மாத இதழ் சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால் அது குறித்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே தம்பட்டம் அடித்துள்ளது.  சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு நாங்கள் அபோதே இதற்கு பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெலீயிட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க June 15, 2012, 1:02 AM

பெண்கள் பள்ளிக்கு வரலாமா மறுப்புக்க

பெண்கள் பள்ளிக்கு வரலாமா மறுப்புக்கு மறுப்பு

கோவை போலி சுன்னத் ஜமாஅத்தினர் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று ஒரு பிரசுரத்தைப் பரப்பி மக்களைக் குழப்பி வருகின்றனர். அந்த பிரசுரத்துக்கு அப்பாஸ் அலி அவர்கள் மறுப்பு தயாரித்து அனுப்பியுள்ளார். அதைச் சரிபார்த்து இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க June 5, 2012, 1:02 AM

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு

 

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு

தொழுகையில் விரல் அசைத்தல் நபிவழி என்பதை ஆதாரத்துடன் சொல்லி வருகிறோம். ஆனால் இதை ஏற்காத மத்ஹப்வாதிகளும் ஹதீஸ் கலை பற்றிய ஞானமில்லாமல் தமக்குத் தாமே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்பவர்களும் சில பிரசுரங்களை வெளியிட்டு இது குறித்த ஹதீஸை பலவீனமானது என்பதை நிறுவ முயன்றுள்ளனர். இந்தப் பிரசுரங்களுக்கும் நூலுக்கும் அப்பாஸ் அலி தக்க மறுப்பை தயாரித்து அனுப்பியுள்ளார். அதை சரிபார்த்து தேவையான மாற்றங்கள் செய்து இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க June 4, 2012, 12:41 PM

பெண்கள் ஜியாரத் செய்யலாமா

பெண்கள் ஜியாரத் செய்யலாமா கேள்வி: பெண்கள் கபூர் ஜியாரத் செய்வதைப் பற்றி ஒரு ஆய்வு வெளியிட வேண்டுகிறேன். பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? ஜியாரத் செய்யும் பெண்களை சபித்துள்ள ஹதீஸ் விளக்கம் என்ன ?

தொடர்ந்து படிக்க September 4, 2012, 2:21 PM

IS DEMOCRACY A MODERN-DAY SHIRK?

 IS DEMOCRACY  A MODERN-DAY SHIRK?

 P.Jainulabideen

In India and in majority of the countries of the world, people elect their leader democratically.In democracy , a majority of the people cast votes and elect their leader.

In Monarchy, When a king dies, his heir comes to the throne.In this system of governance of monarchy , people have no rights to select their leader.

தொடர்ந்து படிக்க September 24, 2012, 12:22 PM

Recitation of Soorat al-Kahf on friday

http://onlinepj.com/aayvukal/velikilamai_kahfu/ மேற்கண்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு Recitation of Soorat al-Kahf  on friday:

Is there any Special status for reciting soorah al kahf on Friday?

Question: Does reciting Soorat al-Kahf  on Friday count as an act of sunnah or bid’ah?Explain with proof.

Sabir

தொடர்ந்து படிக்க November 24, 2012, 3:18 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top