உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.உங்கள் கேள்வி பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட கேள்விகள் தேங்கியுள்ளதால் தற்போது அவைகளுக்கு பதில் அளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை கேட்கப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி மீண்டும் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published on: December 15, 2009, 8:23 AM Views: 393095

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

 • SR-No: #12974 afzal 05.01.2012. 5:51 AM

  தொழுகையில் உள்ள சஜ்தா தவிர பொதுவாக தொழுது முடித்ததும் தனியே சஜ்தா செய்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு தேடலாம ?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/thozukaiku_veliye_sajda/

 • SR-No: #12827 imran khan 21.12.2011. 6:05 AM

  அஸ்ஸலாமு அழைக்கும்,
  அன்புள்ள pj அவர்களே எனக்கு கனவுகள் பற்றி சில சந்தேகங்கள் இருகின்றன .அல்லா நம்மை எச்சரிப்பதற்காக கனவுகள் மூலமாக ஏதேனும் அறிவிப்பானா ? எனக்கு சில நாட்களாக ஒரே மாதிரியான கனவு அடிக்கடி வருகிறது .இந்த கனவுகள் எல்லாம் ஏதோ என்னை எச்சரிப்பதுபோல் இருக்கிறது.பொதுவாக கனவு கண்டால் அது அவ்வளவாக நியாபகம் இருக்காது .ஆனால் எனக்கு வரும் கனவுகள் எல்லாம் அப்படியே நியாபகம் இருக்கிறது .கனவுகளின் பலன்கள் என்று ஏதாவது இருக்கிறதா? நம் மார்க்கத்தில்.அப்படி இருந்தால் அதை பற்றி என் குழப்பத்தை தீர்க்கும் வண்ணம் விளக்கம் தரவும் .

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #12795 Rikaas Mohamed 17.12.2011. 23:34 PM

  அஸ்ஸலாமு அழைக்கும்.
  இஸ்லாமிய பெண்களுக்கு சலாம் சொல்வது ஆஹுமா ?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

  http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/salaam-to-nonmuslims/

 • SR-No: #12732 bugardeeen 12.12.2011. 7:57 AM

  மாற்று மத நண்பர்கள் நமக்கு சலாம் கூறினால் நாம் பதில் சொல்லலாமா ?

  அஸ்ஸலாமுஅலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

  http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/salaam-to-nonmuslims/

 • SR-No: #12661 niyas ahamed 03.12.2011. 9:26 AM

  அஸ்ஸலாமு அழைக்கும்,
  பர்ளு தொழுகையில் தமிழில் சஜ்தாவில் துவா கேட்கலாமா ?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sajadavil_tamil_dua_seyyalama/

  http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sajadavil_tamil_dua/

 • SR-No: #12612 Aashiq 26.11.2011. 16:44 PM

  நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்ட சில பிரசித்தி பெற்ற இயக்க பெரியவர்களது சீடர்கள் அதனை நியாயப் படுத்தி வருகின்றனர். அதற்க்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களை யார் கனவில் கண்டாரோ அவர் நபி (ஸல்) அவர்களையே கண்டவராவார். மற்றும் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானின் உருவில் தோன்ற மாட்டார்கள். எனும் ஹதீசையும் முன்வைத்து அதை இன்னும் வலுப் படுத்துகின்றனர். இதற்க்கு நான் பதில் கூறுகையில், எவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டாரோ அவர் நேரிலும் அவர்களைக் காண்பார் என்றும் இது அவர்கள் வாழ்ந்த்த காலத்தையே இது குறிக்கும். இது அவர்களை ஒருமுறையாவது நேரிலே பார்த்தவரையே குறிக்கும் என்று கூறவே. இதற்க்கு அவர், நீங்கள் அந்த ஹதீஸில் நேரிலே கண்டவர் மாத்திரமே காணமுடியும் என்று வந்ததில்லை, பொதுப் படையாகவே கூறப் பட்டுள்ளது. நீங்களோ உங்களது 'லாஜிக்கை' ஹதீசுக்கு பயன்படித்தி, ஹதீசுக்கு வலிந்து உங்களுடைய சுய கருத்தைக் கூறுகின்றீர்கள். மற்றும் அவர்கள் ஷைத்தானின் உருவில் தோன்றமாட்டார்கள் எனும் பொது எவ்வாறு இப்படி சுய கருத்துக்கள் கூருகிண்டீர்கள் என்கிறார். இதற்க்கு ஆதாரப் பூர்வமான தகுந்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகின்றேன்.

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/can-see-prophet-in-dream/

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #11911 Abdul Lathiff 18.09.2011. 11:17 AM

  கேள்வி:

  தொழுகையில் நாம் தமிழில் துஆ கேட்க முடிமாயின் அதை தொழுகையின் எந்த நிலையில் கேட்க வேண்டும் .

  அப்துல் லதீப், இல்லங்கை

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/arabi_dua/

  http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sajadavil_tamil_dua_seyyalama/

  http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sajadavil_tamil_dua/

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/iruppil_dua/

 • SR-No: #11863 ahmed 14.09.2011. 7:13 AM

  சுஜுதில்
  இருந்து எழும்போது எவ்வாறு ஏலவேண்டுமேன்று எந்த தலையங்கத்தி அதரமான முடிவை கூறவில்லையே அதனையும் போடும் பொது அமல் செய்ய முட்யும்

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kaikalaiunriezuvathu/

 • SR-No: #11762 MOHAMED UMAR 05.09.2011. 1:21 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்.....

  நான் என்னுடைய கனவில் பாம்புகளை காண்பது போல் கனஉ கண்டேன்.... இதற்கு எதாவது விளக்கம் இருகிறதா???

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #11562 salman 25.08.2011. 11:54 AM

  வித்ர் தொழுகையில் இமாம் இஹ்திதாலில் நின்று கையேந்தி துஆ கேட்க மஹ்மூம்கள் ஆமீன் சொல்லலாமா?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://onlinepj.com/aayvukal/kunuth-oru-aivu/

 • SR-No: #11555 Mohamed Usman 25.08.2011. 4:35 AM

  கேள்வி

  அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)

  அன்புள்ள அண்ணன் P ஜெ அவர்களுக்கு

  இஸ்லாத்தின் பார்வையல் சஹாபாக்கள் என்று எதாவது புக் அல்லது கட்டுரை இருந்தால் அனுப்பும்.

  முஹமது உஸ்மான்
  தம்மாம் சவுதி அரேபியா

  பதில்

  வஅலைக்குமுஸ்ஸலாம்.

  உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பதிலைப் பார்க்க கீழுள்ள தலைப்பைக் க்லிக் செய்து பார்க்கவும்.

  நபித் தோழர்களும் நமது நிலையும்.

 • SR-No: #11354 mohammadiliyas 17.08.2011. 10:38 AM

  சஜ்த சஹூ என்றால் என்ன ?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/sajda_sahvu_eppadi/

 • SR-No: #11089 SYKA 03.08.2011. 16:06 PM

  மாற்று மத சகோதர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் அல்லது சலாதுக்கு முழு பதில் கூற ஆதாரமான கதிஸ் உண்டா? விளக்கவும்

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/salaam-to-nonmuslims/

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 • SR-No: #11079 syed musthafa 03.08.2011. 7:21 AM

  நபிகள் நாயகம் அவர்கள் நம் கனவில் தோன்றுவார்களா .... ??
  நாளை மறுமையில் நம் அனைவரும் ஒன்றுபடுவோம்...அந்நேரத்தில் அப்பா அம்மா அக்கா அண்ணன் தங்கை போன்ற உறவுகளும் அங்கே இருப்பார்கள் .... பாசம் தொன்றும அப்போது ..???

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/can-see-prophet-in-dream/

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #11070 habib cuddalore dt 03.08.2011. 2:29 AM

  சலாம் தொழுகின்றபோது சஜ்தாசஹ்வு செய்வதற்கு என்னென்ன குறை இருந்தால் சஜ்தா செய்யவேண்டும் விளக்கமாக சொல்லுங்கள்.

  அஸ்ஸலமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/sajda_sahvu_eppadi/

 • SR-No: #10612 Rislan 29.06.2011. 7:52 AM

  தொழுகையில் ஸஜ்தாவில் இருந்து எழும் போது சிலர் இரண்டு கைகளையும் மாவு பிசைவது போல் வைத்து ஊன்றி எழுவதைக் காண்கிறோம்.இது சரியர்ரது என்ரால் சரியான முரை எது?

  அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kaikalaiunriezuvathu/

 • SR-No: #10467 Ameer 18.06.2011. 4:47 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்

  நான் இன்று காலையில் ஒரு கனவு கண்டேன். அதில் திருமறையை எனது இடது கையில் பெற்றேன். எனது வலது கையில் வேறு பொருல் உள்ளது. (அது தஸ்பி) எனது கேள்வி நான் ஏன் திருமறையை எனது இடது கையில் பெற்றேன். இதன் பொருள் யாது காரணத்தை விளக்கவும்.

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #10457 Ashik 16.06.2011. 18:47 PM

  அசலாமு அழைக்கும் !
  கனவு என்பது உண்மையா பொய்யா கனவு நிஜத்தில் நடக்கும்மா ? இஸ்லாம் அடிபடையல் விளக்கம் தரவும் ?

  கீழ்க்காணும் ஆக்கத்தை பாருங்கள்.

  http://onlinepj.com/books/islathin-parvaiyil-kanavukal/

  அல்லது இந்த உரையை கேட்கவும்

  http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/islathin_parvayil_kanavukal/

 • SR-No: #10431 shamsithkhan 15.06.2011. 6:17 AM

  ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொது அவருக்கு சலாம் சொல்லலாமா?

  அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்

  http://www.onlinepj.com/books/santhikkum-veLaiyil/

 • SR-No: #10381 bhuhari 12.06.2011. 8:02 AM

  அஸ்ஸலாமு அழைக்கும்
  1) தொழுகை முடிந்த உடன் சஜ்யதா செய்து தூஆ கேட்கலாமா
  அஸ்ஸலாமு அலைக்கும்  பார்க்க

  http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/thozukaiku_veliye_sajda/

கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top