உங்கள் கருத்து

 • இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
 • உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
 • இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
 • ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
 • நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள். 
 • இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்

Published on: August 20, 2009, 4:09 PM Views: 357258

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

 • SR-No: #18930 ஹூமாயூன் 25.01.2015. 9:19 AM

  சலாம் குழந்தைகள் பெயர் நுல்கள் பெயர்கள் வரவில்லை

   

  வெளியிடப்பட்டுள்ளது பார்த்துக் கொள்ளவும்

  http://www.onlinepj.com/books/names/#.VXBzqc-qqko

 • SR-No: #18168 Abdul Samadh 29.04.2013. 7:08 AM

  குரான் விளக்கங்கள் ஆங்கிலத்தில் ஓபன் ஆகவில்லை
  சரிபார்க்கவும்

   

  திருக்குர்ஆன் மேனுவில் உள்ளதை கிளிக் செய்து பார்க்கவும்.

 • SR-No: #18164 Badhusha Melapalayam 29.04.2013. 3:27 AM

  உண்மையில் புதிய வடிவமைப்பு நன்றாக உள்ளது. தங்களின் அழைப்பு பணி மென்மேலும் வீரியத்துடன் அமைய வாழ்த்துகிறேன்

 • SR-No: #18139 Ajmalkhan(aranthai) 28.04.2013. 2:22 AM

  புதிய ஆன்லைன் பக்கம் அருமை ...கோப்பி மேலும் பேஸ்ட் மிக அருமை ...ரொம்ப எளிமையாக செய்தியை சொல்லலாம் ....

 • SR-No: #18137 Abdul Basith 27.04.2013. 13:32 PM

  மாஷா அல்லா, வெப் சய்ட்டின் புதிய வடிவமைப்பு அற்புதம். எல்லாம் வல்ல அல்லா உங்களுக்கு மென்மேலும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். ஜசகல்லாஹ் ஹயர்!

 • SR-No: #17127 அறிவு 09.01.2013. 17:12 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சன் நியூஸ் மகளிர் விவாதம் வீடியோ upload செய்யவும்.

  சலாம்

  http://video.onlinepj.com/watch_video.php?v=O2BXSAXD4N5A

 • SR-No: #17113 arm hamthan 08.01.2013. 10:26 AM

  அஸ்ஸலாமு அழைக்கும்.

  நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவசரமாக பதில் அனுபவும் நண்பர்கள் சொல்வது போல கை ஆள்வது மிகவும் கடினமாக இருக்கிறது மேலும் நாங்கள் அனுப்பும் கேள்விகளை உடனடியாக நாங்களே பார்க்க வேண்டும் அதற்கு ஏற்ற வாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

  சலாம்

  பதில் அளிக்கப்பட்டதும் தாங்கள் அளித்த மின்னஞ்சலுக்கு அது அனுப்பி வைக்கப்படும். எனவே கேள்வி கேட்கையில் சரியான மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

 • SR-No: #17109 arm hamthan 08.01.2013. 10:05 AM

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....

  நாங்கள் உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உடனடியாக கிடக்குமா?
  அப்படி கிடைத்தால் அதை எவ்வாறு பார்ப்பது?
  நங்கள் கேட்ட கேள்விகளை உடனடியாக என்னால் பார்க்க முடிமா?
  அதாவது, உதாரணமாக நான் எனது நண்பரோடு facebook இல் உரையாடும் பொது நான் அனுப்பும் msg ஐ அவர் உடனடியாக பார்கிறார் அதே போன்று அவர் அனுப்பும் msg ஐ நான் உடனடியாக பார்க்க முடிகிறது அல்லவா? அதே போன்று நான் எனது நண்பருக்கு அனுப்பும் msg ஐ உடனடியாக என்னாலும் பார்க்க முடிகிறது அல்லவா?
  ஆகவே நான் உங்களிடம் கேட்கும் மார்க்க சமம்பந்தமான கேள்விகளை மீண்டும் நான் எவ்வாறு பார்ப்பது? அதற்கு நீங்கள் தரும் பதிலை எவ்வாறு பார்ப்பது என்று எனக்கு மின்அஞ்சல் முலமாக சிறிது விளக்கம் தர முடிமா?
  விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கிறன்.
  அஸ்ஸலாமு அழைக்கும்.

  சலாம்

  தங்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதும் தங்களுக்கு மின்னஞ்சலில் அது அனுப்பி வைக்கப்படும்

 • SR-No: #17106 Basheer 08.01.2013. 9:16 AM

  03-ஜன-2013 சிறை நிரப்பும் போராட்டம் நடந்ததா ? ஏதேனும் மாற்றம் நடந்தாதா ?

  சலாம்

  http://www.tntj.net/125532.html

 • SR-No: #17088 Rahmathullah 06.01.2013. 8:49 AM

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
  அன்புள்ள சகோதரரே நமது இணைய தளத்தில் சகோதரர் பி.ஜே அவர்கள் விளக்கம் அளித்த சூரா முல்க் அத்தியாயத்தின் விளக்கம் இருந்தால் அதனுடைய லிங்கை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  சலாம்

  http://onlinepj.com/kelvi_pathil/ithara_vanakangal/iravil_otha_vendiya_soora/

 • SR-No: #17080 Mohammed Hussain 06.01.2013. 2:43 AM

  குரான் தமிழ் translation android application க்கு கிடைக்குமாறு செய்யவும் ..

  http://onlinepj.com/katturaikal/tamil-quran-reader-pj-quran-android-app/

 • SR-No: #17066 abubacker,arampannai. 04.01.2013. 13:49 PM

  கருத்து/ அஸ்ஸலாமு அழைக்கும் .
  அரசியலில் ஈடுபடமாட்டோம் என்பது tntj வின் நிலைபாடு அதே சமயம் அரசியலே இல்லாமல் பல போரட்டங்ககளை நடத்தி பல சாதனைகளை செய்து வருகிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை .
  தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி தற்போது நிலவிவரும் அரசியல் ஆட்டம் ஒவ்வொன்றும் அதிர்சியானவையாகவும் கிருக்குதனமாகவும் பணக்காரர்களுக்கு மட்டும் வசதியாகவும் இருக்கிறது .இவர்கள் இயற்றும் சட்டமும்,வளர்சிப்பணிகளும், மற்றும் நிதி அறிக்கைகளும் மேல்தட்டு வர்க்கங்களின் நலன்கருதியே வார்க்கப்படுகிறது ,
  ஒரு நாட்டில் விவசாயம், சுகாதாரம்,கல்வி,சட்ட ஒழுங்கு, மற்றும் பாதுகாப்பு,பொருளாதாரம் ,இதுபோன்ற அம்சங்கள் முக்கிய தூண்களாக இருக்கின்றன.ஆனால் இவர்கள் மேலே மேலே அடுக்கிகொண்டு உயர்ந்துவிட்டோம் என்கிறார்கள். கீழே பார்த்தால் முக்கிய தூண்களாக இருப்பவை செல்லரித்து கிடக்கின்றன.இவர்களுடைய தேர்தல் அறிக்கைகளும் தலைக்குமேல் பறப்பவைகளாக தான் இருக்கின்றன .காலுக்கு கீழ் நடப்பவைகளை பற்றி கண்டு கொள்வதே இல்லை .
  இந்தியர்களில் எத்தனையோ நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏங்கி கொண்டிருப்பது ,நீதியான ,நேர்மையான ,ஊழலில்லாத ,ஆட்சியைத்தான் .ஏன் உலகத்தில் உள்ள அனைவர்களும் பேராசை கொள்வது இதனைத்தான் .இது சாத்தியமாகுமா என்றால் ஆகும் .உண்மையான இறையச்சமுடைய ஆளிம்களால் முடியும் இதற்கு ஆதாரமாக நபி மார்களின் அரசியல் வாழ்கையை எடுத்துக்கொள்ளலாம் ,ஏன் அவர்களால் மட்டும் முடிந்ததற்கு காரணம் வலுவான இறைநம்பிக்கையும் ,இறை அச்சமுமே காரணம்.சிறந்த சிந்தனையும் மார்க்க அறிவும் பெற்ற அறிஞர்கள் முன்வரவேண்டும் ,அலசி ஆராய்ந்து மொத்த இந்தியாவிற்கும் பொதுவான உறுதியான அஸ்திவாரத்தை அமைக்கவேண்டும் .
  பிறரை பார்த்து கை காட்டுவதற்கு பதிலாக நாமே இறைனம்பிக்கையாளர்களை தயார்படுத்த வேண்டும் .சட்ட சபைக்கு வெளியே நின்று குரல்கொடுப்பதற்கு பதிலாக உள்ளே சென்று சட்டத்தையே பிடிக்கவேண்டும்.இதற்கு அனைத்து உலமாக்களும் ஒன்றுகூடி முன்வரவேண்டும் .முமீன்களே இதற்கு தகுதியானவர்கள் ,உண்மையானவர்கள் .அநியாயத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக நாம் மாறியே ஆகவேண்டும் நாம் மாறாதவரை இறைவன் மாற்றப்போவதில்லை.கடந்தகால வரலாற்றின் முன்மாதிரிகள் என்ன?உலகத்தையே ஆண்டதற்கு உதாரணம் சுலைமான் (அலை )வீரமாக ஆட்சி செய்தவர் தாவூது (அலை )நீதியாக ஆட்சி செய்தவர் உமர் (ரலி )
  அனைத்து துறையிலும் வெற்றி வாகை சூடியவர் நமது தூதர் முஹம்மது நபி (ஸல் )
  இன்றைய உலமாக்கள் விதைத்து சென்றால் இன்ஷா அல்லாஹ் நாளைய இறையச்சவாதிகள் அருவடைசெய்வார்கள் .இந்தியாவை எண்ணூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்டார்கள் ஆனால் இஸ்லாம் ஆழவில்லை இஸ்லாம் மட்டும் இந்தியாவை ஆண்டிருந்தால் அதன் வசந்தத்தை சுவைதிருப்பர்கள் .
  சிறந்த சிந்தனையும் நன்றான நுண்ணறிவும் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களையும் வழி நடத்த வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கிறேன் .

  சலாம்

  பின் வரும் வீடியோக்களை பார்வையிடவும்.

  http://video.onlinepj.com/watch_video.php?v=AYMAXU9AYNH3
  http://video.onlinepj.com/watch_video.php?v=XYYUNYO9K747
  http://video.onlinepj.com/watch_video.php?v=G3X83XDWW9SH

 • SR-No: #17061 ismail 04.01.2013. 8:37 AM

  http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/therthalil_ninral_enna/

  இந்த லிங்கில் உள்ள வீடியோ பிளே ஆகவில்லை

  அஸ்ஸலாமு அழைக்கும்

  சலாம்

  சரி செய்யப்பட்டது,

 • SR-No: #17059 abubacker m 04.01.2013. 7:05 AM

  இன்ஷா அல்லாஹ் மாதர் சங்க அமைபினருக்கு சரியான பாடம் புகட்டவும் வாயை அடைக்கவும் tntj விற்கு இறைவன் அருள் செய்வானாக

 • SR-No: #17054 abdul gafoor 04.01.2013. 0:27 AM

  அச்சலம் அலைய்கும் வா ரஹ்மத்துல்ல
  நான் ஒரு முஸ்லிம் என்பதை இங்கு கூருகிரன் என்னுடைய வாப்பா,உம்மா ஹிந்து ஆக இருக்கிறார்கள் நான் இஸ்லாத்தை ஏற்று 3 வருடமாகிறது நான் பல முறை இஸ்லாத்தை பற்றி கூறிவிட்டேன் அவர்கள் புரிந்தும் மறுக்கிறார்கள் இந்த நிலையில் அவர்கள் என்னிடம் பாசமாக இருக்கிறார்கள்,அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது பணத்தை மட்டும் தான் என புரிகிறது அவர்களுக்கு மூன்று வேலை உணவுக்கு பஞ்சமில்லை இந்த நிலையில் நான் அவர்களுக்கு எப்படி இருப்பது?நான் ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டு வாடகை வீட்லே வசித்து வருகிறன் என்னகுனு சேமிப்பு ஒன்றும் இல்லை.நான் சவுதி யில் வேலை செய்கிறன்.
  என்னக்கு சில நம்பிக்கை மோசடி யும் செய்தார்கள் என்னக்கு தகுந்த பதிலை கூறவும்

   

  சலாம்

  http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/muslimin_petror_kafiraka_irunthal/

 • SR-No: #17043 Shafi Mohamed 02.01.2013. 3:06 AM

  salam

  Please send online link of PJ காஞ்சீபுரம் வீடியோ நடைபெற்ற நாள் 30/12/2012

  சலாம்

  http://video.onlinepj.com/watch_video.php?v=4UMS75DS7RAW

 • SR-No: #17040 s.sahabudeen 01.01.2013. 22:52 PM

  ஆன் லைன் பீ ஜெ , டி என் டி ஜெ இணையத்தளத்தில் உள்ள வீடியோ வை பதிவிறக்கம் செய்தால் வீடியோ தெரிகின்றது ஆனால் வாய்ஸ் கேட்கவில்லை, பிற இணையத்தளத்தில் உள்ள வீடியோ வை பதிவிறக்கம் செய்தால் வீடியோ & வாய்ஸ் இரண்டும் தெளிவாக இருக்கின்றது. நேரடி ஒளிபரப்பில் எந்த குறைபடும் இல்லை. என்ன குறைபாடு என தெரியபடுத்தவும், சரி செய்து வீடியோ வை வெளியுடுமாரு கேட்டுகொள்கின்றேன்.

  சலாம்

  எந்த வீடியோ தாங்கள் சொல்வது போன்று உள்ளது ?

 • SR-No: #17039 ramziya 01.01.2013. 18:23 PM

  அஸ்ஸலாமு அழைக்கும் ரஹ்மதுல்லஹி வாபரகதுஹு
  diet அமைபினரிடம் செய்த விவாத வீடியோவை தயவுசெய்து upload செய்யவும் .தாங்கள் அனுப்பிய கடித மாதிரியையும் இணையதளத்தில் செற்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் .

  சலாம்

  http://onlinepj.com/bayan-video/vivathangal/salafukalin-marupakkam/

 • SR-No: #17030 U.Mohamed 31.12.2012. 19:15 PM

  Assalamu alaikum...
  I'm Using symbian mobile v3.
  I Need Mr. P.j tranqulation quran for my mobile. Please help me to learn quran. May allah bless you...

   

  சலாம்

  http://onlinepj.com/mobile-quran-download/

 • SR-No: #17029 U.Mohamed 31.12.2012. 19:14 PM

  Assalamu alaikum...
  I'm Using symbian mobile v3.
  I Need Mr. P.j tranqulation quran for my mobile. Please help me to learn quran. May allah bless you...

  Salam,

  http://onlinepj.com/mobile-quran-download/mobile-quran-download/


பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


7 + 7 =

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top