உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.

14.12.2009. 21:53

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

SR-No: #3549 mohammad rafeeq 19.03.2010. 01:57

assalam alaikum,
thaniyaga tolubavarudan idaiyil seruvadu, 2 per toludu kondirundal moonravadu nabarukkaga immamudan pirivadu, ippadippatta yalla hadees galum, verum ubari(sunnat or nafil) tolugaikkaga mattum irukkiradey, faral tolugaiyil ippadi nadanthirukkirada....ippadi naam faral tolugaiyil sayyalama. aadaram ullada?
pls. vilakkavum

assalam.
mohammad rafeek
saudi

அஸ்ஸலாமு அலைக்கும்

கடமையான தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் வேறுபாடு காட்டுவது என்றால் அதற்கு தைனியாக ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவரை வேறுபாடு காட்டக்கூடாது.

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kadamayana_thozukaikum_ubariyana_thozukaikum_verupadu_unda/

SR-No: #3548 mohammad rafeeq 19.03.2010. 01:28

assalam alaikum,
iravin kadaisi nerangalil(tahajjud nerum) ALLAH mudal vanaththirku irangi vandu mannippu korum makkalukku mannikinran yanru saheeh hadees ullada?
appadi hadees undu yanil, ulagam suttrikkondey iruppadal tahajjud nerum vinadikku vinadi idam marikkondey pogiradu, boomi suttruvadal 24 mani nerumum yedavadu oru idaththil tahajjud nerum irukkum, appadiyanal ALLAH 24 mani neramum mudal vanaththirku irangi kondey irukkinrana. Quranil, ALLAH arshil amarnthiruppadaga koorappadugiradu.....quran+hadees mattrum arivupporvamaga arindu kolla virumbu ginren...badil kooravum.

salaam.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/allah_irangukiran_porul/

SR-No: #3545 sahul hameed 18.03.2010. 19:56

velli kai sein aniyalama?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pilaattinam_aniyalaamaa/

http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/kavaring_nakai_anithal/

SR-No: #3543 sahul 18.03.2010. 19:40

is multilevel marketting HARAM or HALAL

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/multi_leval/

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/multileval_market/

SR-No: #3542 fathima 18.03.2010. 17:04

assalamu alaikum
naan 20 vayathudaiya oru penn. enakku 6 vayathaha irukum podhu paliyal thushprayohathitku naan ullakkappatten.naan pavam saithavala?
ippothu enakku thirumana etpaduhal nadakkinrana.naan thirumanam seyya thahuthi udaiyavala?
nadanda vidayangalai naan enadhu kanavaraha vara iruppavaridam koora venduma?
ithu patriya islamiya sattangal evai? vilakkam tharavum miha viraivil...

அஸ்ஸலாமு அலைக்கும் 

நீங்கள் குற்றவாளி இல்லை. தாராளமாக திருமணம் செய்யலாம் மேலும் விபரத்துக்கு பார்க்க

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/karpazikapataval_nilai/

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/261/

SR-No: #3541 A. Sirajudheen 18.03.2010. 14:32

அஸ்ஸலாமு அழைக்கும்,

எனது வீட்டுக்கு அருகில் பள்ளிவாசல் உள்ளது, அங்கே பாங்கு மற்றும் தொழுகை நடத்துவது தெளிவாக எனது வீட்டில் கேட்கும். சில நேரங்களில் அலுவலகத்தில் இருந்து தமதமாக நான் வீட்டுக்கு வரும் பொது பள்ளியில் காமத் சொல்லி தொழுகை ஆரம்பித்து விடுவார்கள் அப்போது நான் பள்ளி சென்று ஜமாத்துடன் சேர்வதற்குள் பாதி தொழுகை முடிந்துவிடும். இது போன்ற சமயங்களில் நான் என் வீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள ஜாமத்தை பின் தொடர்ந்து தொழலாமா, மழை அல்லது உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இது போல் செய்யலாமா விளக்கம் தேவை.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/veettil_irunthu_kondu_imaamai_pinpatralama/

SR-No: #3539 Rafeeq.melapalayam 18.03.2010. 13:58

assalamu alaikum!
Viyazhak kizhamai nonbu thaniyaha andru mattum vaikkamal, thingal, viyazhan endru irandu naatkal seirthu than vaikka venduma? viyazhak kizhamai nonbu thaniyaha vaikka koodatha? vilakkam tharaum!!!

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/vanakka_vazipatukal/Valipadu-Nonbu/viyazakkizamai_nonbu_vaikalama/

SR-No: #3538 raja mohamed 18.03.2010. 12:39

assalamu alaikkum warahmathullahi wabarathuh ; mananilai pathika patavargaluku pornami matrum ammavasai andru ? mulai (brain) maruthal earpadum endru kurugirargal ithu unmai thana ? itharku islam kurum vilkam eanna ? ariviyal rithiyagavum vilakkavum wasalam

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/amavasayil_mananilai_pathikuma/

SR-No: #3537 Mohamed Thowfeek 18.03.2010. 12:06

அன்புள்ள பி. ஜே அவர்களே!

அஸ்ஸலாமு அழைக்கும்.

எனது நண்பர் கேட்கிறார் பெரியார்களின் கபுரை முட்டமிடலாமா? என்று. மேலும் அவர் சொல்கிறார் முடியும் உ.ம் நபிகள் நாயகத்தின் கபுரை முத்தமிடலாம் முன்னைய நபிமார்களின் கபுரை முத்தமிடலாம் என்கிறார். இது சிர்க் இல்லை என்கிறார். குரான் ஹதீத் ஆதாரத்தோடு விளக்கவும்.

நன்றி,

தௌபீக்.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/kabrai_muthamidalama/

SR-No: #3534 Rizwan Nuhuman 18.03.2010. 11:13

kaleema sonna oru muslim inai vaiththu vittaal adharku pariharam kidayadha, meendum islaththirkul nulaya mudiyuma?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/inai_karpithaal_parikaram_enna/

SR-No: #3528 kalainan 18.03.2010. 03:00

assalamu alaikum.dear p.j, pen alladhu aan kallakaadal seidaal nikkah murinduviduma?
mannitthu vaalkai thodaralamaa? alladhu meendum nikkha seiyanuma?
parikaaram yenna?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/nadathai_ketta_manaiviyudan_vazalama/

SR-No: #3526 saravanabavan 17.03.2010. 21:54

அஸ்ஸலாமுஅலைக்கும் மதிப்பிற்குரிய P.J ஐயா அவர்கட்கு , திருகுர்ரானிலும் ஹதீஸ்களிலும் தாய் மொழியை பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா ?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/227-arabu-moziyil-vetham/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/quran_arabi_mozhiyil_en/

SR-No: #3525 abdul gaffoor 17.03.2010. 21:46

assalamu alaikkum anbulla sakoadharar pj avarkalay eisa alaihissalam imam mahadhi poanravarkalin varugaikku munnarivippu ulladhu poal nangu imaamkalukku undaa avarkalil yaaraavadhu oru imaamaippinbatra vendum enra hadhees edhum ulladhaa vilakkam tharavum idhu nedu naalaiya sandhekam

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/nanku_imam_patri_munnarivippu/

SR-No: #3524 HOSE 17.03.2010. 20:32

NAN UNAKALUDAN VIVAATHAM SEIIANUM

என்ன விஷய்மாக என்று காரணத்துடன் தலைமைக்கு கடிதம் எழுதவும். உங்களுடன் விவாதிக்க தகுத்யாவரை நியமிப்பார்கள்.

SR-No: #3523 பாஹிம் 17.03.2010. 19:14

மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்!

எனது கேள்வி என்னவென்றால் தப்லீக் ஜமாஅத் அமைப்பு தாங்கள் பயன்படுத்தக்கூடிய தாளிமை அவர்கள் விட்டு விட்டார்கள். இவ்வாறு இவர்கள் இதை விட்டுவிட்டதன் காரணமாக இவர்கள் நேரான வழிக்கு செல்வர்களா? தயவுசெய்து தப்லீக் ஜமாத்தில் உள்ள குற்றச்சாட்டுக்களை விளக்கவும்? அவர்கள் செய்யும் இந்த பணிகள் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thableek_jamath_patri/

http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/thableek_jamath_patri/

SR-No: #3521 abdulkhader 17.03.2010. 17:16

assalamualaikum madu markathil thadai seyyapattuvittadu adai marundu matrum body spraygalil payan paduthiirunthal adai use pannalama edarku padhil sollavom

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/haramai_kondu_maruthuvam/

SR-No: #3520 riyasudheen 17.03.2010. 15:12

assalamu alaikum.annan pj avarkalukku.indyappennku eru murai nikkah indiyavil saudi nabarkalodu aanadhu.saudi nabarkal eruvarum anthapennai alaitthuchellavillai.nikah mudindhu vendaam yenru sollivittu chenruvittarkal.avarkal yenge teriyavillai.penn mumbai.meendum nikkah seyya talaak pera venduma?talaak perum nilai illai.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kutumbaviyal/pengalin_vivakarathu_urimai/

SR-No: #3518 M.Noordeen 17.03.2010. 13:20

Assalamu alaikkum Annan avarkaluku tharaku tholil seyyalama? intha tholilukku seyyalam intha tholilukku seyyakootathu endra vithi vilakku ullatha? quran hathis aatharathutan vilakkam tharavum by M.Noordeen mangalam Tiruppur

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/tharaku_koodumaa/

SR-No: #3517 ali 17.03.2010. 04:01

assalam alaikum warahma,
beedi stockist viyabaram seiyalama

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/thadukapatathai_viyabaram_seyyalama/

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/virpatharku_thadukapatavai/

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/halalukum_haramukum_payanpadubavai/

SR-No: #3516 rizan 17.03.2010. 01:49

assalamu alaikum
இலங்கை இல் உள்ளே அமானா வங்கி செஎட்பாடுகள் உங்களுக்கு தெர்யுமா? இது மார்க்த்தில் அனுமதிகே பட்டே முறையா?

அஸ்ஸலாமு அலைக்கும் அது பற்றி நமக்கு தெரியவில்லை ஆனாலும் இது குறித்த தெளிவுக்கு

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/shareath_fainanc_kooduma/

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


1 + 4 =




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
87 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி