உங்கள் கருத்து

  • இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
  • உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
  • இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
  • ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
  • நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள். 
  • இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்

20.08.2009. 05:39

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

SR-No: #2903 lukm@@n@boo 09.02.2010. 11:54

lukm@@n@boo

அஸ்ஸலாமு அலைக்கும்!

நபிகளாரின் முன்னறிவிப்புகள் தலைப்பில் தஜ்ஜால், ஈசா(அலை) பற்றிய பகுதிகள் இணையத்தில் இல்லை. அந்த பகுதிகளை இணையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்! ஈமானின் கிளைகள் தலைப்பில் அந்த விபரங்கள் உள்ளன

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/eamanin_kilaigal/

SR-No: #2902 sulaiman 09.02.2010. 11:43

ஆன்லைனில் சம்பாதிப்பது குறித்து விளக்கவும்

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கேள்வி புரியவில்லை. விபரமாக உங்கள் கேள்வி பகுதிக்கு எழுதவும்

SR-No: #2901 lukm@@n@boo 09.02.2010. 11:39

lukm@@n@boo

அஸ்ஸலாமு அலைக்கும்!

ஈமானின் கிளைகள் audio file கள் பெரும்பாலும் டவுன்லோட் ஆகவில்லை. தயவுசெய்து ஈமானின் கிளைகள் எல்லா file களும் டவுன்லோட் ஆகா ஆவணம் செய்யவும்.

அஸ்ஸலாமு அலைக்கும்! எல்லாம் டவுன் லோடு ஆகிறது

SR-No: #2899 ஷாகுல் அபுதாபி 09.02.2010. 00:10

இயக்கம் பற்றி கேள்வி பதில் மதுரை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் வீடியோ அப்லோடு செய்யவும்

அஸ்ஸலாமு அலைக்கும் ஏற்கனவே அப்லோடு செய்யப்பட்டுள்ளது.பார்க்க http://onlinepj.com/bayan-video/samuthaya_pirasanaikal/matru_karuthutaiyavarkalin_kelvikal/

SR-No: #2894 NIZAMULLAH 08.02.2010. 18:16

அஸ்ஸலாமு அலைக்கும்
சூரிய கிரகணத்தை முன் கூட்டியே அறிவிக்கிறீர்கள் ஆனால் பிறைக்க்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?

அஸ்ஸலாமு அலைக்கும் இது குறித்து பிறை பற்றிய நூலில் விளக்கம் உள்ளது, பார்க்க

SR-No: #2892 ரபிக் , பவானி 08.02.2010. 15:26

அஸ்ஸலாமு அலைக்கும் ,

சகோதரர் PJ அவர்களுக்கு ,

நீங்கள் பரிபூரண உடல்நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறோம் . அன்பான வேண்டுகோள் , வேதம் ஓதும் ஓதும் சாத்தான்கள் என்ற கட்டுரையை நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். மிஹ்ராஜும் அதன் படிப்பினைகளும் , நேர்ச்சையும் சத்தியங்களும் ஆகிய நூலைபோன்று சிறிய தாக இது இருக்கும் என்றாலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி
ரபிக் , பவானி

SR-No: #2888 miyan | 08.02.2010. 10:35

assalamu alaikum annan pj

heard that tntj and sltj going to join again.is it tru??????????????? most of sri lankan happy if you both work to gether.
tnx

அஸ்ஸலாமு அலைக்கும். இது குறித்து தவ்ஹீத் ஜ்மாஅத் தலைமையை தொடர்பு கொண்டு விளக்கம் பெறவும்

SR-No: #2882 Mrs Marzook 08.02.2010. 05:32

salam. jummavukku mun tholum tholukai thaheeyathul masjidth tholukaiya or jummavukku mun ulla sunnath tholukaiya enpathai vilakkavum. masjid alltha idanggalil jumma tholukai nadaththinal intha mun sunnath ethu enpathu vilanggavillai.

அஸ்ஸலாமு அலைக்கும் இது குறித்து முன்னரே தெளிவு படுத்தப்பட்டுள்ளது பார்க்க

SR-No: #2881 Rahim 07.02.2010. 21:30

Islathin Peyaral Kattukathaikal audio 2nd pagam muthal download aahavillai

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. நன்றி

SR-No: #2880 sinthafarook 07.02.2010. 21:21

Assalamu Aalaikum

quranai elethil othiddum veelakam bayan into 07/02/10 kalai parthem eravil
aantha boodu varakil eruetu neekadadu erekeradu medum oru murai aasai aa tavanail
meedum oruu murai athai anubavam vasalam
sinthafarook
Doha qatar

அஸ்ஸலாமு அலைக்கும். அது இணைய தளத்தில் உள்ளது பார்க்க

SR-No: #2878 Abdul Hameed Sharjah 07.02.2010. 21:08

AssalaamuAlaikkum Regarding Kanavanukku Manaivein Kadamai 06/02/10 19:34 File Size 4.69MB Duration 0:06:15 only Audio Noise also InshaAllaah Please rectify Maasalaam.

அஸ்ஸ்லாமு அலைக்கும். வேறு வீடியோ அப்லோடு செய்யப்பட்டுள்ளது

SR-No: #2877 Obeidur Rahman 07.02.2010. 20:44

Assalamualaikum
Kelvi bathil paguthi! bathilgal eppothu?

அஸ்ஸலாமு அலைக்கும். பதில்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பார்க்க

SR-No: #2874 Abdul 07.02.2010. 16:49

Salam. http://www.onlinepj.com/bayan-video/thotar_uraikal/ISLATHIN_PEYARAL_KATUKATHAIKAL/ intha likil 29 vathu video download panum pothu error varukirathu.

 

அஸ்ஸலாமு அலைக்கும். சரி செய்யப்பட்டு விட்டது. அனைத்தும் டவுன் லோடு ஆகிறது http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/kattu_kathaikal/

SR-No: #2873 Kaathir 07.02.2010. 16:24

Salam. Islaththin peyral katuk kathaikal video vil 17 file size 2.4 MB than ulathu. Download seythu play panum pothu video vin playtime 50:48 min ulathaka kanpikirathu. Antha file in alavu 2.4 MB thaana?

அஸ்ஸலாமு அலைக்கும் சரி செய்யப்பட்டு விட்டது

SR-No: #2866 sulthanmydeen 07.02.2010. 10:43

இஸ்லாத்தின் பார்வையில் கட்டு கதைகள் ஆடியோ error javascript :void (௦)/227 */ வருகிறது?சரி செயாவும். டவுன்லோட் அஆகவில்லை?

அஸ்ஸ்லாமு அலைக்கும் சரி செய்யப்பட்டு விட்டது

SR-No: #2864 Mrs Marzook 07.02.2010. 04:23

salam. tholuhayil kadaisi rakaththil salam kodukkum pothu muthalil sirithu kuninthu vittu valathu pakkamaaha thirummbi salam solluvathu pinn meendun sirithu kuninthu vittu idathu pakkam salam solluvathu ithil sirithu kunivathu kooduma?

அஸ்ஸலாமு அலைக்கும். இதற்கு எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை

SR-No: #2862 inimai 06.02.2010. 23:31

அஸ்ஸலாமு அலைக்கும்,

I pray to God to get speedy recovery. Grace of Allah enough for us to get everything. I believe He will reward you for your good deed and satisfied dedicated elaborated THAWA to bring you a higher position in HEAVEN. I pray to God again and again.

அபூ அப்துல்லா என்பவரிடம் ''இயக்கம்'' என்ற தலைப்பில் நடத்திய விவாதம் வீடியோ இருந்தால் upload செய்யவும்.

அஸ்ஸலாமு அலைக்கும். அது முழுமையாக இல்லை. ஒரு பகுதி மட்டுமே உள்ளது. முழுமையாக கிடைத்தவுடன் வெளியிடுவோம். சிலர் அனுப்பிய லின்கில் முழுமையாக இல்லை

SR-No: #2860 nhsaleem 06.02.2010. 20:10

கணவன் மனைவி கடைமைகள் 30.01.2010 the result is File Error. என்று வருகிறது சரி செய்யவும்.

 

Admin Rpl:

சுட்டிகாட்டியதற்கு நன்றி ! சரி செய்யப்பட்டு விட்டது!

SR-No: #2854 syed sulthan 06.02.2010. 16:03

assalamu alaikum anbulla annaan avargalukku namadu onlinepj.com yil ulla same speech no download listerning ningal parkavum

Admin Rpl:

எந்த சொற்பொழிவு என்பதை குறிப்பிடவும்

SR-No: #2849 Abdul Hameed Sharjah 06.02.2010. 11:26

AssalaamuAlaikkum Makalirkkaaha Download Part2&3 Error File not found InshaAllaah please rectify.Maasalaam.

 

Admin Rpl:

சுட்டிக்காட்டிதற்கு நன்றி ! சரி செய்யப்பட்டு விட்டது!

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


4 + 5 =




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
81 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி