ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள். 

அந்த ஹதீஸ் இதுதான்:

 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து படிக்க September 17, 2009, 9:20 PM

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

தொடர்ந்து படிக்க August 27, 2009, 4:52 AM

நோன்பு திறக்கும் துஆ

நோன்பு திறக்கும் துஆ

மறு ஆய்வு

தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க August 16, 2009, 7:32 AM

சிக்கனமான திருமணம்

சிக்கனமான திருமணம்

விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

தொடர்ந்து படிக்க August 13, 2009, 1:45 PM

தொற்று நோய் உண்டா

 

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?

பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க August 12, 2009, 9:37 PM

நபியை அவமதிக்கும் மவ்லிது

நபியை அவமதிக்கும் மவ்லிது டென்மார்க் பத்திரிகையும் சன்மார்க்க (?) மவ்லிதுகளும் பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ வந்து விட்டது ரபீவுல் அவ்வல் மாதம். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் இடம் பெற்றுள்ள இந்த மாதத்தில் கந்தூரீ, மவ்லூத், எட்ஸெட்ரா எட்ஸெட்ரா என்று இன்னும் பற்பல விஷயங்களும் விஷேசங்களும் வந்து விடும்.

தொடர்ந்து படிக்க August 5, 2009, 5:17 PM

தொப்பியும் தலைப்பாகையும்

தொப்பியும் தலைப்பாகையும் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து படிக்க August 5, 2009, 5:11 PM

தோற்கப் போகும் பரேலவிகள்

பரீட்சையில் தோற்கப் போகும் பரேலவிகள்

சாதாரணமாக உலகத்தில் ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளரைச் சேர்க்கும் போது அந்நிறுவனம் அவருக்கு ஒரு பரீட்சை வைக்கின்றது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவரைப் பணியில் சேர்த்துக் கொள்கின்றது. தேர்வில் தோற்று விட்டால் அவரை ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. நிரந்தரமில்லாத இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு பரீட்சை எனில் நீடித்த வாழ்வை அளிக்கும் நிரந்தர சுவனத்திற்கு அல்லாஹ் பரீட்சை வைக்காமல் விடுவானா ஒரு போதும் விட மாட்டான். ஆனால் அந்தப் பரீட்சைக்கான தயாரிப்பை திருக்குர்ஆன் நமக்கு இந்த உலகத்தில் தந்து விடுகின்றது.

தொடர்ந்து படிக்க August 13, 2009, 12:22 PM

கரண்டையில் படும் வகையில் ஆடை அணிதல்

கீழாடையும் அதன் எல்லையும்

கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது

தொடர்ந்து படிக்க May 4, 2010, 10:56 AM

வித்ர் குனூத் ஓர் ஆய்வு

 வித்ர் குனூத் ஓர் ஆய்வு

வித்ர் குனூத் ஓர் ஆய்வு என்ற இந்தக் கட்டுரை முன்னர் வெளியிடப்பட்ட போது அதில் நான் எடுத்துக்காட்டிய ஒரு தகவலில் பிழை உள்ளதாக எம் ஐ சுலைமான் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

தொடர்ந்து படிக்க September 21, 2011, 7:31 PM

தாயத்து அணியலாமா?

 தாயத்து அணியலாமா?

எம்.ஐ.சுலைமான்

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை.  அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள்.

தொடர்ந்து படிக்க May 4, 2010, 10:34 AM

இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு

 இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு

ஒரு பள்ளிவாசலில் ஒரு ஜமாஅத் முடிந்த பிறகு இன்னொரு ஜமாஅத் நடத்தக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அபத்தமாக வாதிட்டதையும், அதற்கு நாம் அளித்த விரிவான மறுப்பையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள்

தொடர்ந்து படிக்க May 1, 2010, 1:54 AM

குர் ஆனில் அற்புதக் கணிதக் கட்டமைப்ப

குர் ஆனில் அற்புதக் கணிதக் கட்டமைப்பு  குர்ஆனில்:- 

1.         ஷஹர் - (மாதம்) எனும் வார்த்தை - 12             முறைகள் உள்ளனbreak]. 

2.         யவ்ம் - (நாள்) எனும் வார்த்தை 365             முறைகள் உள்ளன. 

3.         இய்யாம் - (நாட்கள்) எனும் வார்த்தை 30             முறைகள் உள்ளன

தொடர்ந்து படிக்க April 23, 2010, 2:01 AM

சுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா?

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?  ஆதாரத்துடன் விளக்கவும்.

பைசல்

பதில் :

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

தொடர்ந்து படிக்க August 10, 2010, 11:28 AM

இசை ஓர் ஆய்வு

இசை ஓர் ஆய்வு

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

தொடர்ந்து படிக்க June 18, 2010, 12:05 AM

குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் பொய்�

குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் பொய்யரா குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார் . அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால்

தொடர்ந்து படிக்க December 9, 2010, 6:52 PM

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குற�

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர் 

யஹ்யா சில்மி என்பவரின் பிரசுரத்துக்கு அப்துன்னாஸர் misc மறுப்புக் கட்டுரை ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும்.

தொடர்ந்து படிக்க November 29, 2010, 2:59 PM

ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா

ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா

தவ்ஹீத் ஜமாஅத் எது செய்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் உணர்வுப்பூர்வமான பிரச்சணைகளையே முக்கியமான பிரச்சாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வாதம் செய்ய அவர்களிடம் சரக்கு இல்லாததே இதற்குக் காரணமாகும்.


தொடர்ந்து படிக்க November 5, 2010, 12:44 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top