உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.

14.12.2009. 21:53

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

SR-No: #3850 P. Abdul Baari 04.04.2010. 21:12

அஸ்ஸலாமு அழைக்கும்...

எனது கேள்வி திருமணம் பற்றிய கேள்வி. ஒரு ஆண் எத்தனை வயதில் திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உள்ளது (குறைந்த பட்ச வயது என்ன?) மேலும், தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதி உள்ளதா...? இதற்கு விளக்கம் தருமாறு கேட்கிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/vayathil_moothavalai_manakalama/

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/angalin_thirumna_vayathu_enna/

SR-No: #3849 Habeeb Rahman 04.04.2010. 20:22

அஸ்ஸலாமு அலைக்கும்.

* கஸர் தொழுகை எத்தனை நாள் தொழ வேண்டும். எப்பொழுது தொழ வேண்டும் (Eg: மஃரிபையும் இஷாவையும் - இஷாவில் தொழலாம்மா or மஃரிப்பில் தான் தொழ வேண்டும்மா). கஸர் தொழுகை பற்றி முழு விளக்கம் தரவும்.

*வயிற்றை கீழே வைத்து (குப்புரா) படுக்கலாம்மா.

அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை சட்டங்கள் தொகுப்பில் உங்கள் முதல் கேள்விக்கான் விடையைக் காணலாம்.

http://onlinepj.com/vanakka_vazipatukal/Salah/thozukai_satam_thokupu/

குப்புறப்படுப்பது சம்மந்தமான விடையை அறிய

http://onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/kuppura_padukkalama/

SR-No: #3848 Mohamed Ihzas 04.04.2010. 19:24

அஸ்ஸலாமு அலைக்கும்.

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTFICATE கொடுத்தது அவர்கள் தானே!
அவர்களை பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே!

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sahabakal_moolam_than_quran_kidaithathau/

SR-No: #3847 J hidhayathullah 04.04.2010. 18:32

ASSALAAMU ALAIKKUM

ANNAN P.J AVRGALEY ENNUADYA KEYLVI

1 ,MUHAMAD SAJID ENDRU PEYAR VAIKKALAAMA ?

2,FARLAANA THOLUGHAYAI KANAVAN MANAIVI SERNTHU THOLALAAMA ?

THOLALAAM ENDRAAL MANAIVIYAI EVVARU PIN NIRUTHI THOLAVENDUM VILAKAAM THARUMPADI
KEYTTUKOLGIREN

அஸ்ஸலாமு அலைக்கும் முஹம்மது என்றால் புகழுக்குரிய செயல்களைக் கொண்டவர் என்று பொருள். சாஜித் என்றால் சிரம் பணிபவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களையும் ஒருவர் தனக்குப் பெயராக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறான அர்த்தம் எதுவுமில்லை.

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/veettil_jamathaka_thozuthal/

SR-No: #3846 hyder 04.04.2010. 18:29

salam,nail polish podalama kudatha endra oru kelviku,podalam endru patil alithirgal.kaathu mookhu kuttakudatha endru sonnergal,atharku atarammaka our ayatai sonnergal atavathu nee padaitha inta manitanai naan(syaitan)mathuven endru syaitan sonnan.athanalai kaathu mookhu kuttakudathu.appadiyanal nail polish poduvathu allah padaitha alagana negathai neeram sari illai endru mathuvathu aahatha.oru hadissil rasulullah perunal urai pengaluku seithapothu tharmatai pandri sonnatum antha sahabi pengal kai kathugalil kidatha nagayai kaladi kodutatahke.

அஸ்ஸலாமு அலைக்கும் காது குத்துவது உறுபை சேதப்படுத்தவதாகும். நகப்பாலிஷ் சேதப்படுத்துவதைல் சேராது. அது உறுப்புகள் அப்படியே இருக்கும் வகையில் செய்யும் அலங்காரம்.

SR-No: #3845 Thajudeen 04.04.2010. 17:47

ASALAMUALIKUM,
Dear brother!Is there any hadis regarding of Mahdi(As)appearance,before almashi dajal, is it true that a companion of prophet m
uhammed (sal)Thamimum Dhari (RAL) have seen Dajal pls quote me in which hadis it contain
Jazakallah ul kar

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/mahdee_yar/

SR-No: #3844 ALI 04.04.2010. 17:08

Assalamu Alaikum Brother,
I am working in IT based company where I am allowed to use 20USD maximum for laundry when I am traevlling outside of my home town.My question is, can I spend only some part of this amount say 10USD for Laundry and spend the remaining amount for buying clothes but produce the Laundry bill as 20USD.IS it haram.. Can we allowed to do like this. Please advise
ali

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/vangi_kadan_mosadi_seyalama/

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/viyabarathil_ematruthal/

SR-No: #3843 Imran 04.04.2010. 16:37

Assaam Dear PJ,

My earlier Question (What is the significance of moving finger while receiting Athyat or Asking Duva) is not yet pubished / Answered, since it is not answered, a new question raised up.

The people who doesn't know to read / write tamil, how can they get knowledge in oninepj.com, request you to build another site similar to tamil in Engish, I Trust, people's of the world light their candles at it for the true knowledge.

Highy appreciated, if you could response to both.

Thanks,
Imran.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/aayvukal/thozukai_amarvil_viral/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/viralasaithal/

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/thodarnthu_viral_asika_atharam_unda/

SR-No: #3839 manzoor 04.04.2010. 14:28

male babyku nagai anivathu patri ungal karuthu

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/kuzanthaikalukku_thanga_nakai/

SR-No: #3838 abdhul hameedh 04.04.2010. 14:08

assalamu அழைக்கும். நான் எனது ஒரு தேவை நிறைவேறினால ௧௦௦ rkkayathu நபில் thozhuvahdhaga நேர்ச்சை செய்தேன். அனால் அந்த தேவை நிறைவேறாத பட்சத்தில் எனது நேர்ச்சையை விட்டு விடலாமா? அல்லது கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/books/nerchayum-sathiyamum/

SR-No: #3837 abdhul hameedh 04.04.2010. 14:03

அஸ்ஸலாமு அழைக்கும். ஒரு தேவை நிறைவேறுவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா? அவ்வாறு செய்வதற்கு அனுமதி இருந்தால் நான்கு நான்கு ரக்கயதுகள்க தொழலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/ithara_vanakangal/nafil_thozuvathaka_nerchai_seyyalama/

SR-No: #3827 MOHAMED JAFRIN 03.04.2010. 21:58

ASALAMU ALAIKUM,
THERIYAMAL ORUVAR ILAM VAYATHIL ORU MURAI PENNUDAN THAVARAGA NADANDHU VIDUKIRAR ATHARKU PARIKARAM ENNA SEYYE VENDUM ALLATHU AVARUKU MARUMAIL ENNA THANDANAI KEDAIKUM...

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/vibachrathuku_mannippu_unda/

SR-No: #3824 Hakkim 03.04.2010. 21:44

Annan pj avarhalukku assalaamu alaikkum iravil moonru kaaranam thavira yarum vilitthirkka kootathu enru hathis ullathe aanaal inru limtde compenikalil 24 mani neramum velai natakkirathe vilkkam tharavum by hakkim kerala

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/iravu_nerathil_pani_seyyalama/

SR-No: #3823 சாந்து மக்பூல் கான 03.04.2010. 21:04

அஸ்ஸலாமு அழைக்கும்,
இஸ்லாத்தின் பார்வையில் பட்டினிச்சாவு என்பது ஏற்பட வாய்பு இருக்குதா? அணைத்து உயிர்ஹளுகும் உணவளிப்பவனஹா அல்லாஹ் இருக்கிறான்! விளக்கம் வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/pattini_savu_en/

SR-No: #3822 A.sirajudeen.ammapet 03.04.2010. 18:18

THAWHID KOLHAIL IRUNTHUKONOOM TNTJ VIL IRUNTHUKONDUM PALAR THAVRANA KETTAPALA VALIKALIL SELHINRANAR ITHARKU YANNA MUDIVOO EADUTHU VOLLATHU......

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/thavarau_seybavar_meethu_nadavadikai/

SR-No: #3821 mohamedzabeer 03.04.2010. 17:15

ரமலான் நோன்பு நோற்பதாக சுபஹுக்கு முன் தீர்மாநிக்காதவருக்கு நோன்பு இல்லை (nasaee ) என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகின்றனர் இது சரியா ?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/subhukku_mun_nonbu_niyyath_avasiyama/

SR-No: #3818 H.ஹஜ்ஜிமுஹம்மது 03.04.2010. 14:35

மதிப்பிற்குரிய அண்ணன் தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாத்திகவதிகளுடன் விவாதம் செய்யும்போது புதிய கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனே அது குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறீர்களே என்று கிண்டலாக கூறினார்கள் . இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத அறிவியல் விஷயங்கள் குர்ஆனில் சொல்லப்பட்டிருந்தால் அதை ஒரு சவாலாக நாம் ஏன் முன் கூட்டியே வெளியிட்டு குர்ஆன் இறைவேதம் தான் என்பதை இன்னும் அழுத்தமாக உலகிற்கு தெரிவிக்கலாமே ?
- H.ஹஜ்ஜிமுஹம்மது, புரைதா அல்கசீம், சவூதி அரேபியா

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் கேள்வி பொருளற்றதாக உள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்படாதவைகளை எடுத்து வைத்தால் அதை விஞ்ஞானம் என்று எப்படி நிரூபிக்க முடியும்.? கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தானே இது நமக்குத் தெரியவரும்.

SR-No: #3816 rafeeqmpm 03.04.2010. 14:17

வியாழகிழமை நோன்பு தனியாக வைக்கக் கூடாதா? திங்கள், வியாழன் என்று இரண்டு நோன்பஹத் தான் வைக்க வேண்டுமா? ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/vanakka_vazipatukal/Valipadu-Nonbu/viyazakkizamai_nonbu_vaikalama/

SR-No: #3815 rafeeqmpm 03.04.2010. 14:11

உண்டியல் பணம் இஸ்லாத்தில் கூடுமா?விளக்கம் தரவும்?

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/undiyal_kooduma/

SR-No: #3814 IMRAN 03.04.2010. 12:40

birth day sweet is allow to eat

அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க

http://onlinepj.com/bidath/Pirantha_naal_kondadalama/

http://onlinepj.com/kelvi_pathil/unavu_kelvi/pirantha_nal_anbalipai_erkalama/

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pirantha_mal_en_koodathu/

<< First < Previous [1 / 63] Next > Last >>

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


6 + 8 =




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி