உங்கள் கருத்து
- இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
- உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
- இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
- ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
- நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள்.
- இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்
20.08.2009. 05:39
இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்
SR-No: #13172 Abu backer 25.01.2012. 04:08
அஸ்ஸலாமு அழைக்கும், அல்ஹம்துலில்லாஹ் நிச்சியமாக அவர்களை நாம் வெற்றி பெற்றுவிட்டோம் அவர்கள் சபையில் தோல்வியை ஒப்புகொள்ளவிட்டாலும் அவர்கள் தோற்றவர்கள்தான் அடுத்த வாரம் இன்ஷா அல்லா குரான் இறைவேதம் தான் என்று நிரூபணம் ஆகி விடும்
அதை யாராலும் தடுக்கவோ மாற்றவோ இயலாது .என்னுடைய ஒரு யோசனை சொல்கிறேன் அடுத்த வாரம் நடக்கபோகும் விவாதம் நேரடி ஒலிபரப்பு செய்ய போரிர்கள் அப்பொழுது அதை பார்க்கும் மக்கள் உடனுக்குடன் மக்களின் கருத்தை தெரிவிக்க நீங்கள் ஏற்பாடு செய்தால் மிக பயன் உள்ளதாக இருக்கும் அதில் நல்ல கருத்துகளை நீங்கள் சபையில் எடுத்து பேசலாமே .
SR-No: #13170 Basheer 25.01.2012. 03:29
அஸ்ஸலாமு அழைக்கும் (வர..)
விவாத நேரடி ஒளிபரப்பை கண்டேன். இதுமட்டும் இன்றி,இதுவரை நடந்த எல்லா விவாதங்களையும் பார்த்து இருக்கிறேன். அனைத்து விவாதங்களிலும் யாருமே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை ,இருந்தாலும் இதனை பார்த்த கிறிஸ்துவ நண்பர்கள், நாம் தெளிவான வழிகேட்டில் தான் இருக்கிறோம் என்று அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு இதன் மூலம் கர்த்தர் நேர் வழி காட்டட்டும்.
பி.எம்.பஷீர் அஹ்மத். தோஹா.கத்தார்.
SR-No: #13169 Ammer 25.01.2012. 03:25
Assalamu Alaikkum Brothers.
First of all , We would like to thank Almighty Allah to have such wonderful opportunity to have this debate where Christians have failed totally to prove the Bible is word of God. It is merely Allah's work since they have not emphasized under which basis they are believing it is word of God. Alhamdhu Lillah.
From beginning till end they were quoting only Qur'an sayings about Thou-rah & Ingeel . But they have never showed evidence that why they believe their Bible as word of God under which basis. Where as TNTJ has given as many as examples of corrupted verses in Bible to make understand every body as Thou-rah & Ingeel have been manipulated almost in all places of Bible.
This shows that no one can beat Allah's challenge to bring the book like Qur'an.
Jazakallauh Hire.
Ameer hussain.
SR-No: #13168 Mohamed 25.01.2012. 03:22
Assalamu Alaikkum Warahmathullahi Barakathahu,
Dear Brothers,
Allah has given a huge success in the debate. May Allah reward for all the hard work and preparation you have done prior to the debate. The live was very good as we could see it happening from overseas thanks to brother Abbas for his efforts to bring it online.
What I observed is that the English Translation for brother PJ wasn’t very effective due to the difficulties in translating his style of speech. Sometimes the arguments wasn’t conveyed to the opposition in its original meaning but still it was good. This is the first time you have taken such an initiative and both the brothers who translated PJ were very good. I hope it will get better in future.
I wish we can have develop native English Speaking speaker in our team therefore we can take the purest Islam to other parts of the world. It is also one of my ambition to bring up my kids in that environment where they can learn both Islam and the world education at a much higher standards Insha’Allah. If you suggest any school in Chennai I might consider.
Brother Khalil Rasool’s knowledge on the Biblical history and details are phenomenal, his arguments and slides showing the Biblical corruption are very significant to the TNTJ stand. Overall it is another success Allah has rewarded to TNTJ. May Allah continue to strengthen your effort.
On the technical side the Audio systems kept having glitches, better planning can help improve on that, if every speaker can get one dedicated Microphone there won’t be interruption I feel.
Last but not least the attempt to prove the true Christians by handing over the Poison was the highlight to the debate. They even failed to do so, the Christian audience might have understood how they are being fooled by their scholars?
ZazakAllah,
Regards
R. Mohammed
Dubai
SR-No: #13167 Basheer 25.01.2012. 03:19
அஸ்ஸலாமு அலைக்கும் தங்களது அறிய பணிக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பானாக என்று துவா செய்து எழுதுகின்றேன் நாம் நினைத்த படியே கிருஸ்தவர்கள் வேதம் பொய் என்பதை மாற்று கருத்து இல்லாமல் நிரூபித்து விட்டதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தலைப்பிலும் அவர்களை தோல்வியுற இறைவன் செய்வான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த விவாதத்திற்காக தாங்களும் நமது இயக்கமும் எடுத்த முயற்சியும் உழைப்பும் அளவிட முடியாதது பொய்யென்று நிரூபிக்க இன்னமும் உங்களிடம் ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன நேரம் போதவில்லை என்பதே உண்மை நேரடியாக விவாதத்தை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது நானே நேரில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு விடுமுறையாக இருந்த போதிலும் கடையை திறந்து இதனை பார்க்க வந்தேன் எனினும் முழுமையாக பார்க்க முடியவில்லை. இடைஇடையே தடங்கல் ஏற்ப்பட்டது நிறைய சகோதரர்கள் பார்த்ததால்தான் என்பது ஒரு சந்தோஷமே எனினும் முழுமையாக அதனை விரைவாக பார்க்க ஆவலாக இருக்கிறது விரைவில் அதனை தங்களது இணையத்தில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் அடுத்தடுத்த எல்லா தலைப்புகளிலும் இறைவன் நமக்கு வெற்றியை தர பிரார்த்தித்தவனாக ..........................
SR-No: #13166 Haroon 25.01.2012. 03:18
assalamu alaikkum
alhamdulillah. The debate was better than I had expected. Hopefully christian brothers understand,
their religion well,some may feel cheated by the churches & preacher. Allah may give them hidayat. Allah may forgive our sins, grant jannath for us.
Mohamed Haroon Rasheed
SR-No: #13165 Tajudeen 25.01.2012. 03:05
பிஸ்மில்லாஹி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த PJ.T.N.T.J.சகோதரர்களுக்கு!ஜனவரி,21,22,நடந்த,பாதிரிமார்களுடன் நடந்த விவாதத்தை முழுமையாக பார்தேன்!
அவர்கள் பொய்யை அமைதியாக பேசுகிறார்கள்,நீங்கள் உண்மையை,சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்கள்,அவ்வளவுதான்!
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் எந்த பதிலையும்,கொடுக்க முடியவில்லை!குறைந்தபட்சம் பைபிலில் சற்று அறிவியல் உண்மை இருந்து,
இருந்தால் அதையாவது பேசி இருக்கலாம்,அதுவும் இல்லை!பைபில் இறைவேதம் இல்லை என்பதை உலக மக்கள் இப்போது புரிந்து வருவதால்தான் எல்லோரும் முஸ்லீம் மார்க்கத்தை நோக்கி வருகிறார்கள்(குறிப்பாக,ஐரோப்பாவில்,அதிலும் லண்டன்,தற்போது நான் வசிக்கும் பிரான்சில் மிக மிக வேகமாக முஸ்லீம் மார்க்கத்தை நோக்கி வருகிறார்கள்.
மாஷா அல்லாஹ்!
இவன்
முஹம்மது தாஜுதீன்
SR-No: #13164 Ziath 25.01.2012. 03:03
அஸ்ஸலாமு அலைக்கும்.
உண்மையிலேயே கிருஸ்துவ உலகில் பெரும் தாக்கத்தையும்,கிறித்துவத்தை பற்றிய அதிருப்தியையும் நிச்சயம் இந்த விவாதம் இன்ஷா அல்லா ஏற்படுத்தும்.
SR-No: #13163 Jamal 25.01.2012. 03:00
Assalamu Alikum
Our people put the lot of evidence, they are not able to answer and they were keep change their wording, we should cut clips put on screen time to time that they were belfing. At the end time they don't have any answer, they start reading bilble. It shows that we win the debate (Alhamdu Lihla) Allaha is great and guide us in the future (Inhsa Alaha)
I have watch the debate only some part, due to the time different (Abu Dhabi)and office timings, Pls upload video as soon as possible.
Regards,
Jamal Mohamed
SR-No: #13162 Masood 25.01.2012. 02:59
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
மிக முக்கியத்துவம் வாய்ந்த பைபில் இறை வேதமா? என்ற விவாதத்தில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவர்கள் திரட்டி வைத்திருந்த ஆதாரமும், அதனை எடுத்துக்காட்டிய விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது. விவாதத்தில் அல்லாஹ்வின் உதவியுடன் சகோ. பி.ஜே அவர்களின் விளக்கங்களும், கலீல் ரசூல் அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்களும், ஆங்கில மொழிபெயர்ப்பும் இன்னும் விவாதத்திற்கு வளு சேர்த்தது. அல்ஹம்துலில்லாஹ்.
நாம் வைத்த வாதத்தில் பைபிலில் பல வசனங்கள் முதல் பல தொகுப்புகளே நீக்கப்பட்டிருப்பதையும், பல வசனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதையும், உலரல்கள், ஆபாசங்கள் போன்றவற்றை ஆதாரத்துடன் அவர்களின் முன்னே வைக்கபட்டது.
ஆனால் பாதிரிமார்கள், அதிகமான நேரங்கள் இருந்தும் பைபிள் இறைவேதம் தான் என பைபிளில் இருந்து நிரூபிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் பைபிளில் இருந்து பதில் தராமல், தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் உளரிக்கொட்டினர். உதாரணமாக, இவ்வாறு சொன்னீர்களானால் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்க மாட்டார் என சாபம் விடுவதும், குர்ஆனிலிருந்து வசனத்தை சொல்லியும், சகோ. பி.ஜே அவர்களின் புத்தகத்திலிருந்தும் பேசி நேரத்தைக் கடத்தினர்.
மேலும் அவர்கள் விவாதத்தில் நபி (ஸல்) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டிய எழுதியவற்றையும், மத்ஹபு குப்பைகளையும் நம்பித்தான் வந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. பைபிளில் உள்ள ஆபாசத்தை சொன்னால் நாம் மத்ஹபு, நபி (ஸல்) அவர்கள் பெயரில் (இட்டுக்கட்டிய) உள்ள ஆபாசங்களை எடுத்துக் கூறலாம். இதன் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பைபிளில் உள்ள அசிங்கங்களை கூறமாட்டார்கள் என நினைத்தவர்களுக்கு, மத்ஹபு குப்பைகளையும், நபி(ஸல்) அவர்கள் மேல் இட்டுக்கட்டியவைகளையும் நாங்களே தவறு என்று கண்டித்து பிரச்சாரம் செய்கிறோம் என்று சொன்னது பாதிரியார்கள் மேல் அடிமேல் இடியாக விழுந்தது. விவாத ஒப்பந்தத்தில் கூட பாதிரிமார்கள் கூறினர் நாங்கள் பல முறை கூப்பிட்டும் ஸாகிர் நாயக் எங்களுடன் விவாதம் செய்ய மறுக்கிறார் என கூறியது இந்த நேரத்தில் ஞாபகம் வந்தது.
கடுகளவேணும் கர்த்தர் மேல் அன்பு வைத்திருப்பவர் விசத்தை சாப்பட்டாலும், இறக்க மாட்டார். அதனை கிறிஸ்துவர்கள் தான் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள வசனத்தை காட்டி விசத்தை குடிக்கச் சொன்னதும், அதற்கு மழுப்பிய விதமும், அடுத்தடுத்து பேசும் போது அவர்களின் பேசும் சப்தத்தில் உள்ள தோய்வும், அவர்களின் இரட்டை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.
நாம் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் கிறிஸ்துவ மக்களின் முன்னே பாதிரிமார்களின் முகத்திரை கிழித்து தொங்கவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த விவாதத்தில் ஆதாரத்துடன் எடுத்து வைத்த ஆபாசங்களை நடுநிலையோடு கிறிஸ்துவ நண்பர்கள் பார்த்து சிந்தித்தால், கர்த்தர் இந்த மாதிரியான ஆபாசங்களையும், அசிங்கங்களையும் சொல்லியிருக்க மாட்டார். நாம் பைபிள் என்று கையில் வைத்திருப்பது ஏதோ சிந்தனையற்ற காமுகர்களால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் என்ற உண்மையை தெளிவா உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் விவாதம் சத்தியத்தை எடுத்து வைத்தது.. அல்ஹம்துலில்லாஹ்.
SR-No: #13161 Mubarak 25.01.2012. 02:57
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷால்லாஹ் இவ்வாரம் போல் அடுத்தவாரமும் நமக்கே வெற்றி வழங்கி எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்
சின்ன வேண்டுகோள் தமிழில் சொல்வது முழுவதும் ஆங்கிலத்தில் சொல்ல படவில்லை. இங்க நாங்க 8 பேர் பார்க்கிறோம் எனக்கு மட்டுமே தமிழ் தெரியும்.அதனால் அவர்களை போல் முழு மொழி பெயர்ப்பு செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இந்த debate எப்போ ஆன்லைன் விடுவீங்க டவுன்லோட் பண்ணி கோப்பி போட்டு மாற்று மொழி மற்றும் மாற்று மத சஹோதர்களுக்கு தர வேண்டி கேட்கிறேன்.அப்படி வெளிட்டால் edit பண்ணி போடுவீங்கள?
இப்படிக்கு ,
முபாரக்,
SR-No: #13160 peer 25.01.2012. 02:55
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
அல்ஹம்து லில்லாஹ் விவாதம் மிக அருமையாக இருந்தது. சமுதாயத்திற்கு அனைத்து மொழிகற்றவர்களும் என்றாவது ஒரு நாள் பயன்பெறுவார்கள். என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஏதிர்தரப்பினர் நம்மை நோக்கி எடுத்து வைத்த வாதமான பைபிளின் மூல மொழியை அறிந்தால் தான் பைபிளை புரிய முடியும் என்ற வாதம். நமது அணியில் சகோதரர் கலிலுர் ரஸுல் அவர்கள் அமர்ந்து அந்த ஹிப்ர் மொழியும் ஆய்வு செய்யும் அளவுக்கு நான் அறிந்து தான் பேசுகின்றேன் என்று கூறுவது பாராட்டதக்கது. ஏதிர் தரப்பினர் முகத்தில் கரியை அல்லி பூசி விட்டார் என்று கூறலாம். இன்னும் சகோதரர் கலீலுர் ரஸுல் அவர்களுக்கு அல்லாஹ் அந்த மொழியிலே புலமையை மேன்மேலும் தந்தருள வேண்டும் என நான் பிராத்திக்கின்றேன்.
கிருத்துவர்கள் மொழி பெயர்ப்பு செய்யும் போது வார்த்தைக்கு வார்தை விடுபடாமால் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்தார்கள்.
ஆனால் நம் புரத்தில் பெரும்பாலும் நாம் தமிழில் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் அதன் கருத்துகளை மொழி பெயர்த்தது போல் இருந்தது. அதற்கு காரணம் கலீலுர் ரஸுல் அவர்கள் இரண்டு மொழிகளையும் கலந்து பேசுவதுதான் என்று நான் கருதுகின்றேன். ஆதனால் அவர் சொல்லவருகின்ற கருத்தை தமிழில் எடுத்துவைத்துவிட்டு. ஆங்கில மொழிபெயர்ப்பை அதற்காக நியமிக்கப்பட்டவர்களிடம் விட்டு விட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இரண்டாவது காரணம் கிருத்துவர்களை போன்று நாம் நம்முடைய பிரச்சாரங்களை எந்த மேடைகளிலும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்கின்ற பழக்கம் நம்மிடம் இல்லை. அது நமக்கு தேவையும் இல்லை. ஆங்கிலம் தெரிந்தவருக்கு ஆங்கில அறிஞர் உரையாற்றுவார். தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழ் அறிஞர் உரையாற்றிவிடுவார். அதனால் நம்மிடம் வார்த்தைக்கு வார்த்தை உடனுக்குடன் மொழி பெயர்க்க பயிற்சி பெறவில்லை என்று நான் கருதுகின்றேன்.
அல்ஹம்து லில்லாஹ் நம்முடைய அணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் இறுதியில் சரியாக வார்த்தைக்கு வார்தை மொழிபெயர்த்து கூறினார்கள் அவர்கள் இருவர்களையும் நம்முடைய சமுதாய மார்கப்பணிக்காக அவர்களுடைய திறமைகளை ஊக்குவித்து தயார்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.
இறைவன் போதுமானவன்.
SR-No: #13159 Naleem Ishak 25.01.2012. 02:53
Dear Sir,
Assalamu Alaikkum...w..wb...
First of all, Alhamdhulillah for the success of debate which was held as topic "is the Bible of God's word". I hope (inshallah) another big success for the next week debate and the big suprised lost to them "SAKSHI" with the help of Allah.
May Allah always bless & grant success you for your such works.
Best regards,
Naleem Ishak
SR-No: #13157 Naleem Ishak 25.01.2012. 02:10
Dear Sir,
Assalamu Alaikkum W… Wb..
First of all, Alhamdhulillah… for the success of last debate in the topic of “Is the Bible God’s Word”.
Also, May Allah grant all success on you and your team for such valuable works.
The TNTJ preparation and works for last debate was very excellent, unforgettable and historic works.
No any Jamath like Thabliq Jamath / Jemath Islami then the Thawheedh Jamath can do such works in this world.
Wassalam.
Naleem Ishak
SR-No: #13153 salahudeen 24.01.2012. 14:23
உண்மையை பொய்யின் மீது வீசுகிறோம் . அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்துவிடுகிறது. (இறைவனை) பற்றி நீங்கள் வர்ணிப்பதால் உங்களுக்கு கேடுதான். (அல்-குர்ஆன்).
SR-No: #13152 Mohd Ali 24.01.2012. 14:18
அஸ்ஸலாமு அலைக்கும்
These debate very good, I did see this debate bz I was in office, I am wait for this videos,
When you update this videos, please update as soon as possible
Best
Mohd Ali
SR-No: #13143 mohamed barakathullah 24.01.2012. 10:58
மாஷா அல்லாஹ் விவாதத்தில் நமது சஹோதரர்கள் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.பெரும்பான்மையான கிருஸ்தவர்கள் அதில் ஈடுபாடு கொள்ள மேலும் அதை சத்தியம் என்று நம்ப பின்னணியில் அவர்கள் கூறும் காரணத்தை பார்த்தால் அதில் எங்களுக்கு மன சந்தோசம் கிடைக்கிறது என்பதேயாகும் ஜெர்ரி தொனஸ் கூட எங்களுக்கு இதில் கிடைக்கும் இந்த அமைதி உங்களுக்கு கிடைக்குமா என்ற ரீதியில்பேசினார் ஆனால் அவர்கள் கூறும் மன அமைதி உலகின் பெரும்பான்மையான சிதாந்தங்க்ளிலும் கிடைப்பதகதான் அதை கடைப்பிடிக்கிரவர்கள் கூறி அதை பின்பற்றி வருகிறார்கள் சூபிக்கள் கூட அப்படிதான் கூறுகிறார்கள் அனால் இந்த தற்கால அமைதி மட்டும் அல்ல அதைவி பெரிய ஈருலக மன அமைதிக்கு இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை மட்டுமே வழிவகுக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் உதவி செய்வானாக மேலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதை நாம் பார்க்கும் கண்ணோட்டம் அவர்களுக்கு தேவைப்படும் இடத்திற்கு தகுந்தால் போல் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்கள் என்னமாக இருக்கிறது அவர்கள் கூறும் அந்த மன அமைதி பைபிளில் உள்ள மற்ற எல்லா குறைகளையும் கண்டுகொள்ளாமல் அவர்களை விடசெய்து விடுகிறது
SR-No: #13142 faheem 24.01.2012. 09:29
அஸ்லாமு அளிக்கும்,
debate is fnatstic. especially kaleel rasuel . waiting for next debate.isha allah.
SR-No: #12818 abu huraira 20.12.2011. 01:49
penkalukku paathi arivaa enra kelvikku ungal pathil arumai.. ellam valla iraivan ungalin udal nalathai melum sirppaakkuvaanaga..
SR-No: #12738 makki moulana 13.12.2011. 00:08
சலாம்,குரான் 4 :18 ,19 க்கு விளக்கம் தேவை ,பெண்கள் காதில் துளைத்து தங்கம் அணியலாமா,தயவு செய்து விளக்கவும் .
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal_kathu_muku_kuthalama/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Kathu-Mukku-Kattayam-thadaiya/

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்
* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English