உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.உங்கள் கேள்வி பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட கேள்விகள் தேங்கியுள்ளதால் தற்போது அவைகளுக்கு பதில் அளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை கேட்கப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி மீண்டும் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published on: December 15, 2009, 8:23 AM Views: 204081

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

 • SR-No: #9443 மர்யம் 29.03.2011. 3:55 AM

  என் கனவு கேள்விகளுக்கு தயவு செய்து உடனே விளக்கம் தரவும்...ரொம்ப குழம்பி போய் இருக்கிறேன்...ஏதும் தவறு செய்தோமா அதனாலதான் அல்லாஹ் எச்சரிக்க பயங்கரமாக சுமானி,கொலை போன்ற கனவுகளை தந்துட்டே இருக்கானா என் குழப்பத்திற்க்கு வழிசொல்லுங்கள்

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #8925 ARSHAD MOHAMED 20.02.2011. 2:47 AM

  சலாம் கூறுவது பற்றி கூடுதலான விளக்கம் வேண்டும்

  அஸ்ஸலாமு அலைகும் பார்க்க

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

  http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/salaam-to-nonmuslims/

 • SR-No: #8880 Rahan 16.02.2011. 22:50 PM

  நபிகள் நாயகம் காபிர்களிக்கு நேரடியாக சலாம் கூறியிருக்கிறார்களா/சலாம் கூறுவதற்கு ஆர்வமூட்டியிருக்கிறார்களா ஆதாரங்கள் தரவும்

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

  http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/salaam-to-nonmuslims/

 • SR-No: #8267 Abbas 12.01.2011. 10:43 AM

  Assalamu Alaikum,
  பெண்கள் மற்ற ஆண்களுக்கு சலாம் சொல்லலாமா?

  அஸ்ஸலாமு அலைக்கும் கீழ்க்காணூம் நூலை வாசிக்கவும்

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 • SR-No: #7865 rasool 19.12.2010. 0:54 AM

  கனவை பற்றி கொஞ்சம் விளக்கம் வேண்டும்

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

  http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/can-see-prophet-in-dream/

 • SR-No: #7550 Abdul Aleem-Ayyampettai 20.11.2010. 13:54 PM

  சிலபேர் கடிதங்களில் சலாம் என்றும், பிறரிடம் அவருக்கு சலாம்சொல்லு என்று சொல்லி அனுப்புகிறார்கள். சொல்லி அனுப்பியவர் நம்மிடம் வந்து இன்னார் உங்களுக்கு சலாம் சொன்னார் என்று கூறினால் நாம் என்ன சொல்வது? நாம் பிறரிடம் சொல்லி அனுப்பும் பொது சலாம் சொல்லு "அஸ்ஸலாமு அழைக்கும் " என்று சொல்லி அனுப்பலாமா? - அய்யம்பேட்டை அலீம்

  அஸ்ஸலாமு அலைக்கும் கீழ்க்காணும் நூலில் சலாம் சொல்லி அனுப்புதல் என்ற தலைப்பை வாசிக்கவும்

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 • SR-No: #7186 Faizal 26.10.2010. 14:16 PM

  அஸ்ஸலாமு அலைக்கும், என்னுடைய கேல்வி "சிலர் மற்றவர்களிடம் சலாம் கூரிவிடுமாறு என்னிடம் சொல்லுவது சரியா?"

  எடுதுக்காட்டாக "நீ அவர் வீட்டிற்க்கு சென்றால் அவரிடம் நான் சலாம் கூறியதாக சொல்லிவிடு.... "

  அஸ்ஸலாமு அலைக்கும் கீழ்க்காணும் நூலில் சலாம் சொல்லி விடுதல் என்ற தலைப்பை வாசிக்கவும்

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 • SR-No: #6796 manaf 06.10.2010. 8:14 AM

  = நபியை கனவில் காணலாமா

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/can-see-prophet-in-dream/

  மேலும் பார்க்க

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #6114 jrifas 29.08.2010. 15:49 PM

  மாதவிடாய் உடைய பெண் விடும் நோன்பையும் தொளுஹயையும் மீட்டவேண்டுமா

  இதற்கான பதிலை திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் காணலாம் பார்க்க

  http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/479_thozuukai_kala_koodathu/

 • SR-No: #6111 siraj 29.08.2010. 15:05 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  ரமலான் நோன்பு வைக்க காலை நேரத்தில் ஏல முடியாமல் போனால், எழுந்த உடன் ரமலான் நோன்பை நீயது சொல்லி வைக்கலாமா ??

  இது குறித்து நோன்பு நூலில் விளக்கியுள்ளோம். அதை கீழே தருகிறோம்.

  விடி ஸஹர்

  தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.

  உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

  ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.

  சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

  இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.

  இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.

  அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.

 • SR-No: #6107 Abdul Malik 29.08.2010. 10:02 AM

  முதல் நபியும் இறுதி நபியும் முஹம்மது என்பது சரியா

  இதற்கான விளக்கம் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்க்க

  http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/344_pirakum_pothe_nabiya/

 • SR-No: #6096 Basheer 28.08.2010. 21:39 PM

  மஸ்ஜித் அக்ஸாவில் தொழுதால் எத்தனை நன்மைகள்?
  மஸ்ஜித் நவபியில் தொழுதால் எத்தனை நன்மைகள்?
  மஸ்ஜித் ஹராமில் தொழுதால் எத்தனை நன்மைகள்?

  பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/masjidunnabiyil_thozum_nanmai_enna/#.VJesBsAGA

 • SR-No: #6095 Basheer 28.08.2010. 21:35 PM

  மக்காவில் ஏன் 20 ரகாயத் தராவிஹ் தொழுகிறார்கள்?

  பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/makkavil_20_rakath_en/#.VJergsAGA

 • SR-No: #6090 mohamed uwais 28.08.2010. 17:25 PM

  thaspeeh tholuhai islathil unda? Eppothu islathil uruvaaaanathu?
  yar uru vakkinar?

  பதில் வெளியிடப்பட்டுளது, பார்க்க

  http://www.onlinepj.com/aayvukal/thasbeeh_thozukai/#.VJespsAGA

 • SR-No: #6084 raheema banu 28.08.2010. 13:10 PM

  பெண்கள் இமாமாக இருந்து ஆண்கள் அவர்கள் பின்னால் தொழலாமா?

   

  முன்னரே பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் பார்க்கவும்

  http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/pengal_angaluku_imamath/

 • SR-No: #6083 raheemabanu 28.08.2010. 13:09 PM

  ஸலாம் சகோதரர் pj அவர்களே yenathu சந்தேகம் என்னவென்றால் திருகுரான் ல் கருப்பு நூலில் இருந்து வெள்ளை நூல் தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள் நு வாசகம் இருக்கிறது.ஆனால் நாம் fajir பாங்கு கேட்டவுடன் சகர் ஐ முடித்து கொள்கிறோம்.இது ஏன்.விளக்கம் தேவை.

  அஸ்ஸலாமு அலைக்கும் கருப்பு நூல் என்பது இரவையும், வெள்ளை நூல் என்பது காலைப் பொழுதையும் குறிக்கும்  என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுப்டுத்தி விட்டனர். பார்க்க் புகாரி 4511

  காலை நேரம் வந்த உடன் தான் பாங்கு சொல்வார்கள். அதனால் பாங்கைக் கேட்டதும் சஹரை முடித்துக் கொள்கிறோம்

 • SR-No: #6071 azmatullah 28.08.2010. 0:24 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  காபிருக்கு சலாம் சொல்லலாமா கூடாத விளக்கம் வேண்டும் ஹதீசுடன்.

  முடிந்தால் என் ஈமெயில் க்கு பதில் அனுப்பவும்

  ஜசாகல்லாஹ்

  அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் சொல்லலாம், பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/muslimallathavaruku_salam_kooralama/#.VHBr-IuUdyU

 • SR-No: #6070 mohammed nasruldin 28.08.2010. 0:08 AM

  who can go along with the lady while perfoming hajj.(son, father or brother or any body more than them.

  please answer.. insha allah i want send my mom

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/haj_kelvi/thakka_thunai_illaamal/

 • SR-No: #6069 iqbal 27.08.2010. 21:28 PM

  assalamu alaikkum. tholuhail yedanum maranthu vittal sajitha saf yeppadi saivadu.

  சலாம் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/sajda_sahvu_eppadi/#.VCzkYWeSxc0

 • SR-No: #6068 Aqeel 27.08.2010. 20:57 PM

  can i ask dua in sujudh

  சலாம் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/thozukaiku_veliye_sajda/#.VCzjwWeSxc0

கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top