உங்கள் கருத்து
- இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
- உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
- இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
- ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
- நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள்.
- இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்
20.08.2009. 05:39
இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்
SR-No: #4093 Thowfeek 17.04.2010. 14:59
சஹோதேரர் pj அவர்க்ஹளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
நன் என் தாயெய் தந்தை மரணித்தால் தணியஹா ஹஜ்ஜுக்கோ அல்லது உமருக்கோ ஹஜ்ஜுக்கு செல்லும் என்னய்யா பெண்களோடு சேர்த்து அனுப்ப முடியுமா? தயுவு செய்து விளக்கமளிக்குமாறு அன்புடன் வேண்டுஹிறேன்.
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்வியைப் பதியவும்
SR-No: #4089 Sheik Syed 17.04.2010. 13:21
anbu அண்ணன் அவர்களுக்கு,
தங்களின் இந்த சீரிய பனி சிறக்க எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
http://onlinepj.com/THODAR_URAIKAL_VIDEO/KATTUKATHAIKAL_17.wmv
மேலே உள்ள வீடியோ முழுமையாக இல்லை. தயவு செய்து சரி செய்யவும்.
அஸ்ஸலாமு அலைக்கும், சரி செய்யப்பட்டு விட்டது நன்றி
SR-No: #4081 mint abdur rahman 16.04.2010. 22:14
assalamu alaikum
தாங்கள் வெளிட்டுள்ள thiruquran thamilakkam விலை 300 ருபாய் ஆக இருப்பதால் பலருக்கு அன்பளிப்பு செய்ய கடினமாக இருக்கிறது . அதனால் திருகுரான் கிருத்துவர்களை போல் இலவசமாகவோ அல்லது இஸ்லாமிய மலிவு விலை புத்தகம் போலோ ஆக்க ஏதேனும் வழி வகை செய்தால் இறை வேதம் மக்களை எளிதில் சென்றடையும் மற்ற தர்ஜுமா அதிக விளக்கங்கள் இல்லாததால் தங்களிடம் இந்த கோரிக்கை வைக்கிறோம் இறைவன் இதில் உங்களுக்கு உதவி செய்ய துவாவும் செய்கிறோம்
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
பேப்பா் விலை அதிகமாகியுள்ளதால் இந்த நிலை அன்பளிப்பு செய்ய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு நீங்கள் எழுதி அனுப்பினால் அவா்களே இலவசமாக உங்களுக்கு திருக்குா்ஆனை அனுப்பி வைப்பார்கள்.
SR-No: #4077 Muahmmadhu Azmy 16.04.2010. 20:43
உங்களின் இணையதளத்தில் ஒரு குறை மட்டும் உள்ளது. அது வேறொன்றுமல்ல. அரபு மொழியைக் கற்று நேரடியாக குரானையும் சுன்னாவையும் புரிந்து கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்களுக்கு சுயமாக அரபு மொழியைக் கற்க வழிவகை செய்யப்படாமல் உள்ளது. இதற்கு முன்னரும் இதனை நான் எழுதியும் பலனில்லை. உங்கள் பதிலென்ன?
அஸ்ஸலாமு அலைக்கும். அந்த திட்டம் கொள்கை அளவில் ஏற்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் காலப்போக்கில் செய்யப்படும்
SR-No: #4074 mohammed ameer 16.04.2010. 16:37
assalamu alaikum
Reading Quran with thajweed about your answer please
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/Kuran-elithil-othida/ என்ற லி்ங்கைப் பார்க்கவும்
SR-No: #4067 p.adhamsha 16.04.2010. 02:15
bismillah, assalamualaikum, intha thalathil karambakudi il nadai petra kelvi pathil nikalchi illaya?
அஸ்ஸலாமு அலைக்கும். கரம்பக்குடி கேள்வி பதில் நிகழ்ச்சி ஒரு வாரத்துக்குள் அப்லோடு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்
SR-No: #4060 babu 15.04.2010. 21:49
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
வீடியோ - வில் சிறிய உரைகள் பகுதியில் ' கணவன் மனைவி கடமைகள்' என்ற தலைப்பில் சரியாக பதிவு செய்யப்படவில்லை மற்றும் கேட்பதற்கு ரொம்ப சிரமமாக
உள்ளது. தயவு செய்து சரி செய்து கொள்ளவும்.
என்றும் அன்புடன்,
பாபு
குறிப்பு: இந்த கேள்வி இரண்டாவது தடவையாகும்.உங்கள் பதில் ஆவலோடு
எதிர்பார்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். சில உரைகள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் இது போல் ஏற்படுகிறது. சரியான் முறையில் பதிவு செய்யப்பட்ட காப்பி கிடைத்தால் தான் சரி செய்ய இயலும்
SR-No: #4059 Shahul 15.04.2010. 21:40
அஸ்ஸலாமு அலைக்கும்
TNTJ.NET & ONLINEPJ யிலிருந்து கட்டுரைகள் ஆடியோ வீடியோவை டவுன்லோடு செய்து அதை தமது பிளாக்ஸ் ல் போடக்கூடாது என ஒரு அறிவிப்பு TNTJ.NET வெளியாகியுள்ளது. அதை நாங்கள் தாவா விற்காகத்தான் பயன்படுத்துகிறோம் இதில் தவறு ஏதும் இல்லையே!!
அஸ்ஸலாமு அலைக்கும். ஆன்லைன்பீஜேயில் அப்படி எந்த தடையும் அறிவிக்கப்படவில்லை. தாராளமாக பயன் படுத்திக் கொள்ளலாம். ஆனலைன் பீஜேயில் போட்டிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் விளக்கம் கேட்டுக் கொள்ளவும்.
SR-No: #4058 mohamed hakeem 15.04.2010. 21:29
enaku tntj vs theeka(kadavul illai endru solluborukkum), edaiya nadandha vivadham video vendum.. dawa ku usefulla irukkum.. en mail id ku anupavum
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும் கீழுல்ல லிங்குகளைப் பார்க்கவும்.
இறைவன் இருக்கிறானா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/
குா்ஆன் இறை வேதமா?
http://onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/
நாத்தீகா்களின் மூட நம்பிக்கை.
http://onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/
SR-No: #4057 Hisham (srilanka) 15.04.2010. 20:50
assalamu alaikum
thulugaiyil rukuvil iruthu elumbum pozu kaigali kattu vazu sariya? azu thavaraga irunthal azu patri mulumaiyaga vilakavum
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்வியைப் பதியவும்
SR-No: #4048 sadhakathullah 15.04.2010. 12:06
அஸ்ஸலாமு அழைக்கும்,
கோவை ஜாபரை நீக்கி விட்டதாha சொல்லுரங்கா உண்மையா?
Admin Rpl
இது பற்றி விளக்கப்பட்டுள்ளது பார்க்க
SR-No: #4046 halith 15.04.2010. 11:43
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பி.ஜெ அவர்களுக்கு, தங்களுடைய உம்மல் குவைனில் நடைபெற்ற உரையில் adiuo சரியாக இல்லை please கொஞ்சம் சரி செய்யும்
Regards
Halith
அஸ்ஸலாமு அலைக்கும். எந்த தலைப்பு என்பதைத் தெரிவிக்கவும்
SR-No: #4039 RAJAMOHAMED 14.04.2010. 19:16
ஆன்லைன் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக மற்ற வலை தளங்களை விட அதிகமாகி உள்ளது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். உங்கள் நேரங்களை பயனுள்ளதாக்கி வைக்க அல்லாஹ் அருள் புரிவானாக
ஆமின்
SR-No: #4022 zafar 13.04.2010. 15:31
Assalamu Alaikkum (Vr.,)
ungal sevaiyai 20 varudangalukku melaga parthukondu varugirom. ungal sevai men melum thodar ellam valla Allavidam duva ketkirom.
SR-No: #4012 Asif Ahmad 13.04.2010. 05:55
அஸ்ஸலாமு அழைக்கும், பி.ஜே. ஏன் ஹஜ் செய்யவில்லை? PLAY பண்ண முடியவில்லை சரி பண்ணவும்.
http://www.onlinepj.com/bayan-video/kelvi_pathil/pj-why-not-performing-haj/
ஆஸிப் அஹ்மத்,
ஹாங் காங்.
Admin RPL
சரி செய்யப்பட்டுவிட்டது!
SR-No: #4008 binth kader 12.04.2010. 21:51
eppadi tamilil karuthu &kelvi ketpadhu?pls tell me immediately
Admin Rpl
பொருள் அடக்கம் பகுதிக்க கீழ் உள்ள தமிழ் டைப் வசதியை பயன்படு்த்தவும் பிறகு அதை காபி செய்து கேள்வி கருத்து பகுதியில் பேஸ்ட் செய்து அனுப்பவும்
SR-No: #4000 p.adhamsha 12.04.2010. 14:25
bismillah, assalamualaikum bbc video 4 part ium tamilil trans seydu koduthal payan ullathaka irukum
Admin Rpl
நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் தமிழாக்கம் செய்து அனுப்பினால் அதை வெளியிடலாம்
SR-No: #3992 Fahim 12.04.2010. 09:18
பி.ஜே ஏன் ஹஜ் செய்யவில்லை என்ற கேள்வி பதிலில் சில தவறுகள் உள்ளது. அதை சரி செய்யவும்.
Admin Rpl
ஏற்கனவே சரி செய்யப்பட்டுவிட்டது
SR-No: #3985 abdul majed 12.04.2010. 00:25
Assalamu alaikum varahmathullah...
TNTJ shows its improvement in Technology by live telecasting Mannadi speech "Why July 4?". Very happy to watch online. Very useful for muslims in abroad.
Please Translate Annan PJ's speech in Hindi and send it to other states in India for more effectiveness.
May allah give more prosperity to continue your work for islam
SR-No: #3977 ilyas 11.04.2010. 17:44
அஸ்ஸலாமுஅலைக்கும் ஏதேனும் ஒரு failலலை download செய்து. DvD player-il play பண்ணால் play ஆவதில்லை. அதை எப்படி download செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
Admin Rpl
பதவிறக்கம் செய்த வீடியொ பைலை DVD Video வாக மாற்றவேண்டும் இதற்கு Nero போன்ற மென்பொருட்கள் உள்ளன. அப்படியே ரைட் செய்தால் ப்ளே ஆகாது.

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்
* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English